பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பு 83 இரும்பு நிகழும் மாறுதல் புறவேற்றுமை மாற்றமே அன்றுஅயக உப்புக்களிலேயே முக்கியமானது அயக என்றும், அது காந்த மாறுதலே என்றும் கருது குளோரைடு (Fe Cl,). சுமார் 1,000° வெப்பநிலையி கிறார்கள், இக்கருத்தின்படி பீட்டா இரும்பு என ஒரு லுள்ள இரும்பின் மேல் குளோரினைச் செலுத்தி இதை தனி வடிவம் இல்லை. நீரிலியாகப் பெறலாம். இது பச்சை நிறத்துடன் ஒளி இரும்புக் கூட்டுக்கள் ரும் கரிய படிகங்களாகக் கிடைக்கும். இது அதிக மாகக் கசியும் தன்மையுள்ளது. இது நீரிற் கரைந்து இரும்பு இருவகை உப்புக்களைத் தரும். அவை அயச மஞ்சள் அல்லது பழுப்பு நிறக் கரைவை அளிக்கும். உப்புக்கள் என்றும் அயக உப்புக்கள் என்றும் அழைக் அயக குளோரைடுக் கரைவு இரத்த ஒழுக்கைக் கட்டுப் கப்படுகின் றன. அயச உப்புக்களில் இரும்பின் அணு படுத்த மருத்துவத்தில் பயன்படுகிறது. வலுவெண் இரண்டு. அயக உப்புக் கரைவுகள் பொது இரும்பைப் பழுக்கக் காய்ச்சி, அதன்மேல் புரோ வாக நிறமற்றோ இலேசான பச்சை நிறமாகவோ இருக் மினைச் செலுத்தி, அயக புரோமைடை மஞ்சள் நிறப் கும். இவை மையின் சுவையை உடையவை. இவை படிகங்களாகப் பெறலாம். இது அயக குளோரைடை எளிதில் ஆக்சிகரணித்து அயக உப்புக்களாக மாறும். யொத்த பண்புகள் கொண்டது. அயக உப்புக்கள் மஞ்சள், சிவப்பு, ஊதா அ'லது கந்தகக் கூட்டுக்கள் இரும்பையும் கந்தகத்தை பழுப்பு நிறமுள்ளவை. யும் நேரடியாகக் கூட்டி, அயச சல்பைடை மஞ்சள் ஆக்சைடுகளும் ஹைடிராக்சைடுகளும் : , அயச -ஆக் நிறப்படிகங்களாகப் பெறலாம். இது அமிலங்களில் சைடு, அயக ஆக்சைடு, அயசோ- அயக ஆக்சைடு என எளிதிற் கரைந்து வைடி.ரஜன் சல்பைடை வெளி மூன்று ஆக்சைடுகள் உண்டு. அயச ஆக்சலேட்டைக் விடும் இதைக் காற்றில் சூடேற்றினால் முதலில் அயச காற்றுச் சேராமல் 160°இல் சூடேற்றியோ, அயக சல்பேட்டும், உயர்ந்த வெப்பத்தில் கந்தக டையாக் ஆக்சைடை ஹைடிரஜனின் உதவியால் குறைத்தோ சைடும் அயசு ஆக்சைடும் தோன்றும், அயச ஆக்சைடைப் பெறலாம். இது நீரிற் கரையாத, - அயக ஆக்சைடை 100° க்குக் குறைவான வெப்ப கரிய திண்மம். இது அமிலங்களில் கரைந்து அயச நிலையில் ஹைடிரஜன் சல்பைடுடன் வினைப்படுத்தினால் உப்புக்களைத் தரும். இது எளிதில் ஆக்சிகரணிக்கும். அயக சல்பைடைப் பெறலாம் (Fe, S.). இதுவும் அயக ஆக்சைடு இயற்கையிற் கிடைக்கும் இரும்புத் ஒரு மஞ்சள் நிறப் பொருள். தாது. சுட்ட சுண்ணாம்பின் மேல் அயகக் குளோரை இரும்புக் கந்தகக்கல் என்ற கனியம் அயக டைசல் டைச் செலுத்தி இதைப் பெறலாம். இது ஒரு பழுப்பு பைடு என்ற கூட்டாகும். இது பித்தளையையொத்த நிறத்தூள். இது ஒரு நிறப்பொருளாகவும் உலோக மஞ்சள் நிறமுள்ள உறுதியான பொருள், இதன் மெருகாகவும் பயன்படுகிறது. நுண்ணிய தூளான தோற்றத்தினால் இது ' அறிவிலியின் தங்கம் ' (Fool's நிலையில் இது அமிலங்களில் மெல்லக் கரையும். Gold) என்று அழைக்கப்படுவதுண்டு. இது நீர்த்த அயசோ-அயக ஆக்சைடு (Fe: 0.) : பழுக்கக் அமிலங்களில் கரைவதில்லை. ஆனால் அடர்ந்த நைட்ரிக காய்ச்சப்படும் இரும்பின் மேற்பரப்பில் தோன்றும் அமிலத்தில் இது எளிதிற் கரையும். பொருக்கு இந்த ஆக்சைடினால் ஆனது. இது வலிவான அன்னபேதி (த. க.) என வழங்கும் அயச சல்பேட்டு காந்த இயல்புள்ளது. அயக ஆக்சைடை. 