பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமகிருஷ்ண பரமஹம்சர் 64 இராமசுவாமி ஐயர் ரிகத்திற்கும் ஒரு பேராபத்து விளைவதாயிற்று. அதன் மெங்கும் மன்னுயிரை உய்வித்தற்கெனவே வாழ காரணம் இந்திய நாடு அக்காலத்தே ஆங்கிலேயரது வேண்டுமென ஆணையிட்டார். அன்றே ஸ்ரீ ராம் ஆட்சிக்கு அடிமைப்பட்டதேயாகும். அதன் பயனாக, கிருஷ்ண மடமும் சங்கமும் உதித்தன. இந்து மத நாட்டில் ஆங்கிலக் கல்வி வாயிலாக விஞ்ஞான சம்பந்த மறு மலர்ச்சிக்கும் உலக ஞான முன்னேற்றத்திற்கும் மான புதுக் கருத்துக்கள் பரவலாயின. கிறிஸ்தவப் இவ்வாறு அடிகோலிய பின் 1886 ஆகஸ்டு 16-ல் தமது பாதிரிமார் பிரசாரம் செய்து, மதமாற்ற முயற்சிகள் உருவைக் கரந்தார். செய்து வந்தனர். ஆங்கில மோகம் விஞ்ச, நாத்திகம் இம்மாபெருங் குரவரது அனுபூதியிலே இணையற்ற தலையெடுத்தது. இந்நிலையை மாற்ற, ஆழமும் விரிவும் ஒருங்கே அமைந் ஆங்கிலங் கற்றோர் பிரமசமாஜம், திருந்தன. இந்துமதம் 5,000 ஆண்டு ஆரிய சமாஜம் முதலிய இயக்கங்களை களாகத் தொகுத்து வைத்திருந்த பல ஆரம்பித்து நடத்தினர். எனினும் வகை அனுபூதிச் செல்வத்தையெல் இவை இந்து மதத்தினின்றும் பிரிந்து லாம் அவர் தமது 50 அண்டு வாழ் நடந்துகொண்டிருந்தமையால், மக்க விலே உரிமையாக்கிக் கொண்டார். ளின் ஆதரவு இவற்றுக்கு அதிகமாகக் (1) ' காமமும் பொருளாசையும் உள்ள கிடைக்காது போயிற்று. வரை ஞானம் உதியாது', (2) • மத இந்நிலையில் இந்துமதக் கருத்துக் மாவது அனுபூதியே'. (3) ' உண்மை களைப் பாமரர்க்கும் விளக்கும் திறன் ஒன்றேயெனினும், நெறி பல, உரை பெற்ற ஒருவர் இந்து மதத்தை மறு பல' என்னும் மூன்று பேருண்மைகட்' மலர்ச்சி அடையும்படி செய்வதற்கா கும் அவரது வாழ்வு விரிவுரையா கத் தோன்றுதல் அவசியமாயிற்று. யிற்று. தமக்கு வழிகாட்ட வந்த குரு அவ்வீதம் அமைந்தவரே ஸ்ரீ ராம மாரும் தம்மைக் குருவாகப் போற்றும் கிருஷ்ண பரமஹம்சர். அவர் 1836ஆம் ஞானவிழுப்பம் பெற்றிருந்தார். அவ ஆண்டில் வங்காளத்தில் கமார்புக்கர் ரது வரலாறு ஞானப் பயிற்சியின் கிராமத்தில் ஓர் ஏழை - அந்தணர் குடும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறாகவே இலகியது. அவரது பத்தில் பிறந்தார். சிறு வயது முதல் தூய தெய்வீக அன்பு எவ்வித வரம்பு கல்வியில் கருத்தற்றவராகவும், மெய்ப் 15: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மற்று உலகமெங்கும் பரவி மக்களை சென்னை . | பொருளை நேரே காணும் - அவாவின ஆட்கொள்வதாயிற்று. அவர் துற ராகவும் இருந்தார். 185:) ஆம் ஆண் வுச் சுடராய் விளங்கினர்; உறங்கும் டிலே கல்கத்தாவிற்கு உண்மையிலுள்ள தட் போதும் அவரது உடல் நாணயத்தைத் தொடப் சிணேசுரத்திலே காளி கோயிற் பூசாரியாக அமர்ந் பொருது துடிக்கும்; மறந்தும் அவரது நா உண்மையை தார். தம்முடைய பக்திசிரத்தைகளால் விரைவில் தேவி யன்றி நவிலாது ; அடுத்த வேளைக்கு வேண்டியதைத் யின் காட்சியைப் பெற்றர், பெண் ஹசை, பொன்னாசை தொகுத்து வைக்கவும் . அவர் ஒருப்படார் ; செந்நெறியி களை