பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமாயணம் 70 இராமாயணம் களும் உலகத்தை உய்விக்க வந்த இராமருடன்கூட தார் என்றும், அந்தச் சொற்கள் ஓர் அழகிய சுலோக ஒத்துழைக்கும் விசித்திரம் இராமாயணக் காவியத் மாக வெளிப்பட்டதைக் கண்டு வியந்தார் என்றும். திற்கு ஒரு தனிச் சிறப்பைத் தருகின்றது. பற்றையும் அதைப்பற்றிச் சிந்தனையில் அவர் ஆழ்ந்திருந்தபோது பயனையும் விட்டுச் செயல் புரிதல் என்ற கீதை இலக் பிரமனே நேரில் வந்து இராமனுடைய சரித்திரத்தை கணத்திற்குப் பரதர் பாதுகா பட்டாபிஷேகம் செய்து வால்மீகி வாயிலிருந்து வந்த சுலோகமாகிய சந்தத்தில் அரசு புரிந்த வரலாறு பெரிய உதாரணமாகின்றது. அமைத்துப் பாடவேண்டுமென்று ரிஷிக்கு உத்தரவிட் கீதையில் இறுதியாகச் சொல்லப்பட்ட பிரபத்தி டுச் சென்றார் என்றும் பாலகாண்டத்தின் முதல் நான்கு அல்லது சரணாகதியை இராமாயணம் முழுதும் சருக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உத்தரகாண் சொல்லுகிறது எனவும், அத்தகைய சரணாகதிக்கு டத்திலும் வால்மீகியைப் பற்றிய சில விவரங்கள் தரப் விபீஷணன் இராவணனை விட்டு இராமனிடம் சரண் பட்டிருக்கின்றன. இராமபிரான் திரேதாயுகத்தில் அவ அடைந்ததே மேலான உதாரணம் எனவும் ஆன்றோர் தரித்தார் என்றும், வால்மீகியும் அவருக்குச் சமகாலத் கூறுகின் றனர். இன்னும் கீதையில் காணப்படும் தவர் என்றும் பழைய நம்பிக்கை உண்டு. தைத்திரியப் அவதார தத்துவமும் இராமாயணக் கதையையே பிராதிசாக்கியையிலும் வாஜஸநேயீ சங்கிதையிலும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. வால்மீகி என்ற ரிளி கூறப்படுகிறார். வியாசரும் மகா தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காகக் கதா பாரதத்தில் அவரைப் புகழ்ந்து பேசுகிறார். நாயகரான இராமர் வனஞ்சென்றதையே கருவாகக் இந்த முடிவுகளைத் தற்கால ஆராய்ச்சியாளர் பொது கொண்டு வளர்ந்தது இராமகதை , அச்செயலை யொட் வாக ஒப்புக்கொள்ளவில்லை. வின்டர்னிட்ஸ்' என்பவர் டியே ஏனைய பாத்திரங்களின் செயல்கள் உயர்வு பெறு வால்மீகி என்ற ஒரு கவி இருந்தது உண்மை எனினும் கின்றன. இலட்சுமணர் அவர்பின் சென்று எல்லா அவர் இராமாயணத்தைக் கற்பனை செய்யவில்லை என் அடிமைப்பணிகளும் செய்ததும், பரதர் தமக்குக் றும், ஊரூராகச் சென்று பழம்பாட்டுக்களைப் பாடிப் கிடைத்த இராச்சியத்தைத் துறந்து பாதுகா இராச் பிழைப்பவர்களிடமிருந்து இராமனைப்பற்றிய பழைய சியத்தை நடத்திக் காட்டியதும், சத்துருக்கனர் பரத பாடல்களைப் பொறுக்கிச் சேர்த்து ஒருமைப்படுத்தி ஆதி ரைப் பின்பற்றி அடியார்க்கு அடியாராக வாழ்ந்து வந்த ராமாயணத்தை உருவாக்கியதே அவர் செய்த வேலை தும் அவ்வனவாசத்தால் விளைந்தவையே. இவற்றிற் என்றும் எண்ணுகிறார். ஆராய்ச்சியாளர்களின் மற்ற கெல்லாம் சிகரம்போல் உள்ளது. சீதா தேவியின் கற்பு முடிவுகளைச் சுருக்கமாக இங்கே குறிப்போம் : நிலை, இராமாயணக் காவியம் முழுவதுமே சீதையின் சுமார் 500 சருக்கங்களும் 24,000 சுலோகங்களும் பெருங்கதை என்று வால்மீகியே கூறியிருக்கின்றார். கொண்டு தற்காலம் வழங்கும் இராமாயணம் கிறிஸ்து ' இராவணன் மனைவி மண்டோதரி புலம்பியபோது! வுக்குமுன் முதல் நூற்றாண்டில் தான் உருவாகியிருக்க சீதையின் கற்புக் கனலே தன் கணவனை