பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருதலைக்கொள்ளி வாதம் 80 இருப்புநிலைக் குறிப்பு ஆக்க முறையையும் அழிவு முறையையும் தனித் ஆனால், சரியான முடிவு பெற ஒரு வாதத்தில் ஒரே ' தனி பின்பற்றுவதால் உபயசங்கட வாதம் நான்காக திட்டத்தைக் கையாளுதல் இன்றியமையாததாகும். விரியும். உ.தாரணம் : மேற் கூறிய குற்றங்களை நீக்கித் தூய துணி பொரு 1. சுத்தத்தில் ஆக்க முறை: மணம் புரிந்து ளுரைகளால் அனுமான முறைகட்குட்பட்டு வாதித் கொள்ளாதிருப்பது, கவனிப்பாரின்மை காரணமாகத் தால் உண்மையான முடிவு பெறப்படும், துன்பம் தரும். மணம் புரியின் மனைவியைப் பேணும் இருதலைக்கொள்ளி வாதத்தை முற்றிலும் தவறு வகையில் துன்பம். எனவே இருவகையிலும் துன்பமே. எனக் கருதலாகாது. தவறுகள் இதனைக் கையாளும் 2. சுத்தத்தில் அழிவு முறை: விடுமுறைக்கு நீல திறத்தால் தான் உண்டாகின்றன. எனவே இதுவும் கிரி செல்வதானால் போக்குவரத்துக்குப் பணம் வேண் ஏனை வாத வகைகளை நோக்கக் குறைவான தன்றென் டும்; போனபின் மற்றைச் செலவுக்கும் பணம் தேவை. பது தெளிவாம். ஆர். ரா. ஒன்று போக்குவரத்துக்குப் பணமின்மை ; ஒன்று மற் இருந்தையூர்க் கருங்கோழி மோசியார் றைச் செலவுக்குப் பணமில்லாமை. இதனால் விடு இடைச்சங்கத்திருந்த தமிழ்ப் புலவர். இவர் அச்சங்கத் முறையை நீலகிரியில் கழிக்க முடியாது. திருந்தவர் என்பது சிலப்பதிகாரம் உரைப்பாயிரம் 3. சங்கரத்தில் ஆக்க முறை : போரில் வெற்றி அடியார்க்கு நல்லார் உரை முதலியவற்றால் தெரி பெற்றால் அரச வாழ்வையும், மாண்டால் துறக்க வாழ் கின்றது. தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவ வையும் பெறலாம். எனவே போர்க்குச் செல்வதே லூர் தாலுகாவில் இருந்தையென்ற ஓர் ஊர் உள்ளது. முறையாகும். இருந்தையூர் அதுவாக இருக்கலாமோ என்று எண்ண 4. சங்கரத்தின் அழிவு முறை: புத்திசாலியா இடமிருக்கிறது. மதுரையில் உள்ள ஒரு திருமால் யின் தன் குற்றத்தை யுணர்வான், யோக்கியனாயின் கோயிலுக்கும் இருந்தையூர் என்ற பெயரிருப்பதாகப் தன் பிழையை ஒப்புக்கொள்வான். ஒன்று குற்றத்தை பரிபாடல் திரட்டில் (1-5) காணப்படுகிறது. உணராமை. ஒன்று பிழையை ஒப்புக்கொள்ளாமை. இருந்தையூர்க் கொற்றன் புலவன் இவ்வகையால் இவன் புத்தியற்றவன் அல்லது அயோக் கியன். கடைச்சங்கப் புலவர் (குறுந். 335). பார்க்க : இருந்தை யூர்க் கருங்கோழி மோசியார். இருதலைக்கொள்ளி வாதத்தைத் தவறு என்று காட்டுவதற்கான வழிகள் : இருப்புநிலைக் குறிப்பு (Balance Sheet) என் 1. இவ்வாதத்தைக் காளையோடு ஒப்பிட்டு, இதன் பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு வாணிக கண் தோன்றும் உபயசங்கடத்தை அதன் கொம்பு நிலையத்தின் வரவு அல்லது செலவு பாக்கிகளாக உள்ள களாக்க் கூறுவர். காளையை அடக்குவோர் இரு கொம்பு பேரேட்டு மிச்சங்களை ஆஸ்தி, கடன் என்னும் இரு களைப் பிடித்து அடக்குவது போல, இவ்விரு கருத்துக் தலைப்புக்களின் கீழ்க் குறித்து, அதன் பொருள் நிலைமை களையும் மறுத்துக் கூறுவதைக் 'கொம்புகள் பிடித்து யைக் காட்டும் குறிப்பாம். இக்குறிப்பு வாணிகத்தில் அடக்கல்' என்று கூறுவர். உதாரணம் : மணம் செய்து ஈடுபட்டுள்ள கைம்முதல் அல்லது