பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமசாமி சிவன் 65 இராமநாதன் - இராமசாமி சிவன் (19ஆம் ந.) தமிழிசைப் பிரதிநிதியாக ஆட்சி புரிந்து வந்தார் என்று ஒரு வர பாவலர். புகழ்பெற்ற இசைப் புலவராக விளங்கிய லாறு உண்டு. இராமதாசருடைய தொடர்பால் மகா வைத்தியநாத அய்யரின் (1844-1893) தமைய சிவாஜி காவிநிறக் கொடியை மேற்கொண்டு, 'ராம், னார். தஞ்சை மாவட்டத்திலுள்ள வையைச் சேரியில் ராம்' என்று கூறி வணங்கும் முறையை ஏற்படுத் வாழ்ந்த துரைசாமி அய்யரின் புதல்வர். இவருடைய தினார். தசபோதத்தின் அரசியல் கருத்துக்கள் சிவாஜி தந்தையே இவருக்கு முதலில் இசைப் பயிற்சி அளிக் யின் செயல்களைப் பெரிதும் ஊக்கின. சாம்பாஜி பட்ட தார். இதன்பின் இவர் மாநோன்புச்சாவடி வேங்கட மெய்து தற்கு முன்பு (1681) இராமதாசரிடம் சென்று சுப்பய்யரிடம் இசை பயின்றார். இவர் தமிழிலும் அவரை முடிசூட்டு விழாவிற்கு அழைத்தபோது, புலமை பெற்றவர். இவரது! பெரிய புராணக் கீர்த் அவர் அவனுடைய கொடுஞ் செயல்களை 'அவனுக்கு தனைகள் முக்கியமானவை. நினைவூட்டித் தாம் வர இயலாது என்று மறுத்துவிட் இராமசாமி தீட்சிதர்(1735-1817) இசைப் டார். இந்நிகழ்ச்சி இராமதாசரது பெருமையைக் பாட்டாசிரியர். முத்துசாமி தீட்சிதரின் தந்தையார். - குறிக்கும். இவர் காஞ்சீபுரத்தில் பிறந்து, 7ஆம் வயது வரை இராமதாசர், பத்திராசலம்: இவர் ஆந்திர அங்கே இருந்தார். பின்னர் அங்கிருந்து திருவிடை நாட்டு இசைப்பாட்டாசிரியர். இவருடைய தந்தையின் மருதூரின் அருகே உள்ள கோவிந்தபுரத்தை அடைந்து, பெயர் லிங்கண்ணு. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அங்கு வடமொழியையும் தெலுங்கையும் கற்றார். தானேஷா என்ற கோல்கொண்டா நவாபு இவரைப் பிறகு, தஞ்சை சென்று இசை பயின்றார். வீணையிலும் பத்திராசலத்தின் தாசில்தாராக நியமித்தார். தீவிர நல்ல தேர்ச்சி பெற்றார். இவரது இசைப் புலமையை வைணவரான இவா அவவூரில் இருந்த இராமாரான உணர்ந்த கள்சை அரசர் இவரைக் கவாவித்தார். பிற் மேல் மிகுந்த பக்திகொண்டு, அவருக்குக் கோயில் கட்ட காலத்தில் மணலி முத்துகிருஷ்ண முதலியார் இவரை அரசாங்கத்தின் வரிப் பணத்திலிருந்து ஆறு இலட்ச ஆதரித்தார். இவர் பல இராகமாலிகைகளையும், ரூபாய்வரை கையாடி விட்டார். இக்குற்றத்திற்காக சவுக்க வர்ணங்களையும், தாள வர்ணங்களையும், இவர் சிறையிலடைக்கப்பட்டார். இராமரும் இலட்சு கீர்த்தனைகளையும் இயற்றயுள்ளார். ஹம்சத்வனி மணரும் மனித உருவில் தோன்றி, அரசாங்கத்திற்குச் இராகத்தை அமைத்து, அதன் சஞ்சாரங்களை விளக்க சேரவேண்டிய பணத்தைக் கட்டி, இவரை விடுதலை இவர் ஒரு பிரபந்தம் எழுதினார். செய்தனர் என்று ஒரு கதையுள்ளது. சிறையில் இருந்த இராமசாமிப் பிள்ளை இராமநாதபுரத்தினர் ; காலத்தில் இவர் இராமரைத் துதித்து, நெஞ்சை ஆறுமுக நாவலரின் நண்பர், ஏகம்பரரந்தாதி, திருவீளை அள்ளும் பாடல்கள் பல பாடினார். இனிமையான யாடற் புராணம் முதற்காண்டம் முதலியவற்றுக்கு இவருடைய பாடல்கள் தென்னாடு முழுவதும் பாடப் உரை எழுதியுள்ளார். பெறுகின்றன. இராமதாசர் (1608-1681) : இவர் இயற் பெயர் இராமநாதபுரம் என்பது திருநெல்வேலி, மதுரை, நாராயணர். இவர் மகாராஷ்டிரத்திலுள்ள ஜம்பு என் திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கிடையே அமைந் னும் ஊரில் பிறந்தவர். பஞ்சவடியில் 12 ஆண்டுகள் துள்ள மாவட்டத்தின் பெயர். இதிலுள்ள இராமேசு இராம பூசை செய் வரம் பேர்பெற்ற திருந்து, பிறகு 12 திருசசிராப் சிவத்தலம். இதன் ஆண்டுகள் இந்தியா பள்ளி தலைநகர அலுவ முழுவதும் பிரயா லகங்கள் மதுரை அபுதுக்கோட்டை ணம் செய்து வந் நகரில் உள்ளன, தார் ; சத்தாராவில் இராமநாதபுரப்பட் வந்து தங்கி, இராம டணம் ரெயில்வே தாச மதத்தை நிலைய முடையது. நிறுவினார். இவர் மானாமதுரையீ பல மடங்கள் கட்டி லிருந்து இராமேசு னார். மாருதிக்குப் வரம் செல்லும் பல கோவில்கள் மாமைதுரை - ரெயில் பாதையில் எடுத்தார். இவ o?னயான குடி அமைந்துள்ளது. ருடைய நூல்களுள் இது அண்மைவரை சிறந்தது தசபோ சேதுபதிகளின் தலை தம் என்பது. இது நகரமா யிருந்தது. சமயம், தத்துவம், மாவட்ட மக் : அரசியல் முதலிய 20,80,519 (1951) பல பொருள்களைப் நகர மக்: 1,63,997 பற்றி இருபது அதி காரங்களில் கூறு (1951). கிறது. இராமா இராமநாதபுர மாவட்டம் இராமநா யணப் பகுதிகளைப் தன்; இவர் ' வே பாடியிருப்பதுடன் பல அபங்கங்களும் சிறு காவியங் ணாடு மருதூர்க் கவி' என்று திருநெல்வேலியைச் களும் இயற்றியுள்ளார். இவர் மகாராஷ்டிர இராச்சி சார்ந்த திருப்புடைமருதூர்ச் சிவாலயத்தே கோமதி யத்தை நிறுவிய சிவாஜியின் குரு சிவாஜி தமது யம்மன் திருமுன் மண்டபத்திலுள்ள கல்வெட்டுக் கூறு இராச்சியத்தைக் குருவான இராமதாசருக்குக் கிறது. மேலும் 16ஆம் நூற்றாண்டினர் என்றும், காணிக்கையாகக் கொடுத்துவிட்டுத் தாம் அவருடைய திருப்புடைமருதூரிலே இவருக்கு நிலமும் மனையும் ம நாத புரம் 4U 0: இராம நா. பமக்குடி 5 படன்னார் வன் கு..