பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருபா இருபஃது 82 இரும்பு வளர்ச்சித் தொழில் நிகழும் ஊட்டப்பருவம். மற் (Cast Iron), எஃகு (Steel), தேனிரும்பு (Wrought றொன்று, பிந்தியது, விதையுண்டாக்கும் தொழில் நிக Iron) என மூன்று இரும்பு வகைகள் உண்டு. மும் இனப்பெருக்கப் பருவம். வெப்ப வலயத்திற்கு பண்புகள் : அயக ஆக்சைடை மங்கிய செவ் அப்பாற்பட்ட சம தட்பவெப்ப வலயங்களிலே ஊட் வொளி வீசும் அளவிற்குச் சூடேற்றி, அதன்மேல் டப்பருவம் முடியும்போது, தீவிர வாழ்க்கைக்கு வசதி ஹைடிரஜனைச் செலுத்தியோ, அயச குளோரைடு யில்லாத குளிர் காலம் வந்து விடும். பீட்டு முதலிய கரைவை மின்பகுப்புச் செய்தோ இரும்பைத் தூய நிலை செடிகள் அந்தக் காலத்தைக் கிழங்கு நிலையில் கழிக் யில் பெறலாம். தூய இரும்பு மிருதுவானதும் வெண்மை கும். வளர்ச்சிக்கேற்ற வசந்தகாலம் திரும்ப வரும் யான துமான உலோகம். இதன் ஒப்பு அடர்த்தி போது பூக்கொத்துக்கள் உண்டாகும். வெப்பவலயத் 7-86. உருகு நிலை 1,533°. கொதி நிலை 2,450'. நிக்கலை தில் வளரும்போது சில இருபருவத் தாவரங்கள், தம் யும், கோபால்ட்டையும் தவிர மற்றெல்லா உலோகங் வாழ்க்கைக்கேற்ற காலம் தொடர்ச்சியாகக் கிடைப்ப களைக் காட்டிலும் இதன் இழுவலிமை அதிகம். இது தால், ஒருபருவத் தாவரங்களைப்போல ஒழுகுவதுண்டு வலிவான காந்தத் தன்மையுள்ளது. செஞ்சூட்டு நிலை இருபா இருபஃது ஒரு வகைப் பிரபந்தம்; யில் ஆக்சிஜனில் இது பிரகாசமாக எரியும். செஞ்சூட் வெண்பாவும் ஆசிரியப்பாவுமாக அந்தாதித் தொடை டில் இது நீராவியைச் சிதைத்து ஹைடிரஜனை வீடு யால் இருபது பாட்டுக்கள் இணைந்து வருவது. மெய் விக்கும். கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் இருபா இருபஃதுஹைடிரஜனையும் கார்பன் மானாக்சைடையும் இது என ஒரு நூல் உள்ளது. இதனைப் பாடியவர் அருணந்தி எளிதில் உட்கொள்ளுகிறது. இத்திறன் வெப்பநிலை சிவாசாரியர். யோடு அதிகரிக்கிறது. இது நேரடியாக ரசக் கலவையை இரும்பல் காஞ்சி ஒரு தமிழ் நூல். புறப் அளிப்பதில்லை. காற்றோட்டமாக வைக்கப்படும் இரும்பு பொருள் சார்பானது (புறத்திரட்டு). துருவேறி, நீரேறிய அயக ஆக்சைடாக மாறுகிறது இரும்பிடர்த்தலையார் பாண்டியன் கருங்கை (பார்க்க: துரு). உப்பீனிகளுடன் இது நேரடியாகக் கூடும். காரங்களுடன் இது வினைப்படுவதில்லை, ஒள்வாட் பெரும் பெயர் வழுதியைப் புகழ்ந்த பாடலில் நீர்த்த ஹைடிரோகுளோரிக அமிலத்திலும் கந்த 'இரும்பிடர்த் தலையிருந்து' என்று கூறுவதால் இப் காமிலத்திலும் இரும்பு எளிதிற் கரைந்து அயச உப்புக் பெயர் பெற்றனர் போலும் (புறம். 3) இவர் சோழன் களை அளிக்கும். அப்போது ஹைடிரஜன் வெளிவரும். கரிகாலனுக்கு அம்மான் என்றும், இளமையிலேயே நீர்த்த நைட்ரிக அமிலம் குளிர்ந்த நிலையில் இரும்புடன் அரசனான -அவனுக்குப் பெருந்துணையாயிருந்தவர் என் வினைப்படும்போது ஹைடிரஜன் வெளிவருவதில்லை. றும் தெரிகிறது (பழமொழி 21, 6:5, 105). ஆனால் இப்போது அயச நைட்ரேட்டும் அம்மோனிய இரும்பு ஓர் உலோகத் தனிமம், குறியீடு நைட்ரேட்டும் தோன்றும். Fe; அணுநிறை 55• 84 ; தொன்றுதொட்டு மனிதன் 4 Fe+10 HNO, = 4 Fe (NO:) +2 NH, பயன்படுத்தி வரும் தனிமங்களில் ஒன்று. சுமார் NO. +3 H.0. