பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பு நுரையீரல் - 84 இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு... இரும்பு நுரையீரல் (Iron Lung) இளம் கள். இப்பெட்டிக்குள் எஃகு அறைகள் இருக்கும். பிள்ளைவாதம், தொண்டையடைப்பான் (Diphtheria) இப்பெட்டியில் உள்ள தாழ்ப்பாள்களைப் போட்டபின் போன்ற சில நோய்களில் மூச்சுத் தசைகள் தமது அவற்றை அசைக்க முடியா தபடி பூட்டிவிடலாம். இயக்க சக்தியை மெல்ல இழந்து விடுகின்றன. இதனால் பழங்காலத்தில் செய்யப்பட்ட இரும்புப் பெட்டிகள் மார்பின் இயக்கம் அநேகமாக நின்று போய், நோயாளி சாமான்கள் திருட்டுப்போகாமல் பாதுகாப்பளித்தன. மூச்சு விட முடியாமல் ஆனால், அவை தீயை இறக்க நேரிடலாம். எதிர்க்கும் திறனைப் இத்தகைய நோயாளி பெறவில்லை . 1801-ல் கள் செயற்கை முறை ரிச்சர்டு ஸ்காட் என் யில் மூச்சு விடுமாறு பவர் தீயிலிருந்து பாது செய்யும் சாதனங்களில் காப்பு அளிக்கும் பெட் இரும்பு நுரையீரலும் டியை அமைத்தார். ஒன்று. பாஸ்டன் நகர பெட்டியின் பக்கங்களை மருத்துவரான டிரின் யும், கதவையும் கெர் (Drinker) என் இரண்டு தகடுகளால் பவர் இதை 1928ஆம் அமைத்து, இவற்றி ஆண்டில் அமைத்தார். னிடையே வெப்பத் இது ஒரு பெரிய தைக் கடத்தாத உலோகத் தொட்டி பொ ருளொன்றை போல் இருக்கும், தலை இவர் இட்டு நிரப்பி மட்டும் வெளியே னார். இப் பொருள் இருக்குமாறு நோயாளி வெப்பத்தைக் கடத் இதற்குள் படுக்கவைக் தாததோடு ஈரத்தை கப்படுகிறான். மின்சா வெளியிடுவதாகவும் ரத்தினால் இயங்கும் இருக்க வேண்டும். பம்பு ஒன்று நிமிடத் இதன் பின்னர் சப்ஸ் திற்கு 15-30 முறை என்பவர் 1839-ல்பரப் தொட்டியிலுள்ள பைக் கடினமாக்கிய காற்றை வெளியே எஃகின் தகடுகளால் அகற்றி அதன் அழுத் இரும்புப் பெட்டிகளைச் தத்தைக் குறைக்கி செய்து அவற்றின் வலி றது. இப்போது இரும்பு நுரையிரல் மையை அதிகமாக்கி நோயாளியின் மார்பு உத: ஜேனரல் ஆஸ்பத்தில், சென்னை, னார். - அகன்று, நுரையீரல் தற்கால இரும்புப் களுக்குள் காற்று நிறைகிறது. வெளியேறிய காற்றை பெட்டி: தற்காலத்தில் இரும்புப் பெட்டியின் பக்கங் மீண்டும் உள்ளே செலுத்தினால் மார்பு குறுகி நுரை களும், மேற்புறமும், அடிப்பாகமும் ஒரே எஃகின் யீரல்களிலுள்ள காற்று வெளியேறுகிறது. இவ்வகை தகட்டை வளைத்துச் செய்யப்படுகின்றன. இதன் யில் நோயாளி மூச்சுவிட முடிகிறது. ஒரே சமயத்தில் பின்புறத் தகட்டை இதனுடன் இணைத்துப் நான்குபேர் வரை படுக்க ஏற்றவாறு அமைந்த பெரிய பொருத்துகிறார்கள், தகட்டின் உட்புறத்தில் வெப் கருவிகள் உண்டு . பத்தைக் கடத்தாத பொருள் அமைக்கப்பட்டிருக்கும். இதைவிட எளிய அமைப்பொன்றைப் பிராகு, பால் தீயை எதிர்த்து, ஈரத்தை வெளிவிடும் பொருள் கள் என்னும் இரு - அறிஞர்கள் அமைத்தார்கள். இது பெட்டிக்குள் ஒரு சிறு அறையில் இருக்கும். காரக் நோயாளியின் மார்பைச் சுற்றி இணைக்கப்படும் ரப்பர் கரைவொன்றோ, படிக்காரம், சிலாசத்து ஆகிய இரு பையொன்று. ஒரு பம்பின் உதவியால் இதற்குள் பொருள்களின் கலவையோ இதற்குள் இருக்கும். இப் காற்றை உட்புகுத்தியும், வெளியேற்றியும், மார்பை பொருள்கள் வெப்பத்தை ஏற்றால் நீராவியை வெளி மாறிமாறி அழுத்தியும், அகலச் செய்தும், நோயாளியை விட்டுப் பெட்டியை ஈரமாக்கி இது தீப்பிடிக்காமற் மூச்சு விடச் செய்யும். செய்யும். பெட்டியில் வைக்கப்படும் பொருள்களின் இச்சாதனங்களால் நோயாளிகளைப் பல வாரங்களும் மதிப்பிற்கேற்ப இரும்புத் தகட்டின் தடிப்பு 1/16 அங் சில சமயங்களில் சில ஆண்டுகளும் மூச்சு விடச் செய்து குலத்திலிருந்து 3/4 அங்குலம் வரை இருக்கலாம். பிழைக்கவைத்து, மூச்சுத் தசைகள் மீண்டும் தாமாக பெட்டியின் கதவு இதன் பக்கங்களைவிட வலிவாக இயங்குமாறு செய்கிறார்கள். அமைக்கப்படுகிறது. கதவின் உட்புறத்தில் தாழ்ப் இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு அறை பாள்களைப் போடும் சாதனமும், போட்ட நிலையில் களும் (Safes and Strorig Rooms) : உள்ளிருக் இவற்றைப் பொருத்திவைக்கும் பூட்டும் இருக்கும். கும் பொருள்கள் திருட்டுப் போகாமலும், தீயினால் கதவைத் துளைத்து இவற்றைத் திறந்துவிடாமற் எரிந்துவிடாமலும் பத்திரமாகப் பாதுகாக்கும் பெட்டி செய்ய, இவற்றின் மேல் இன்னும் சில எஃகின் தகடுகள் இரும்புப் பெட்டி எனப்படுகிறது. இரும்புப் பெட்டி அடிக்கப்படுகின் றன. செய்யும் தொழில் நெடுங்காலமாகவே சென்னையில் தீயினால் விளையும் தீங்கைத் தடுக்கத் தீ யெதிர்க்கும் நடைபெற்று வருகிறது. உறுதியான மரப் பலகை பொருள் உள்ளே அமைக்கப்படுவதோடு வேறு சில களின்மேல் தடித்த இருப்புத் தகடுகளை அடித்து இவற் எச்சரிக்கைகளும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. றைக் கொண்டு வலிமையுள்ள பெட்டிகளைச் செய்கிறார் இரும்புப்பெட்டி உள்ள கட்டடம் தீப்பிடித்துக்