பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமநாதன், சர் பொன்னம்பலம் 66 இராமபாணம் பிறவும் அவ்வூரார் அளித்து மேம்படுத்தினர் என்றும் ஏற்பட்டது. ஆங்கிலங் கற்றவர்கள் தேர்ந்தெடுக்க அக்கல்வெட்டுக் கூறும் (சாசனத் தமிழ்க்கவி வேண்டிய பிரதிநிதி பதவியை இராமநாதன் ஒரு சரித்திரம்). சிங்களப் பிரமுகருடன் போட்டியிட்டுப் பெற்றார். இராமநாதன், சர் பொன்னம்பலம் (1851- சட்டசபையிலிருந்து பல தொண்டுகள் ஆற்றினார். 1930) இலங்கை மக்களால் மிகவும் போற்றப்பட்ட முதல் உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் 1915-ல் பெரியார். இவர் கொழும்பு நகரில் செல்வரும் தரும இலங்கை தேசாதிபதியின் இராணுவச் சட்டத்தை சீலருமாயிருந்த பொன்னம்பல முதலியாருடைய புதல் இவர் எதிர்த்துச் சட்டசபையில் தொடர்ந்து 13 மணி வர். கலா விற்பன்னராக உலகப் புகழ்பெற்ற நேரம் பேசினார். அது வெற்றி பெறாது போகவே ஆனந்த குமாரசாமி இவருடைய தாய் மாமனாரான இவர் இங்கிலாந்து சென்று வாதாடினார். அதன் சர் முத்துக்குமாரசாமியின் புதல்வர். பயனாக இலங்கைத் தேசாதிபதி அப்பதவியினின்றும் இராமநாதன் கொழும்பிலும் சென்னையிலும் கல்வி நீக்கப்பட்டார், இராமநாதன் கொழும்புக்குத் திரும்பி கற்றார். பிறகு கொழும்பில் உயர் நீதிமன்றத்து வழக் வந்தபோது சகல இன மக்களும் திரண்டு வந்து கறிஞரானார். அம்மன்றத்தின் இவரை வரவேற்றுப் போற்றினார் கள். 1930-ல் இலங் தீர்ப்புக்களை இவர் வெளி கைத் தமிழர்களின் அரசியல் நிலையைப் பாதுகாத்தற் யிட்ட சிறந்த முறையைப் பொருட்டுக் கடைசி முறையாக இங்கிலாந்து சென்றார். பாராட்டி, இங்கிலாந்து சட்ட அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பிவந்த பிறகு தமது 80ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். சு. ந. பாரிஸ்டர் பட்டத்தைப் இராமபாணம் (Lepisma) இறக்கையில்லாத பாட்சையின்றியே வழங்கி பூர்வீகப் பூச்சி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பூச்சி. இப் யது. இவர் 27ஆம் வயதில் பூச்சி, சுவர்களில் படங்களினடியிலும் மற்றவிடங்களி சர் முத்துக்குமாரசாமிக்குப் லும் வாழ்ந்து, புத்தகம், துணி முதலிய பொருள்களைக் பின் இலங்கைச் சட்டசபை யில் தமிழர் பிரதிநிதியாக நிய மனம் பெற்றார். - அச்சட்ட சபையில் இவர் 80-ஆம் வய சர் இராமநாதன் தில் இறக்கும்வரை இருந்து தொண்டாற்றினார். இவர் சொல்வன்மையும் அஞ்சாமையும் பெற்றவ ராய் விளங்கினார். இலங்கையில் எல்லா வகுப்பினரும் '3 | இவரை மதித்தனர். இவர் செய்த பல தொண்டுகளுள் யாழ்ப்பாணத்துக்கு இருப்புப்பாதை ஏற்படுத்தியது. ஒன்று. இதன் பிறகு சில ஆண்டுகளாக சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் இருந்து பல நன்மையான சட்டங் களை நிறைவேற்றச் செய்தார். பௌத்த ஆலயங்களின் சொத்துப் பாதுகாப்புச் சட்டம் அவற்றுள் ஒன்முகும். இந்தப் பதவியிலிருந்தபோது தஞ்சை இலக்கணம் இராமசாமிப் பிள்ளை என்ற சிவ ஞானியின் அருளால் யோக ஞானானுபவங்களைப் பெற்றார். மேற்றிசை நாகரிகப் போக்குக்களை விட்டுத் தமிழ் நாகரிக வாழ்க் கையை மேற்கொண்டார். கொழும்பில் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து கோயில் திருப்பணி செய்தார். தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் கற்றார். அமெரிக்க அறிஞர்கள் அழைப்பிற்கிணங்க அந் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் சபைகளிலும் சமயச் சொற்பொழிவுகள் செய்தார். ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஹாரிசன் என்ற அம் மையார் இவருடைய வாழ்க்கைத் துணை வியரானார். இராமநாதன் யாழ்ப்பாணத்தில் பெண் களுக்காக இராமநாதன் கல்லூரியையும், ஆண்களுக்காகப் பர மேசுவரக் கல்லூரியையும் நிறுவினார். பகவற் கீதை யைத் தமிழில் பெயர்த்து, அதற்குச் சைவசித்தாந்த பரமாக ஒரு விருத்தியுரையையும், திருக்குறட் பாயிரத் துக்கு இராமநாதீயம் என்ற விருத்தியுரையையும், செந் இராமபாணம் தமிழ் இலக்கணம், ஆத்திசூடி., மந்திர விளக்கம் என் னும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவர் ஆங்கி 1. முட்டைகள் லத்தில் இயற்றிய நூல்களுள் முக்கியமானது மேற் 2. இளம் பூச்சி றிசை நாடுகளில் ஆன்ம வித்தை (Culture of the 3. முழுவதும் வளர்ந்த பூச்சி Soul among Western Nations) என்பதாகும். கடித்துத் தின்று கேடு விளைவிக்கின்றது. வாய் உறுப் இலங்கையில் மக்கள் சட்டசபைக்குப் பிரதிநிதி புக்கள் கடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கின் றன. களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முதன்முதலாக 1910-ல் இப்பூச்சி வளர்ச்சிப் பருவத்தில் சிறப்பான உருவ நட்பாக