இறுபடச் வேண்டும். அதில் சொல்லப்படும் ரிஷிகளும் இராசிச் செய்தது என்று சொல்லியிருப்பதும் இங்கே கவனிக் சக்கரமும் (Zodiac) அந்தக் காலந்தொட்டே வழங்கி கத்தக்கதாகும். வருகின்றன, அதற்குமுன் ஆரியர் சந்திரனையும் நட் இராமர் முடிசூடிய பின்பு இராமாயணத்தை நிறை சத்திரங்களையும் கொண்டே வேள்விகள் முதலிய கரு * வெய்தச் செய்தபோது, நடந்து கொண்ட மேன்மையை மங்களுக்குரிய காலங்களைக் கணக்கிட்டு வந்தனர். அறிந்தே அவருடைய குடிகளும் அவ்விதம் ஒழுகினார் தவிர உத்தர காண்டத்தில் ஓரிடத்தில் குறிக்கப்படும் கள் என்று கூறப்படுகின்றது. அதிலிருந்து அஹிம்சை பதஞ்சலியின் மகா பாரியம் கி. மு. 150-ல் இயற்றப் என்பதே பரம தர்மம் என்பதும், இராமராச்சியம் பட்டதாக நிருணயிக்கப்பட்டிருப்பதால் அதற்குப் என்பதன் இலக்கணமும் அது வே யென்பதும் நன்கு பிறகே இராமாயணம் தொகுக்கப்பட்டிருக்க வேண் புலனாகின் றன. டும். இந்தத் தொகுப்புத் தற்காலம் வழங்கும் பாரதம் இந்துக்களுடைய மதக் கொள்கைகளுக்கும் நாகரிக உருவான பிறகே சேர்க்கப்பட்டது. பாரதத்தில் அமைப்பிற்கும் வால்மீகியின் இராமாயணமே அடி. வரும் இராமோபாக்கியானம் இராமாயணத்திற்கு ஆதாரமாக ஆகின்றது. அதற்கு வழி நூல்களாகத் முற்பட்டது. தோன்றி, அவ்விதமே சிறப்புற்று விளங்கும் நூல்கள் பிற்காலங்களில் வந்த கவிகளும் மற்றவரும் இராமா தமிழில் கம்ப ராமாயணமும் இந்தியில் இராமசரித யணத்தில் பல இடைச் செருகல்களைச் செய்து, சுமார் மானசம் என்ற துளசிதாச ராமாயணமும் 6000 சுலோகங்களுக்குட்பட்ட ஆதி இராமாயணத்தை ஆகின்ற ன. தி. சு. நான் மடங்குபெருக்கிவிட்டனர் என்று யாக்கோபி கருது கிறார். அவதாரம் என்னும் பௌத்த மதக்கொள்கை, வால்மீகி ராமாயணம் விஷ்ணுவின் பெருமைகளைக் கூறும் பாகங்கள், உலக இலக்கியங்களில் தலைசிறந்து விளங்கும் மகா அனுஷ்டுப் என்ற சுலோகத்தைத் தவிர மற்றச் சந்தங் காவியங்களில் வால்மீகி ராமாயணமும் ஒன்று. மனிதன் களில் அமைக்கப்பட்ட பாட்டுக்கள் இவையெல்லாம் தன் நடத்தையால் தெய்வத் தன்மை அடைவதே இவ்விதம் சேர்க்கப்பட்டவை யென்றும், முக்கியமாகப் வாழ்க்கையின் மேலான குறிக்கோள் என்று எண்ணு பாலகாண்டத்தில் பல பாகங்களும் உத்தரகாண்டத் வோர் அனைவரும் இராமாயணத்தை உலக இலக்கியங் தின் பெரும்பாகமும் இடைச் செருகல்கள் என்றும் களுள் உன்னதமான தாகக் கொண்டாடத்தான் சொல்லப்படுகின்றன. வேண்டும். 2000 ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் மேற்கூறிய நவீன ஆராய்ச்சியாளரின் முடிவுகளுக் பண்பாட்டுக்கு அடிப்படையாக இருந்து வந்திருப்ப குப் பல ஆட்சேபங்கள் உண்டு. அனுஷ்டுப் அல்லாத தும் இந்தக் காவியமே. சந்தங்களில் அமைக்கப்பட்ட பாடல்களை நீக்கிவிட் கவியும் அவர் காலமும் : நாரதர் வாக்கிலிருந்து டால் பலவிடங்களில் கதைக் கோவை கெட்டுப் இராம கதையைக் கேட்ட வால்மீகி என்ற தவசி காட் போகும். ஆதிராமாயணம் வேள்விகளைப் போற்றாத டில் போகும் போது சேர்ந்திருந்த இரண்டு அன்றில் காலத்தில் பாடப்பட்டிருக்க வேண்டும் என்றும், பறவைகளில் ஆணை வேடன் அடிக்கக்கண்டு துன்பந் அந்தக் காலத்தில் பிராமணர், க்ஷத்திரியர் என்ற பிரிவு தாங்கமாட்டாமல் தன்னையறியாமலே அவனைச் சபித் கள் வரையறுக்கப்படவில்லை என்றும், பிராமணரைப்