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை எகிப்தியர் சூடான நிலையில் நீர் த்த நைட்ரிக அமிலம் இரும்பைக் கள் நகைகள் செய்யப் பயன் படுத்தினார்கள் என்பதம் கரைத்து, அம்!க நைட்ரேட்டையும், நைட்ரிக ஆக் குச் சான்றுகள் உள்ளன. சி மு. 1500 வாக்கில் சைடையும் தோற்றுவிக்கும் இரும்பை அடர் நைட்ரிக அங்கே இது அன்றாட வாழ்க்கையில் வழக்கத்திற்கு அமிலத்தில் ஊற வைத்தால், அது வினையடங்கிய வந்தது ஹிட்டைட்டுகள், அசிரியர்கள் - ஆகிய பழங் (Passive) நிலையை அடையும். குளோரிக அமிலம், கால மக்களும் இரும்பைப் பயன்படுத்தினார்கள். மிகப் குரோமிக அமிலம், ஹைடிரஜன் பெராக்சைடு ஆகிய பழங் காலத்திலேயே இரும்பைப் பிரித்தெடுத்து, பொருள்களில் ஊறவைப்பதா லும் இரும்பை இந்நிலைக் அதைப் பல பொருள்களாகச் செய்யும் முறைகளில் குக் கொண்டுவரலாம். வினையடங்கிய இரும்பு நீர்த்த இந்தியரும் சீனரும் கைதேர்ந்திருந்தனர். அமிலங்களில் கரையாது. மயில்துத்தக் கரைவி தோன்றுமிடம் : இது தனிநிலையில் மிக அருமை லிருக்க இது செம்பைப் படிவிக்காது. வினையடங்கிய யாகவே இயற்கையிற் கிடைக்கிறது. விண்வீழ் கற் இரும்பை நீர்த்த கந்தகாமிலத்தில் வைத்துச் சாதா களிலும், எரிமலைப் பாறைகளிலும் இது சிறு துணுக ரண இரும்பினால் தொட்டால் இந்நிலை மாறி இரும் குக்களாக இவ்வகையிற் கிடைக்கிறது. இரும்புக் பானது சாதாரண நிலையை அடையும். கூட்டுக்கள் பல வடிவங்களில் கிடைக்கின் றன. மண்ணி புறவேற்றுமை யுருக்கள் : இரும்பைச் சூடேற்றுவ லும், பெரும்பான்மையான நீர் நிலைகளிலுள்ள நீரிலும், தால் அதன் பௌதிக இயல்புகளில் நிகழும் மாறுதல் தாவரங்களிலும், இரத்தத்திலும் இரும்புக் கூட்டுக்கள் களிலிருந்து இது புறவேற்றுமை மாறுதல்களை அடை உள்ளன. கிறது என முடிவு செய்திருக்கிறார் கள். 1. ஆல்பா பெரும்பாலும் எல்லாக் கனியங்களிலும் இரும்பு சிறி இரும்ப- 769°க்குக் குறைவான வெப்ப நிலையில், தளவு இருக்கலாம். முக்கியமான இரும்புத் தாதுக் 2. பீட்டா இரும்பு 769°க்கும், 906°க்கும் இடையே, கள் ஆக்சைடுகளும், கார்பனேட்டுக்களும் ஆகும். 3. காமா இரும்பு 906°க்கும், 1,404°க்கும் இடையே, மாக்னடைட்டு (Fe:04), ஹெமடைட்டு (Fep 03/1 4. டெல்ட்டா இரும்பு 1,404°க்கும், 1,535க்கும் லிமோனைட்டு (2 Fe: 0, 3H, O), சிடரைட்டு, இடையே புறவேற்றுமை மாறுதல்களை அடைகின் சாலிபைட்டு ஆகியவை முக்கியமான இரும்புத் தாதுக் றன. இவற்றுள் காமா இரும்பைத் தவிர மற்ற கள் ஆகும். ' வகைகள் ஒரேவகையான படிக அமைப்புள்ளவை, இரும்பு ஆக்சைடு தாதுக்களைக் கரியுடன் கலந்து ஆனால் இவற்றின் பௌதிக இயல்புகளும் காந்த இயல் உருக்கி உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது (பார்க்க:

  • உழலாகம பாதம் தடுக்கப்படுகிறது (பார்க்க: பும் வேறுபடும். அவித்தலின் போதும், வேறு பொருட் இரும்பும் எஃகும்). இவ்வாறு பெறப்படும் இரும்பில் கலப்பினாலும் இரும்பிலும் எஃசிலும் விளையும் கரி சிறிதளவு கலந்திருக்கும். கரியின் விகிதமும், மாறுதல்களை இப்புறவேற்றுமை மாற்றங்களைக் அது கலந்துள்ள வகையும் இரும்பின் பண்புகளை கொண்டு ஓரளவு விளக்கலாம். இந்த மாற்றங்கள் நிருணயிக்கிறது. இவற்றிற்கேற்ப வார்ப்பிரும்பு நிகழும்போது வெப்பம் வெளிப்படுகிறது. 769° இல்