பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமாயணம் 72 இராமாயணம் நான்கு திக்குக்களிலும் சீதையைத் தேடச்சென்ற புடன் அணைத்து மறைந்தாள். உலகம் துயருற்றது. வீரருள் தெற்கே சென்ற அங்கதன், ஜாம்பவான், இராமன் தன் மனத்தைச் சமாதானம் செய்துகொண்டு அனுமான் முதலியோர் சீதை இலங்கையிலிருப்பதாகச் சிலகாலம் அரசுபுரிந்து, பிள்ளைகளுக்கு முடிசூட்டித் சடாயுவின் அண்ணன் சம்பாதி சொல்லக்கேட்டு, தம்பிகளுடனும் தன் பக்தர்களான அயோத்தி வாசி இலங்கையை அடைய நூறு யோசனை அகலமுள்ள கள் அனைவருடனும் வைகுண்டம் சென்றான். சமுத்திரத்தைத் தாண்டவேண்டி யிருந்ததால் அதைச் கதாபாத்திரங்கள் : அறம் பொருள் இன்பம் என்ற செய்யச் சக்திவாய்ந்தவன் அனுமானே என்று துணிந்து மூன்று பால்களையும் விளக்க வந்த இராமாயணம் அவனை வேண்டினர். அறத்துக்கே முதன்மையளிக்கிறது. தருமத்துக்கு சுந்தர காண்டம் : அனுமான் பல ஆச்சரியச்செயல் விரோதமில்லாத காமத்தையே இராமன் விரும்பினான். களைச் செய்து, கடலைக் கடந்து, சீதையைக் கண்டு, இது காரணம் பற்றியே இராமனொருவனே இலட்சிய இராமன் அடையாளமாக அளித்த கணையாழியைத் புருஷன் என்று இராமாயணக் காலமுதல் பாரத மக் தந்து, அவள் மனச்சோர்வை நீக்கி, அவள் விடுத்த கள் நம்பியும் அவனைப் பின்பற்றி நடப்பதே தருமம் செய்திகளைக் கேட்டு, அடையாளமாகக் கொடுத்த என்று துணிந்தும் வந்திருக்கிறார்கள். இதற்கு நேர் சூடாமணியைப் பெற்று, அசோகவனத்தை அழித்து, மாறாக இராவணன் தருமத்தை மீறிக் காமத்தில் எதிர்த்த அரக்கர்களை அடித்து, இந்திரஜித்தின் பிரம் அழுந்தியதால் அவனுடைய வீரியம், படிப்பு, புத்திக் மாஸ் திரத்தால் கட்டுண்டு, இராவணனுக்குப் புத்தி கூர்மை முதலியன பயனற்றவாயின. அவன் மூன் றுல கூறி, அவன் உத்தரவின் மேல் அரக்கர் தன் வாலில் கங்களையும் வருத்தியதுமல்லாமல் தருமத்திற்கு மாறான துணியைச் சுற்றி நெருப்பு வைக்க, அந்தத் தீயைக் மனப்பான்மையும் பண்பாடும் வளரக் காரணமானான். கொண்டு இலங்கையைக் கொளுத்தித் திரும்பி, சமுத் இவைகளை மாற்றுவது தெய்வத்தாலே தான் முடியும் திரத்தைத் தாண்டித் தோழர்களுடன் இராமனபு. என் பதைக் காட்டுவதற்குப் போலும் வால்மீகி உலகத் சேர்ந்தான். தைக் காக்கும் தொழில் புரியும் திருமாலே மனிதனாக யுத்த காண்டம் : இராமன் வானர சேனையுடன் வந்தார் என்று கூறுகிறார். இராமன் மனிதர்களுடன் கடலை அடைந்து, தன்னைச் சரணடைந்த இராவண மனிதனாக நடந்தும், அவர்களுக்கு நேரும் சுகதுக்கம், னுடைய கடைத்தம்பியும் யோக்கியனுமான விபீஷண களைச் சமமாக அனுபவித்தும், தருமத்தைக் கைவிடக் னுக்கு இலங்கையரசைக் கொடுப்பதாக வாக்களித்துக் கூடாதென்ற பிடிவாதத்தை நிறைவேற்றியும் உலகத் கடலில் அணைகட்டி. இலங்கையை அடைந்து, இரா தாருக்கு வழிகாட்டியானான். அரசன் தப்புச் செய்த வணன், கும்பகர்ணன், இந்திரஜித்து முதலிய மகா வர்களைத் தண்டிக்க வேண்டுமாதலால் வாலியைக் வீரர்களையும் கோடிக் கணக்கான அரக்கர்களையும் கொன்றான். தருமத்தைப் பின்பற்றுவதால் எத்துன் கொன்று, இலங்கையைக் கைப்பற்ற சீதையை விடு பம் நேரிடினும் சகித்துக்கொள்ள வேண்டுமென்றும், வித்து விஷணனுக்கு முடி சூட்டினான். இராவண உலகம் நொ) தவமுது நடக்கச் செய்வதில் தன்னவர் னுடைய அந்தப்புரத்தில் தங்கின வெதயின் நடத் பிறர் என்ற வேறுபாடின்றி நடந்துகொள்ள வேண்டு