பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருங்கோவேண்மான் 79 இருதலைக்கொள்ளி வாதம் இருங்கோவேண்மான் தலையாலங்கானத்துச் செயின்ட் பெர்னார்டு, பாஸ்க்கல் போன்ற தத்துவ செருவென்ற நெடுஞ்செழியனாலே தலையாலங்கானத் சாஸ்திரிகள் ஆகியோருடைய உபதேசங்களில் இந்தக் தில் வெல்லப்பட்ட எழுவருள் ஒருவன் ; குறுநில மன் கொள்கை ஆங்காங்குத் தோன்றுவதைக் காணலாம். னன் (மதுரை. 55-6; 128-9 நச். உரை). ஆனால் இதை ஒரு தனித் தத்துவக் கொள்கையாக இருங்கோவேள் மைசூர் நாட்டில் இக்காலத் ஆக்கியவர் நாறு ஆண்டுகட்குமுன் டென்மார்க்குத் தில் ஹளேபீடு (பழைய வீடு) என்றழைக்கப்படும் தேசத்திலிருந்த கீர்க்கேகார்டு (Kirkegaard) என்பவ துவார சமுத்திரத்தைத் (துவரை) தலைநகராகக் ராவர், இப்போது இந்தக் கொள்கை நிரீசுவரப் பிரிவு, கொண்டு ஆண்டுவந்த கடைச்சங்க காலத்துச் சிற் ஈசுவரப் பிரிவு, யூதப் பிரிவு, ரஷ்யப் பிரிவு என்று பல நரசன். இவன் கண்ணபிரான் வழிக்கண் வந்த யாத பிரிவுகள் உடையதாகக் காணப்படுகிறது. நிரீசுவரப் வருள் ஒருவன் எனத் தெரிகிறது. அகத்தியமுனிவர் பிரிவில் சிறந்தவர் பிரெஞ்சு ஆசிரியர் சார் தரு என் துவாரபதி போந்து, அரசர் பதினெண்மரையும் பதி பவர். ஈசுவரப் பிரிவில் சிறந்தவர் மார்சல் என்பவர். னெண்வகைக் குடிப்பிறந்த வேளிரையும் அழைத்து இந்தக் கொள்கையினர் உலகத்தைப் பற்றியோ உள் வந்து பல இடங்களில் நிலைப்பித்தனர் என்ற ஒரு செய்தி ளத்தில் நடைபெறுவனவற்றைப் பற்றியோ அறிவதை தொல்காப்பியவுரையில் (பாயிரம், அகத்திணை. சூ. 32) விட்டு, முதற்கண் மனிதனை அறிவதே வேண்டப்படுவ நச்சினர்க்கினியர் எழுதியிருப்பதால் செரிகன் கதாகும் என்றும், மனிதன் தன்னையே! உண்டாக்கிக் இருங்கோவேளின் குலமுதல்வன் வடபால் முனிவன் கொள்கிறான் என்றும், அதனால் அவன் சுதந்திரம் ஒருவனது வேள்வித் தீயில் தோன் றினவன் என்பதும், உடையவன் என்றும், ஆகவே எப்பொழுதும் நிலைத்து துவரையை ஆண்டு வந்த அ) சநள் இவன் நாற்பத் நிற்கும் இலட்சியம் எதுவும் இல்லை என்றும் கூறுவர். தொன்பதாவது தலைமுறையினன் என்பதும் கபிலரது இக்காலத்தில் மனிதனை வெறும் எந்திரமாகவே வாக்கால் தெரிகின்றன (புறம். 201). பாரி இறந்த எண்ணும் கருத்துப் பரவி வருவதால், மனிதன் சுதந்திர பிறகு அவனுடைய பெண்மக்கள் இருவரையும் கபிலர் முடையவன், தன்ன ஆக்குவதும் அழிப்பதும் அவனே இவனிடம் அழைத்துவந்து ஏற்றுக்கொள்ளும்படி கேட் ' என்னும் இக்கொள்கை மிகுந்த பயன் தருவதாகும். டார். இவன் மறுத்துவிட்டான். கபிலர் இவனைப் ஆனால் மனிதனுடைய செயல்களை ஆராய்ந்தால் புலிக பு.மால் என்று தாம் இவனைப் பாடிய இரண்டு அதில் சுதந்திர அமிசம் காணப்படுவது போலவே பாடல்களிலும் குறித்திருக்கின்றார் (புறம் 201, 2021. தடை அமிசங்களும் காணப்படும். அத்துடன் இக் புலிகடிமால் என்பது துவாரசமுத்திரத்தில் ஆண்டுவந்த கொள்கையினர் இலட்சியம் என்பதை நீக்கிவிட்டதால் 14ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில் வெமாய் மனிதனுடைய - ஆன்மப்பண்பை அறியவில்லை. சளர் என்னும் அரசவமிசத்தின் பெயர் என்பர். கா' ஆயினும் நான் யார் என்னும் வினவுக்கு