வேரறுக்கக் கடவுள் வெறியோடு சாதனக் கடலில் னின்றும் வழுவ அவரது உடலும் நரம்பும் இடங் மூழ்கனார். வைணவ தாந்திரிக அத்வைத சாதனங் கொடா, அவர் துறவுநிலை புதந்தபின்னும் மனைவியா களக் குருக்களின் துணையோடு பயின் மு, பரம் ரோடு வசித்து வந்தும் தேவியாகவே யாண்டும் அவரை பொருளின் வடிவங்கள் பலவற்றையும், அதன் உருவ நினைந்து வழிபடும் சீர்மை சிறிதும் குன்றா திருந்தார். அருவ அதீத சிலைகளையும் அனுபூதியாற் கண்டார். அவருடைய நினைவு. சொல், செயல் மூன்றும் மன் இந்து மதத்திற்குரிய கருமம், பக்தி, யோகம், ஞானம் னுயிரை இறைவனாக எண்ணியாற்றிய வழிபாட்டின் என்னும் நான்கு நெறிகளிலும் சென்று, அவற்றின் வடிவமாகவே அமைந்தன. அவரது மனிதத் தன்மை முடிவைக் கண்டார். ஆறுமாத காலம் திருவிகற்ப யும் தெய்வத் தன்மையின் உருவமாகவே திகழ்ந்தது. சமாதி நிலையிலே தொடர்ந்து நிலையாக இருந்து, பின் இருந்த இடத்திலிருந்தே உலக முழதிற்கும் அவர் ஞான பாரமார்த்திக உலகையும் ஒன்றாக இணைக்கும் நிலையில் விழிப்பை உண்டுபண்ணினார். அவர் தமது வாழ்வில் எழுப் வாழ்ந்து வந்தார். மேலும், இஸ்லாமிய கிறில் தவச் பியஞான அலை இன்றளவும் உலகெலாம்பரவி நல்வழிப் சாதனங்களையும் பழகி, உயர்ந்த அனுபூதி பெற்றார். படுத்தி வருகின்றது. அவரை இறைவனின் அவதார இவ்வாறு பலவகை அனுபூதிகட்கும் களஞ்சியமாக மென்றே அறிஞர் ஏத்துகின்றனர். விளங்கிய இம்மாபெருங் குரவர் அருள் முற்றியவராய், இராமச்சந்திரக் கவிராயர் (19ஆம் நூ.) * நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என் தொண்டை நாட்டில் இராச நல்லூரிற் பிறந்து, பாராய்த் தம் ஞானத்தை வையத்தார்க்கு வழங்கும் சென்னையில் வாழ்ந்தவர். இராசு குலத்தைச் சேர்ந் போவாவோடு, தகுதியுடைய நன் மக்களின் வரவை தவர். சகுந்தலை விலாசம், தாருகா விலாசம், இரங்கோன் எதிர்நோக்கி யிருந்தார், சண்டை நாடகம், இரணிய வாசகப்பா முதலிய நாடக மலரிடை மொய்க்கும் வண்டுகள் எனப் பல்வகை நூல்களை இயற்றியவர் , எல்லிசு என்னும் ஆங்கிலரால் மக்கள் அவர்பால் திரண்டனர். தத்தமக்குரிய நெறி புகழப்பெற்றவர், சித்திரக் கவிகள் பாடுவதிலும் யிலே போதனையையும், தூய்மையையும், சாந்தியையும் வல்லவர். யாருக்கும் விளங்கும் எளிய சொற்களாலே பெற்றுக் கடைத்தேறினர். இறைவனையன்றி மற் நகைச்சுவை ததும்பப் பாடவும் ஆற்றலுள்ளவர். றெதனையும் வேண்டா வீறுபெற்ற ஒரு சில இளைஞர்க்கு அவர் சிறப்பாக தானப் பயிற்சி யளித்து, அவர்கஇராமச்சந்திர பாவா. மோர்கூர்: பார்க்க! ளுடைய நெஞ்சங்களிலே ஞான விளக்குக்களை ஏற் காலட்சேபம். றினார். இவர்கட்குத் தலைமையாக விளங்கியவர் சுவாமி இராமசுவாமி ஐயர் (19-ஆம் நூ. முற்பகுதி) விவேகானந்தர். இவர்கட்கு அவரவரது தகுதிக் யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டையிலே வாழ்ந்த கேற்ப, மக்களை உய்விக்கும் திவ்விய சக்தியை ஊட்ட வர். நாடக நூல்கள் செய்வதில் வல்லவர். கதிரை டினார் : துறவு பூணும் அனுமதியையும் ஈந்தார் , உலக மலைக் கந்தசாமி கீர்த்தனை செய்துள்ளார்.