பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமாயணம் 74 இராமானந்தர் வைராக்கியம் நிறைந்தவன். மேலும் புத்தருடைய கன்னட இலக்கியத்தில் பம்ப ராமாயணம், குமு பழம் பிறப்பு வரிசையிலும் இராமனுடைய அவதாரம் தேந்து ராமாயணம், இராம விஜய சரிதம், இராம ஒன் றிருக்கிறது. கதாவதாரம், ஜின ராமாயணம் என்பவை நன்கு அறி இராமாயணத்தில் காணும் சில கிளைக்கதைகளை யப்பட்டவை. இவற்றுள் பம்ப ராமாயணம் என் யொத்திருக்கும் ஜாதகக் கதைகள் இன்னும் சில னும் புகழ்பெற்ற உரையிடையிட்ட செய்யுள் நூல் உண்டு. நாம ஜாதகம் என்னும் கதை தசரதனுக் ஆமும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் (1076-1126) குச் சாபம் வந்த வரலாற்றையும், வெஸ்ஸந்தர ஜாத காலத்தில் 1100 வாக்கில் நாகசந்திரர் என்பவரால் கம் என்னும் கதை இராமன் காட்டுக்குப் போகும் இயற்றப்பட்டது. போது சீதை தானும் அவனுடன் வருவதாக வருந்தி பம்ப ராமாயணம் ஜைன ராமாயணங்களின் போக் வேண்டிக்கொள்ளும் காட்சியையும், சம்புல ஜாதகம் கைக் காட்டுவதற்கு ஒரு நல்ல உதாரணம். கதை சூர்ப்பணகி இராமனை விரும்பிக் காதும் மூக்கும் இழந் பொதுவாக வால்மீகி ராமாயணத்தை ஒத்திருக்கின் ததையும் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. காலத்தால் றது. எனினும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த ஜாதகக் கதைகள் முந்தின வோ வால்மீக ராமாதசரதன், ஜன கன், அனுமான், இராவணன் முத பணம் முந்தினதோ என்பது ஆராய்ச்சிக்குரியது. லிய எல்லோரும் ஜைன சமயத்தினர். அனுமான், இவ்விரண்டுக்கும் ஆதாரமான கதைகளும் பாடல் சுக்கிரீவன் முதலானவர்கள் குரங்குகள் அல்லர். களும் நாட்டு மக்களிடையே பூர்வகாலந்தொட்டு அவர்கள் குரங்குக் கொடியை யுடையவர்கள். அவர் வழங்கி வந்திருக்கலாம். இவ்வாறே பாரதத்தில் வரும் களும் இராவணன் முதலியோரும் வித்தியா தரர்கள். கதைகளை யொத்தவையும் ஜாதகங்களில் உண்டு. அவர்கள் இராவணனுக்கு நெருங்கிய உறவினர். தச இலங்காவதார சூத்திரம் என்னும் பௌத்த தால் ரதன் மக்கட்பேற்றை விரும்பி வேள்வி செய்வது இந் ஒன்றில் இராவணனுடைய பெயர் வருகிறது. அதில் நூலில் இல்லை. விசுவாமித்திரன் பேச்சே இல்லை. அவன் பெருந் தவவொழுக்கம் பூண்டவனாய் அறத்தில் தாடகை, அகலியை வரலாறுகள் இல்லை. மாரீசன் பெரு விருப்புள்ளவ னாய்ப் பத்தரோடு உரையாடு மானாக வருவதில்லை. வாலி வதையும் இல்லை. வாலி கின்றான். சுக்கிவனுடைய அண்ணனே, ஆனால் அவன் பெருங் தவஞ் செய்யும் சீலமிக்க முனிவன், இராமன் ஜைன ராமாயணங்கள் வெண்மை நிறமுடையவன் ; இலட்சுமணனே கரி யோன். இராவணன் மடிவது இலட்சுமணனால். இரா பிராகிருதம், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழி வணனுக்குப் பத்துத் தலையில்லை. அவன் பிறந்து களில் ஜைன ராமாயணங்கள் தழைத்திருந்தன எனத் பத்து நாள் குழந்தையாக இருந்தபோது ஓர் அரக்கன் தெரிகிறது. .