பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு... 85 இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு... கொண்டு இடிந்து மேலே விழுந்தாலும், இது அதைத் தற்காலத்தில் அதிகமாக வழக்கத்தில் உள்ளன. குறிப் தாங்க ஏற்ற வலிமை கொண்டிருக்கவேண்டும். எரியும் பிட்ட காலத்தில் மட்டும் திறக்கக்கூடிய காலப் பூட்டுக் கட்டடத்திற்குள் இது பல நாட்கள் இருந்தாலும் களையும் இரும்புப் பெட்டிகளுக்குப் பூட்டுவதுண்டு. அதன் தகடுகள் கெடாமலும், வளைந்து கொடுக்காம பாதுகாப்பு அறைகள் : திருடர்கள் நுழைய லும் இருக்கவேண்டும். பெட்டிக்குள் தீ பரவாமல் இருக்க, அதன் கதவு அழுத்தமாக மூடி இருக்க வேண்டும். ஆகையால் எளிதில் உருகாத உலோ கக் கலவைகளைக் கொண்டு பெட்டிகள் செய்யப்படு கின் றன. இரும்புப் பெட்டியை உடைக்க வரும் தற்காலத் திருடன் பல்வேறு வகைப் பட்ட ஆயுதங்களோடு வருகிறான். இந்த ஆயுதங் களின் தாக்குதலைச் சமா இரும்புப் பெட்டி ளிக்கும் வகையில் இது! உதவி : கோத்ரே கம்பெனி, இரும்புப் பெட்டி பாதுகாப்பு நிலவறை பம்பாய். | அமைக்கப்பட வேண்டும். உதவி; கோத்ரேககம்பெனி, பம்பாய். இதில் பயன்படும் தகடு கள் வலிவான துரப்பணங்களாலும், வெட்டும் ஆயுதங் முடியாதவாறு வலிவாகக் கட்டப்பட்ட அறைக்குள் களாலும் தொளையிட முடியாதவாறு இருக்கவேண் பல சிறு இரும்புப் பெட்டிகளை வரிசை வரிசையாக டும். ஆக்சி- அசிட்டிலீன் ஊதுகுழலின் (த. க.) உயர்ந்த - அத்து , இப்பெட்டிகளைப் பொதுமக்களுக்கு வாட வெப்பத்தையும் அவை தாங்கி நிற்க வேண்டும்.இத் கைக்கு வீடு ரர்கள், அவர்கள் இவற்றை வாடகைக்கு தகைய விசேஷப் பண் எடுத்துக்கொண்டு, தம் புகள் கொண்ட மிடமுள்ள மதிப்பு எஃகைக் கொண்டு மிக்க பொருள்களை இரும்புப் பெட்டிகள் இவற்றில் வைக்கலாம். அமைக்கப்படுகின்றன. ஓர் இரும்புப் பெட் தடித்த செப்புத் தகடு 1.யை வாடகைக்கு களைக்கொண்டு ஜப்பா எடுத்தவரும், பாது னில் இரும்புப் பெட்டி காப்பு அறையின் அதி களைச் செய்கிறார்கள். காரியும் சேர்ந்து இருக் செம்பு வெப்பத்தை கும் போது மட்டுமே எளிதில் கடத்துவதால் திறக்க முடியும் வகை இதைக் கொண்டு செய் யில் இதன் பூட்டை பப்பட்ட பெட்டியின் அமைக்கலாம். இந்த மேல் பல மணி நேரம் அறையின் சுவர்கள் ஆக்சி - அசிட்டிலீன் சில! அடி தடிப்புள்ள ஊதுகுழலைக் கொண்டு கான்கிரீட்டு சுவர்களை தாக்கினாலும் அது உரு யும், உட்புறத்தில் எல் குவதில்லை. கின் தகடுகளையும், எளி இரும்புப் பெட்டி தில் உருகாத கலவைக யின் பூட்டின் அமைப் ளான பலகைகளையும் பையும் முக்கியமாகக் கொண்டவை. இதன் கவனிக்க வேண்டும். கதவுகள் பல டன் சாவித் தொளையின் நிறையுள்ளவை. இக் வழியே ஆயுதங்களை கதவுகளில் நான்கு விட்டு இதைத் திறக்க அல்லது ஐந்து எண் முடியாத வகையில் பூட்டுக்களும், காலப் இதை அமைக்கவேண் பூட்டும் இருக்கும். டும். ஆயுதங்களாலோ கதவை மூடிவிட்டால், வெடிமருந்தினாலோ அறையில் காற்றுப் பூட்டை ஓரிடத்தில் புகா தவா று அது தகர்த்தாலும் அது அமைந்திருக்கும், இன்னோரிடத்தில் பூட் இரும்புப் பெட்டி நிலவறையின் கதவு அறையின் தரையை டிக் கொள்ளுமாறு . உதவி : கோத்ரெஜ் கம்பெனி, பம்பாய், யும் சுவர்களையும் செய்யும் பாதுகாப்புச் குடைந்து கொண்டு சாதனங்களும் தற்காலத்தில் அமைக்கப்படுகின்றன. உள்ளே பிரவேசிக்க முடியாதவாறு இவற்றை அமைப் தொளை களற்ற வட்டமான முகப்புள்ள எண் பூட்டுக்கள் பார்கள், மின் சாரத்தினால் இயங்கித் திருட்டைப் பற்றி