பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமாயணம் 731 இராமாயணம் ஏமாந்து, தருமத்தால் கட்டுண்டு துடிக்கும் தசரதன் களில் முக்கியமானவை கோவிந்தராஜர் , மகேசுவர தூய்மையுள்ளத்தில் குடிகொண்ட இராம பக்தியால் தீர்த்தர், நாகோஜிபட்டர் இவர்களால் செய்யப்பட் செய்ய முடியாத செயல்களைச் செய்த அனுமான், டவை. உடாலி வரதராஜர் இயற்றிய உரையும், இணையற்ற தோழனான சுக்கிரீவன், தான் தருமத்தைக் கந்தாடை இராமானுஜர் இயற்றிய உரையும் பழமை கடைப்பிடித்தும் தப்புவழியில் சென்ற தன் அண்ணனைத் யானவை. கதகயோகீந்திரர் இயற்றிய கதகம் என் துறந்தும் இராமனையடைந்த விபீஷணன், தப்பென்று னும் உரை சுத்த பாடத்தைத் தீர்மானிப்பதற்குப் பெரி தெரிந்தும் அண்ணனென்று கட்டுப்பட்டு உயிர் தும் துணை புரிவதாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. மாய்ந்த கும்பகர்ணன் இவர்கள் போன்ற ந ற்றுக் இவை மூன்றும் இன்னும் அச்சே றவில்லை. தர்மாகதம் கணக்கான பாத்திரங்களை மறக்கவொண்ணாத வகை என்ற 17 ஆம் நூற்றாண்டு உரை திரயம்பகராய மகி யில் தோற்றுவித்து, அவர்கள் வாயிலாகக் கவி உலகப் என்பவரால் செய்யப்பட்டது. இதில் சில பகுதிகள் போக்கையும் மனித இருதயத்தின் மருமங்களையும் அழி அச்சாகியிருக்கின்றன. வில்லாத தருமத்தையும் ஒருங்கே விளக்குகிறார். பத்மபுராணம், பாரதம், பாகவதம் முதலிய நூல் கவிப் பண்பு : அரக்கர்களையும் குரங்கு முதலிய களில் சிற்சில மாறுதல்களுடன் இராமகதை சொல்லப் விலங்குகளையும் ஒருபுறமும், தேவதைகளை இன்னொரு படுகிறது. கம்பர் தமிழிலும், கிருத்திவாசர் வங்கா புறமும் மானிடக் கதையில் கலத்தல் ஒவ்வாதென்றும், ளத்திலும், துளசிதாசர் இந்தியிலும் வால்மீகியை அதனால் சுவை குன் றிவிடுமென்றும் எண்ணுபவர், ஆதாரமாகக் கொண்டு விரிவான மகா காவியங்களைச் ஹோமர், மில்ட்டன் முதலிய கவிகள் இதையே செய்துள்ளார்கள், சமஸ்கிருதத்தில் காளிதாசன் முத ஓரளவு செய்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க லிய பெரிய கவிகள் ஒவ்வொருவரும் இராமன் கதை * வேண்டும். பத்துத்தலை, மூன்றுகண், தலை உச்சியில் யில் ஏதாவது ஒரு பாகத்தைச் சொல்லவேண்டுமென் காது என்றெல்லாம் வருணிக்கப்பட்ட பாத்திரங்கள் பதை ஒரு நோன்பாகக் கொண்டவர்கள் போல் அழ இயற்கைக்கு மாறாகத் தோன்றலாம். ஆனால், இந்தியச் கான காவியங்களை இயற்றியிருக்கிறார்கள். இந்திய சிற்பங்களலும் ஓவியங்களிலும் போலவே இலக்கியத் மொழிகளி இம் ஐரோப்பிய மொழிகளிலும் வசன திலும் இயற்கையைப் படம் பிடிப்பது போல் காட்டுவ நடையிலும் செய்யுளாகவும் பல பெயர்ப்புக்கள் வெளி தைப் பேராசிரியர்கள் மேலான கலையாக எண்ணுவ வந்துள்ளன. நா, ர. தில்லை. அழகு, சக்தி, காம்பீரியம் முதலிய குணங் களையும், அவைகளுக்கும் மாறான தீய பண்புகளையும் பௌத்த ராமாயணம் படிப்பவர் மனத்தில் பதியும் வண்ணம் சங்கே தமான சமஸ்கிருத இலக்கியத்தில் வால்மீகி ராமாயணம் பல ஆச்சரிய உருவங்களையும், அமானுஷமான காரியங் ஒன்றே யல்லாமல் இன்னும் அற்புத ராமாயணம் களையும் கொண்டு வால்மீகி சித்திரித்திருக்கிறார். உடல் அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், வலியால் கட்டுக்கடங்காமல் பிறரைத் துன்புறுத்தி வாசிஷ்ட ராமாயணம், சேஷ ராமாயணம் என்ற னோரை அரக்கரென்றும், நிலையற்ற