சி பட்டாரகன், நந்திமுனிவரன், கவி ஓர் அணியைக் கொண்டுவந்து குழந்தைக்கு அணிவிக் பரமேஷ்டி, இரவிலேணாரியன், வீர சேனன், சித்த கின்றான். அதில் பதித்திருந்த ஒன்பது மாணிக்கங் சேனன், பதுமருந்திசன் குணபத்திராசாரியன், சகல களிலே குழந்தையின் தலை நிழல்கள் தெரிந்தன. குழந் கீர்த்தி முதலிய பலர் இந்தக் கதையை எழுதினர். தையின் தலையோடு சேர்த்துப் பத்துத் தலைகள் இவர்களில் இரவிஷனரும் குணபத்திரரும் இயற்றிய தோன் றினமையால் அதற்குத் தசமுகன் எனப் பெய இராமாயணங்கள் இன்றும் இருக்கின் றன. விட்ட னர். ஜைனருடைய இராமாயணங்கள் அவர்களுடைய ஜைன ராமாயணங்களில் இராவணனுடைய பண்பு சமய நோக்கத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. கள் மிகச் சிறந்தனவாக இருக்கின் றன. அவன் கல்வி -- ஆதி தீர்த்த ங்கரராகிய புருதேவர் தம் மகனாகிய யிற் பெரியவன் ; கலை மலிந்தவன் ; வீரம் மிக்கவன் ; பரத சக்கரவர்த்திக்கு இராமாயணக் கதையைச் பெருந்தன்மையும் பேரிரக்கமும் நிறைந்தவன் ; தூய சொன்னார் ; அது பரம்பரையாகக் கடைசித் தீர்த்தங் ஒழுக்கமுடையவன் இத்தகைய இராவணன் சீதை கரர் மகாவீரருக்கு வந்தது ; அவர் மகத தேசத்து யின் பொருட்டுத் துயருற்றான். இவன் வரலாற்றைப் அரசன் சிரேணிகனுக்குச் சொன்னார் என்று இந்தக் படிப்போர் இவனிடத்து இரக்கங்கொள்ளுமாறு இவ கதை வந்த வரலாறு சில ஜைன நூல்களில் சொல்லப் னது பாத்திரம் ஜைன ராமாயணங்களில் வருணிக்கப் படுகிறது. இதற்கு மாமுக இராமாயணக் கதை இரு பட்டிருக்கிறது. (கம்பராமாயணம் த.க.) பதாம் தீர்த்தங்கரராகிய முனி சுவீரதர் காலத்தில் இராமானந்த சுவரமிகள் (18ஆம் நூ. முற் நடந்த தாக ஜைன புராணங்கள் கூறுகின் றன. பகுதி) சங்கற்ப நிராகரணம் என்னும் வேதாந்த நூல் இப்போதுள்ள ஜைன ராமாயணங்களில் மிகப் இயற்றியவர். இது அருசைல சுவாமிகள் என்பவர் பழையது விமலசூரி எழுதிய பஉம் சரிய (பரம சரிதம்) உரையுடன் வழங்குகிறது. என்பது. இது மகாராஷ்டிரீ பிராகிருதத்தில் எழுதி இராமானந்தர் வைஷ்ணவ ஆசாரியர். இவர் யிருக்கிறது. மகாவீரர் நிருவாணத்திற்கு 530 ஆண்டு 1299 முதல் 1410 வரையில் நூறு ஆண்டுகளுக்குமேல் சென்ற பிறகு இதைத் தாம் எழுதுவதாகக் கவி வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. இவர் பிரயாகையில் சொல்லிக்கொள்ளுவதால் இது கி. பி. 3ஆம் ஆண்டில் பிராமண குலத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் இயற்றப்பட்டதெனத் தெரிகிறது. புண்ணியசதன், சுசீலா என் போர். தம்முடைய சமஸ்கிருதத்தில் கிடைத்திருக்கும் ஜைன ராமா யணங்களில் இரவிஷேணருடைய பத்ம புராணம் குழந்தை மிக்க திறமையுள்ளவனாக இருப்பதைக்கண்ட அல்லது மகாராமாயணம் என்பதே மிகப் பழையது. பெற்றோர் இவரைக் கல்வி கற்பதற்காகக் காசிக்கு இது கி. பி. 678-ல் தோன்றியது. கி. பி. 12ஆம் நற் அனுப்பினர். அங்கு இராமானுசருடைய கொள்கை ராண்டில் ஹேமசந்திராசாரியர் திரிஷஷ்டி சலாகா யைத் தழுவிய இராகவானந்தர் என்பவருக்கு மாணாக்க புருஷர் சரிதம் என்னும் நூலை எழுதினார். அதன் ஏழா ரானார். அவரிடம் வைஷ்ணவ சமயக் கோட்பாடுகளைக் வது பருவமாக இராமாயணக் கதை வந்திருக்கிறது. கற்றுக்கொண்டு, பிறகு பல தலங்களுக்கு யாத்திரை தேவவிஜயகணி கி. பி. 1596-ல் சமஸ்கிருத உரை யாகப் புறப்பட்டார். திரும்பி வந்தபோது இவ நடையில் இராம சரிதத்தை எழுதி யிருக்கிறார். ருடைய இனத்தினர் இவர் யாத்திரையின் போது பல