விடை பல் தவஞ்செய்த தபங்க முனிவர்மீது ஒரு புல பாயா காண்பதே தத்துவ சாஸ்ரத்தின் குறிக்கோள் என்று வந்தபோது அங்கு வேட்டையாடிய யாதவ அரசன் மார்சல் கூறுவது உண்மையே. அந்தக் குறிக்கோளக் சவனைப் பார்த்து ஹொய் சள சளனே அடி. | என்று கொண்டே இந்திய நாட்டுக் கைவல்ய நவநீதம் கூறினான். சளன் புலியைக் கொன்றான். ,தனால் அவன் போன்ற தத்துவ நூல்கள் தத்துவ ஆராய்ச்சிகள் வமிசம் ஹொய்சள என்ற பெயர் பெற்றது என்பர். செய்துவந்திருக்கின்றன. ஹொய்சளர் ஹளேபீடு நகரில் 14-ஆம் நூற்றாண்டின் இருதலைக்கொள்ளி வாதம் (Dilemma) இடைக்காலம்வரை சிறந்திருந்தார். அவர் தலைநகரில் வாத வகைகளில் இது ஒன்று. காணப்படும் இரு வழி கட்டிய கோயில் சிற்பத்துக்குப் பேர்போனது. களுள் ஒவ்வொன்றும் துன்பம் விளைப்பதாயின் இரு இருங்கோன் ஒல்லை. ஆயன் செங் தலைக்கொள்ளியின் இடைப்பட்டது போல என்பது கண்ண னார் கடைச் சங்கப் புலவர். ஒல்லை யென் உலக வழக்கு. தருக்க நால்களில் துணி பொருளின் கண் (Major premiss) எவ்வழியும் துன்பம் விளைக் பது ஓரூர், இருங்கோனுடைய ஒல்லையூரிலுள்ள கும் கருத்துக்களிருப்பின், அத்துணி பொருளுரை இரு ஆயன் என்றோ, ஒல்லையூரிலுள்ள இருங்கோனாகிய தலைக்கொள்ளி வாதம் (உபயசங்கட வாதம்) எனப் ஆயன் என்றோ கொள்ளலாம். ஆயன் என்பது குலப் படும். இவ்வாதம் சொற்போரில் வெற்றி குறித்து பெயராகவும் செங்கண்ணன் என்பது இயற்பெயராக நிகழ்த்துவதாகும். இதன் துணிபொருளுரை இரண்டு வும் கொள்ளலாம். (அகம். 279). சாபேட்ச வசனங்களடங்கியது'. பக்கப் பொருளுரை இருடீகேசம் ஹரித்துவாரத்துக்கு 20 மைல் விகற்பம். ஆகவே உபயசங்கடவா தம் கலவையுரை தொலைவில் இமயமலைச் சாரலில் உள்ள சிவத்தலம். யாகும். இருததல கொளகை (Existentialism) : இது சுத்தம் (Simple) என்றும், சங்கரம் (Com' நாம் அறியும் எந்தப் பொருளைப் பார்த்தாலும், இருத் plex) என்றும் இருவகைப்படும். சுத்தத்தில் துணி தல், சாரம் என இரண்டு அமிசங்கள் காணப்படும். பொருளுரைக்கண் வரும் ஏதுக்கள் இரண்டுமோ தத்துவ சாஸ்திரங்கள் அனைத்தும் இருத்தலை முதன்மை காரியங்கள் இரண்டுமோ ஒன்றாயிருக்கும். சங்கரத்தில் யாகக் கொண்டவை என்றும், சாரத்தை முதன்மை ஏதுக்களும் காரியங்களும் வெவ்வோம். சுத்தத்தின் யாகக் கொண்டவை என்றும் இருவகையாகப் பிரியும், வாயிலாகத் துணியப்படும் சித்தாந்தம் நிரபேட்சை; இங்கு இருத்தல் முதன்மைக்கொள்கை என்பது மனித சங்கர சித்தாந்தம் விகற்பம். னுடைய இருத்தலையே முதன்மையாகக் கொண்டதுணி பொருளுரையால் குறிக்கப்பட்ட பக்கப் தாகும். பொருள் உரையும் (Minor premiss) சித்தாந்தமும் மனிதன் தன்னுடைய பண்புகளை அறிவதற்கு முன் மெய்யெனத் துணியுமாயின், ஆக்கமுறை (Construcதன்னுடைய இருத்தலை அறிந்துகொள்ள வேண்டும் tive) எனப்படும். பக்கப் பொருள் காரியங்களை என்று இந்தத் தத்துவ சாஸ்திரிகள் கூறுவர். இந்தக் மறுக்க, சித்தாந்தம் ஏதுக்களை மறுக்குமாயின் அழிவு கொள்கையின் அமிசங்கள் ஐரோப்பிய நாட்டில் மிகப் முறை (Destructive) எனப்படும். ஆக்கமும் அறிவு பழமையானவையே. சாக்கிரட்டீஸ், ஸ்டாயிக்குகள், மெனத் சுத்தோ பயசங்கடமும் சங்கரோபயசங்கடமும்