உள்ளத்தினரைக் பலவகையான இராமாயணங்கள் உண்டு. இவற்றைப் குரங்குகளென்றும் இயல்பையொட்டி மனிதர்களையே போலவே பௌத்த ஜைன ராமாயணங்களும் உண்டு, வால்மீகி வகுத்திருக்கிறார் என்றுகூடச் சொல்லலாம். இத்தனை வகையான இராமாயணங்கள் பிறப்பதற்குத் அஃதெப்படியாகிலும் எல்லாப் பாத்திரங்களுமே தக்க காரணங்கள் இருக்கவேண்டும். அவற்றில் சம உள்ளே பொதிந்த உண்மையால் படிப்போர் மனத் யம் முக்கியமானதெனக் காண்கிறது. அற்புத ராமா தைத் தம்வசமாக்குகிறார்கள். இன்பதுன்பங்கள் மண்ணி யணத்தில் சாக்தேய மதத்தின் பிரபாவம் தெரிகிறது. லுதித்த எல்லோருக்குமுண்டு. அவற்றைத் தாங்குவ பௌத்த ராமாயணக் கதையில் பௌத்தர்களுடைய தில் தான் அவரவர்களுடைய ஆன்ம குணங்கள் தெள் - மதக் கொள்கை காண்கிறது. அவர்களுடைய ஜாத ளெனத் தெரியும் என்பதைக் கதைப் போக்காலும் கக் கதைகளில் தசரத ஜாதகம் என்பது இந்த நோக் பாத்திரங்களின் நடத்தையா ஓம் கவி விளக்குகிறார். கத்தோடு கவனிக்கத்தக்கதாக இருக்கின்றது. அதில் சுவைகள் ஒன்பதும் இராமாயணத்தில் பொருத்த இராவணனைப் பற்றிய குறிப்பே இல்லை. சீதையை மாக அமைந்திருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் எடுத்துச் செல்லுதலும் அதற்குமேல் நடக்கும் நிகழ்ச்சி மேற்பட்ட சாந்த ரஸம் இராமாயணத்தின் சிறந்த களும் சொல்லப்படவில்லை. இராமனும் இலட்சுமண விளைவு என்று பவபூதி மகாகவி மெச்சியிருக்கிறார், னும் சீதையும் தசரதனுடைய அரசியரில் ஒருத்தியின் ' உவமைக்குக் காளிதாசன்,' என்பது முதுமொழி, வயிற்றில் பிறந்தோர். இராமனும் இலட்சுமணனும் ஆனால் இராமாயணமே உவமை பிறந்த இடம் என்றா சீதையின் அண்ணன்மார், தசரதனுடைய அரசிய லும் மிகையாகாது. இயற்கை வருணனையிலோ, மனித ரில் முக்கியமான மற்றொருத்தியின் மகன் பரதன். வாழ்க்கையைச் சித்திரிப்பதிலோ மிகைபடக் கூறலைக் இந்த அரசிக்குத் தசரதன் என்றோ ஒரு வரம் கொடுத் கையாளாது, தன்மை நவிற்சி என்ற முறையில் மிகச் திருந்தான். இராமனுக்கு முடி சூட்டும் பொழுது சிக்கனமாகச் சொற்களை உபயோகித்துக் கருத்தைப் இந்த வரம் அதற்குத் தடையாகி, இராமன் இலட்சு பளிங்குபோல விளக்கும் ஆற்றல் வால்மீகியின் தனிச் மணன் சீதை ஆகிய மூவரும் காட்டுக்குப்போக நேர்ந் சிறப்பு. தொனி என்ற காவியப் பண்பை விளக்குவ தது. பிறகு தசர தன் இறந்தான். பர தன் தன் அண்ண தற்கு இராமாயணத்திலிருந்து பல மேற்கோள்கள் னிடம் போய் அரசைக் கைக்கொள்ளுமாறு வேண்டி காட்டப்படுகின் றன. இராமாயணத்தின் நடை மிக னான். எனினும் குறித்த கால எல்லை முடியும்வரையும் எளிதானது. வால்மீகி தாம் கையாளும் அனுஷ்டுப் அவன் நாட்டுக்குத் திரும்பவில்லை. அக்காலம் முடிந்த சுலோகத்தில் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பல பிறகு அவன் திரும்பிவந்து சீதையை மணந்து நுட்பமான மாறுதல்களைச் செய்து அழகுபடுத்தியிருப் கொண்டு சுகமாக அரசு செய்தான். அண்ணன் தங் பதால் இந்தச் சுலோகங்களை நூற்றுக் கணக்காகப் கையை மணந்து கொள்ளும் வழக்கம் புத்தர் பிறந்த படித்தாலும் அலுப்பதில்லை. சாக்கிய குலத்தில் இருந்தது எனத் தெரிகிறது. இந்தக் உரைகள், வழிநூல்கள் முதலியன : இக்காவியத் கதையில் வரும் இராமன் சத்துவ குணமே முதன்மை திற்குப் புகழ்பெற்ற பல உரைகள் உண்டு, அவை யாக உடையவன்; புத்தருக்கு இணையான தன்மையன்;