மூலதனத்தின் கொள்ளா தவன் தன்னையா தரிப்பாரின்றி வருந்துவதும், தொகையையும், அம்மூலதனம் இடப்பட்டுள்ள செய்து கொண்டவன் மனை வீயைப் பேணும்வகையில் தன்மையையும், அது கேடுறாமல் இருக்கின்றதா என் துன்புறுவதும் உலக நடைக்கு மாறானது. இங்கே பதையும் விளக்கமாகக் காட்டும். கீழே விளக்கப்படு ஏதுக்களை மேற்கொண்டு காரியம் தொடராமை * 1 வதுபோல் ஆஸ்திகள் என்றாவது, கடன்கள் என் வாதியை மறுக்கிறோம். சாவது திட்டமாய்ப் பிரிக்க இயலாத வேறு சில மிச்சங் 2. சில போது இவ்வாதத்திற்குரிய விகற்ப ஏதுக் களையும் இந்த இருப்பு நிலைக் குறிப்பு தன்னுள் அடக்கு . கள் சில குன் றியிருக்க, அதன் வாயிலாக வாதியை வெல் மாதலின் இதனை, ஆஸ்திகளையும் கடன்களையும் காட் வது 'கொம்புகளிடைத் தப்பித்துக்கொள்ளுதல்' என டும் ஒரு விவரப் பட்டியல் என்று கூறுவது சரியன்று. வழங்கப்படும். அதிகமாகப் படித்தால் உறக்கம் கெட்டு பொறுப்புக்கள் அல்லது கடன்கள் என்பவை உடல் நலன் குன்றும், படிக்காது போனால் தேர்ச்சி 1. கொடுபட வேண்டிய சில்லறைக் கடன்கள், செல்லு பண்டாகாது. என் மயன் பாக்கல். என் கபார் உண்டியல்கள், பாங்கு அதிகப்பற்றுக்களும் கடன் பைக் கைவிடல், இவையிரண்டும் தீர்ந்த ஏதுக்கள் - களும் போன்ற பணப்பாக்கிகள் ஆகியவற்றையும், (Extreme), இவற்றிற்கு இடைப்பட்ட ஏது மிதமாகப் 2. ஒதுக்கிவைக்கப்பட்ட சேகரநிதிகள், சேமநிதி மற் படித்தல். மிதப் படிப்பால் உடல் நலமும் குன்றது, றும் ஏனைய நிதிகள் போன்ற கடன் அல்லாத அல்லது தேர்ச்சியும் உண்டாகும். வருமான இயல்புடைய வரவு மிச்சங்களையும் (Credit 3. இவ்வாத முடிவுக்கு முரண்பட்ட முடிவைக் Balances) தன்னுள் அடக்கும். காட்டும் வேறு வாதத்தைக் காட்டுவது நிராகரணம் ஆஸ்திகள் என்பதில் 1. நிலம், கட்டடம், எந்திரங் (Rebuttal) என அழைக்கப்படும். இங்கு இரு திறத் கள் போன்ற நிலைத்த சொத்துக்கள் அல்லது தொழில் தினரும் சந்தர்ப்பத்திற்கேற்பத் தத்தம் ஆதாரத்தை நடத்துவதற்கு வேண்டிய நிலைத்த ஆதாயங்கள், 2. மாற்றிக்கொள்வர். (உ-ம்) அரசியலில் புகுந்தவர் நீதி பணம், பாங்கு இருப்பு, வரவேண்டிய சில்லறைக் யுடன் நடந்தால் மக்கள் வெறுப்பர், தவறினால் தெய் கடன்கள், வரத்து உண்டியல்கள், வர்த்தகச் சரக்குக் வமும் வெறுக்கும். எனவே வெறுப்புண்டாவது திண் கள் போன்ற நடப்பு அல்லது எளிதாகப் பணமாக்கக் ணம். அதனால் அரசியலில் புகவேண்டா . இது ஒரு கூடிய ஆஸ்திகள், 3. ஆரம்பச் செலவு, விளம்பரச் கூற்று. அரசியலில் நீதியுடன் புகுந்தவர் நீதியுடன் செலவு, சந்தேகமான கணக்குக்களை ஒத்த பினாமி நடந்தால் தெய்வம் வெறுக்காது. தவறினால் மக்கள் சொத்துக்கள் அல்லது 1. செலவு இயல்புடைய வொர், அதனால் அரசியலில் புகலாம். இது மற் ?. செலவு பாக்கிகளையும் சேர்ப்பதுண்டு. செரு கூற்று. இங்கு இரு திறத்தாரும் வெறுப்பு குறிப்பிட்ட ஒரு தேதியில் ஒரு வாணிக நிலையத்தின் என்ற ஒரே ஆதாரக் கொள்கையைத் தத்தம் கட்சி மொத்த ஆஸ்திக்கும் மொத்தக் கடனுக்கும் உள்ள யைச் சாதிக்கச் சாதுரியமாகக் கடவுள் வெறுப்பு, மக் வேறுபாடே, அந்நிலையத்தின் மூலதனத்தைக் குறிக் கள் வெறுப்பு என்ற இரண்டையும் மாற்றுகின்றனர். கும் நிகர ஆள் தியின் மொத்த மதிப்பாகும். மூலதனத்