தையை உலகம் இயறுமென் ன்ன, இராமன் அவளை மென்றும் செய்கையில் காட்டினான், இராச்சியத்தைத் ஏற்க மறுக்கவே, துக்கத்தில்ாழ்ந்த சீதை தீயிலிரங் துறந்ததிலும் சீதையை நெருப்பிலிறங்கச் செய்ததி கினாள். பிரமன் முதலிய எல்லாத் தேவதைகளும் இராம லும் தன் உத்தரவு மீறின இலட்சுமணனைத் துறந்ததி னுக்குக் காட்சியளித்துச் சீதையின் கற்பைப் புகழ்ந்து, ஒம் அவனுடைய வைராக்கியம் வெளியாகிறது. இப் இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பதை அவனுக்கு படச் செய்தவன் கல்நெஞ்சுக்காரன் என்று நாம் நினைஓட்டி சென்றனர். இராமன் சீதையுடன் எண்ணவண்ணம் சீதையிடமும் இலட்சுமணனிடமும் அயோத்திக்குத் திரும்பிப் பரதனிடமிருந்து இராச்சியத் அவன் வைத்திருந்த அளவு கடந்த அன்பு சான்றாக தைப் பெற்று மனுந்தி வழுவாது அரசு புரிந்தான். இருக்கிறது.. அவன் .லகத்தை வெறுத்தவனும் உத்தர காண்டம் : அயோத்திக்குத் திரும்பின பிறகு அல்லன் என்பது அவனை மன்மதலுக்கு மன்மதனாகவும் சிறிது காலத்தில் சீதை கருத்தரித்தாள். அவளைப்பற்றி வீரர்கள் போற்றும் வீரனாகவும் கவி சித்திரிப்பதி இராவணன் அரண்மனையில் தங்கினதற்காக ஊரார் லிருந்து தெளிவாகிறது. அர்த்தம், தர்மம் என்ற வம்பு பேச, அதைத் தாங்காமல் இராமன் இலட்சு இரு பகுதிகளையும் செவ்வனே தழுவிச் சோம்பலின் றி+ மணனைக் கொண்டு அவளை மறுபடியும் காட்டில் விட்டு சுகத்தைத் தேடினான் என்பதும் கவிக் கூற்று. இரா வரச் செய்தான். துணையற்றுத் துடிக்கும் அவளை மனை இலட்சிய புருஷனாகக் கொண்டது போலவே வால்மீகி ரிஷி கண்டு, அருகிலுள்ள தமது ஆச்சிரமத் சீதையை ஒப்புயர்வில்லாப் பெண்மணியாகவும் கற் திற்கழைத்துச் சென்றார். அவள் உரிய காலத்தில் இரு புடைய மாதருக்குக் கண்ணாடியாகவும் நம் மக்கள் பிள்ளைகளைப் பெற்றாள். வால்மீகி இவர்களுக்குக் போற்றி வருகிறார்கள். இராமனுக்கும் சீதைக்கு குசன், லவன் என்று பேரிட்டுத் தாம் முடித்திருந்த மிடையே உள்ள அன்பிற்குச் சமமான அன்பு உலக இராம சரிதத்தைக் கற்பித்தார். கந்தருவர் போன்ற இலக்கியங்களில் காண்பதரிது. அந்த அன்பே தரு குரல்வாய்ந்த குழந்தைகள் அதைப் பாடிப் புகழ்பெற்று மத்தின் அரணாக நிற்கிறது. வருகையில் இராமன் அசுவமேதம் செய்வது தெரிந்து, கதையில் வரும் மற்றப் பாத்திரங்களும் உயிர் வால்மீகி தம் சீடர்களுடன் யாகத்திற்குச் சென்றார். ததும்பி நிற்கிறார்கள். அரை சுலோகத்தில் ஒரு பாத் தற்செயலாகக் குசலவர்கள் இசையைக்கேட்டு மகிழ்ந்த திரத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் வால்மீகியின் தனிச் இராமன் வால்மீகி வாயிலாகச் சீதை உயிருடன் இருப் சிறப்பு. இலட்சுமணன், பரதன் இருவரும் தமைய பதறிந்து, அவளை வரவழைத்து, அவளுடைய கற்பில் னிடம் அன்பு பூண்டவர் என்றாலும், அண்ணனுக்குப் குடிகளுக்கு நம்பிக்கை வரும்படி அவள் செய்யவேண்டு பணிவிடை செய்வதில் பிடிவாதம் காட்டும் இலட்சு மென்று வேண்ட, சோகமே உருவான சீதை தான் மணனுக்கும் அண்ணன் சொல்லைச் சட்டமாக நினைத்து பதிவிரதை என்பது உண்மையானால் தன் தாய் பூமி நடக்கும் பரதனுக்கும் வேற்றுமை நன்கு புலப்படும். தேவி தன்னை எடுத்துச் செல்லுக என்று கதற, நிலம் தாயன்பே உருவான கோசலை, ஞானியான சுமித்திரை, வெடித்துட் பூமிதேவி வெளிப்பட்டுச் சீதையை மார் செருக்கு வாய்ந்த கைகேயி, சற்றே காமத்தில்