400' வெப்ப (Fe SO.) அயசக் கூட்டுக்களிலேயே முக்கியமானது. நிலைக்குச் சூடேற்றி, அதன் மேல் ஹைடிரஜனையும் இது இந்தியாவில் தொன்றுதொட்டே மருத்துவத் நீராவியையும் செலுத்தி, இதைத் தூய நிலையில் பெற தில் பயன்பட்டு வந்துள்ளது. இரும்பை நீர்த்த கந்த லாம். இது அமிலங்களில் கரைந்து, ஓர் அயச உப்பு, காமிலத்தில் கரைத்து இதைப் பெறலாம். கந்தகக் ஓர் அயகவுப்பு ஆகிய இரண்டின் கலவையைத் தரும். கல்லைக் குவித்துவைத்துக் காற்றில் அது ஆக்சிகர ஓர் அயச உப்பின் கரைவுடன், அம்மோனியம் அல் ணிக்குமாறு செய்து இது தயாரிக்கப்படுகிறது. இது லது சோடியம் ஹைடிராக்சைடை வினைப்படுத்தி, அயச பச்சை நிறப் படிகங்களாகக் கிடைக்கும். இது கார ஹைடிராக்சைடைப் பெறலாம். வெண்மையான படி உலோகங்களின் சல்பேட்டுக்களுடன் இரட்டை உப்புக் வாகத் தோன்றும் இப்பொருள் மிக எளிதில் அயச களைத் தரும். ஹைடிராக்சைடாக -ஆக்சிகரணிக்கும். இது அமிலங் சூடான அயச சல்பேட்டுக் கரைவில் அடர் நைட்ரிக களில் கரையும். இது குறைக்கும் தன்மையுள்ளது. அமிலத்தைச் சேர்த்து அயக சல்பேட்டைப் பெறலாம். அயக ஹைடிராக்சைடு [Fe (OH).) செம்பழுப்பு இது நீரில் அவ்வளவாகக் கரையாது. இதைச் சூடேற் நிறமும், ஊன்பசை போன்ற தோற்றமும் உள்ளது. றினால் அயக ஆக்சைடும் கந்தக டிரையாக்சைடும் அயக உப்பை அம்மோனியம் அல்லது சோடியம் கிடைக்கும். ஹைடிராக்சைடுடன் வினைப்படுத்தி இதைப் மற்றக் கூட்டுக்கள்: அயசகார்பனேட்டு (Fe Co.) பெறலாம். | சிடரைட்டு என்ற தாதுவாக இயற்கையிற் கிடைக் உப்பீனிக் கூட்டுக்கள் : அயச குளோரைடு கிறது. காரக் கார்பனேட்டு ஒன்றை அயச உப்புடன் (Fe Cls) : இரும்பை ஹைடிரோ குளோரிக அமிலத் கலந்து, இதை வெண்மையான படிகமாகப் பெறலாம். தில் கரைத்து, நீலப் பச்சை நிறமுள்ள படிகங்களாக ஓர் அயக உப்பின் கரைவில் சோடியம் பாஸ்பேட் இதைப் பெறலாம். இரும்பைச் சூடேற்றி, அதன் மேல் டைச் சேர்த்து அயக பாஸ்பேட்டைப் பெறலாம். ஹைடிரஜன் குளோரைடைச் செலுத்தி, இதை நீரிலி நுண்ணிய தூளான இரும்பின் மேல் 120° வெப்ப யாகப் பெறலாம். நீரிலி வெண்மையான தகடுக நிலையில் கார்பன் மானாக்சைடைச் செலுத்தினால் ளாகக் கிடைக்கும். அயச குளோரைடின் நீரிலி ஆல்க இரும்பு பெண்டா கார்பனைல் [Penta Carbonyl, ஹாலிலும் ஈதரிலும் கரையும். இது 1.000° வெப்ப Fe (CO)) என்ற மஞ்சள் நிறத் திரவத்தைப் பெற நிலையில் ஆவியாகும். இது எளிதில் கசியும் தன்மை வாம். நீர்வாயுவை இரும்புக் குழல்களின் வழியே கொண்டது. அயச புரோமைடும், அயச அயோடை செலுத்தும்போதும், கரிவாயுவை இரும்பு உருளை டும் தனிமங்களிலிருந்து பெறப்படுகின்றன. இரும்பை களில் சேமித்து வைக்கும்போதும் இக்கூட்டுத் ஹைடிரோ புளோரிக அமிலத்தில் கரைத்து அயச தோன்றி, வாயு விளக்குக்களின் திரியின்மேல் அயக புளோரைடைப் பெறலாம். ஆக்சைடைப் படிவிக்கிறது.