பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பும் எஃகும் 87 இரும்பும் எஃகும் காச்மீரப் பிரதேசங்களிலும் இரும்புக் கனியங்கள் தொடங்கினால் சுமார் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக கிடைக்கின்றன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சமீபத் இருக்கலாம். தினம் 1,000 டன் இரும்பை உருக்கும் தில் வெளியிட்ட மதிப்பின்படி உயர்ந்த ரகக் கனியங் தற்கால ஊதுலைக்குச் சுமார் 2,000 டன் உயர்ந்த ரகக் கள், இந்தியாவில் 9,647 மிலியன் டன்கள் அகப்பட கனியம், 800 டன் கல்கரி, 500 டன் சுண்ணாம்புக்கல், லாம் என்று தெரிகிறது. மட்டரகக் கனியங்கள் நாட் 3,500 டன் காற்று ஆகியவை தேவையாகின் றன. டின் பல பகுதிகளில் இன்னும் ஏராளமாக உள்ளன. கனியத்தையும் கல்கரியையும் சுண்ணாம்புக்கல்லையும் இந்தியாவில் இரும்புக் கனியங்கள் பூமியின் மேற்பரப் தேவையான அளவு நிறுத்து, அவற்றை வண்டிகளின் பில் மலைக்குன்றுகளாக உள்ளன. ஆகையால் இவற்றை உதவியால் உலைக்குள் கொட்டுவார்கள். உலையின் வாய் எளிதில் வெட்டி எடுக்கலாம். மலைகளில் சிறு துவாரங் குல்லாய் வடிவமுள்ள இரண்டு மூடிகளை உடையது. கள் குடைந்து, அவைகளில் வெடி மருந்தை அடைத்து மேல் மூடி சிறியதாயும் கீழ் மூடி பெரியதாயும் இருக் வெடிப்பதனால் கிடைக்கும் கனியங்களை ரெயில் வண்டி கும். ஒரு மூடி திறக்கும்போது மற்றொன்று உலையின் களில் ஏற்றி அனுப்புகிறார்கள். பூமிக்கடியில் அகப் வாயை மூடியே யிருக்குமாதலால் உலையிலிருந்து வரும் படும் இடங்களில் சுரங்க வேலைகள் நடைபெறுகின்றன. ஊதுலைவாயு வெளிவராது தடுக்க முடிகிறது. இவ் தோண்டி எடுக்கப்படும் கனியத்தில் கலந்திருக்கும் வாயு தொழிற்சாலையில், நீராவியைத் தயாரிக்கவும் கல்லையும் மணலையும் அகற்ற, அதை நீரில் அலசியோ, வேறு அடுப்புக்களை எரிக்கவும் பயன்படுகிறது. இதில் வலிவான காந்தங்களைப் பயன்படுத்தியோ தூய்மை சுமார் 24 சதவிகிதம் கார்பன் மானாக்சைடு உள்ளது. யாக்கவேண்டும். கனியத்தைக் கரியுடன் சுட்டுப் இது ஒரு கொடிய நஞ்சு. ஆகையால் இதை வெளியே பஞ்சு போன்ற பொருளாகவோ, சிறிய உருண்டைக வீடுதல் ஆபத்தானது. உலையின் கீழ் சுமார் 8 அடி எாகவோ செய்து, அவற்றிலிருந்து இரும்பைப் பிரித் உயரத்தில் உலையின் வெளிச் சுற்றளவில் சமதூரத்தில் தெடுத்தலில் சில வசதிகள் உண்டு. உள்ளவாறு 10 இலிருந்து 16 குழாய்களின் வழியாகச் பிரித்தெடுத்தலின் தத்துவம் : கனியத்தைக் கரியு சூடேற்றப்பட்ட காற்று உலையினுள் செலுத்தப்படு டன் கலந்து சூடேற்றினால் இரும்பு பிரிகிறது. கனி கிறது. உலையின் அடிப்பாகத்தில் 3 அல்லது 4 அடி. - யத்துடன் கண்ணும்பைக் கலப்பதால் - அதிரள்ள உயரத்திற்குள் உருகன இரும்பும், அழுக்கும் வந்தடை சிலிகா, அ.ஓமினா முதலிய அசுத்தங்கள் அதனுடன் கின் றன. இப்பாகத்திற்குக் கணப்பு (Hearth) என்று கூடி மூலக்கசடாகப் பிரிகின்றன. பெயர். மரக்கரியும் கல்கரியும் : இரும்பைப் பிரித்தெடுக்க காற்றனது. கல்கரியை நன்முய் எரித்து அதிக சூட் மரக்கரியே முன்பு பயன்பட்டுவந்தது. ஆனால் கார் டைத் தோற்றுவிக்கறது. இதைத் தவிர அ.து எரிந்த அதி எந்திரங்கள் வழக்கத்திற்கு வந்தபின் இதற்குப் கரியுடன் கூடிக் கார்பன் மானாக்சைடைத் தோற்று பதிலாகக் கல்கரியே அதிகமாகப் பயனாகிறது. உலை விக்கிறது. இவ்வாயு இரும்புக் கனியத்தை இரும்பா களில் நிலக்கரியை நிரப்பிச் சுமார் 1350°வரை சற்றே கக் குறைத்துக் கார்பன் டையாக்சைடாகிறது. உலையி னும் காற்று உட்புகாதவாறு சூடேற்றினால் நிலக்கரியி னுள் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு ரசாயன லுள்ள வாயுக்கள் தனியே பிரிந்து, அது கல்கரியாக விளைவுகள் நடைபெறுகின் றன. உலையினுள் மிகவும் மாறுகிறது. இக்கல்கரி உறுதியான தாயினும், பஞ் சூடான பாகம் காற்றுக் குழாய்களின் அருகில் இருக் சைப் போன்ற தோற்றத்துடன் வாயு எளிதாகப் கும். இவ்விடத்தின் வெப்பநிலை இரும்பின் உருகு புகுந்து செல்லக் கூடியதாக இருக்கும். ஒரு டன் நிலக் நிலையைவிட 300' அதிகம். இந்த இடத்திலிருந்து கரியிலிருந்து 3/4 டன் கல்கரி செய்யப்படுகிறது. இதன் சூடு குறைந்து கொண்டே போய், உலையின் வாயினரு தயாரிப்பில் தோன்றும் எரிவாயு ஒரு டன் நிலக்கரிக்கு கில் சுமார் 250° ஆகும். சுமார் நாறு ஆண்டுகளுக்கு 12,000 கன அடி வீதம் கிடைக்கிறது. எஃகு தொழிற் முன்வரை ஊதுலைக்குள் சூடேற்றிய காற்றைச் சாலைகளில் உலைகளைச் சூடாக்க இது பயன்படுகிறது. செலுத்தும் பழக்கம் இருக்கவில்லை. அப்போது ஒரு கல்கரியைத் தயாரிக்கப் பயன்படும் நிலக்கரியில் கரி டன் இரும்பிற்கு 8 டன் நிலக்கரி தேவையாக இருந் யின் சதவிகிதம் அதிகமாகவும், சாம்பல் (Ash) குறை தது. ஆனால் காற்றைச் சூடேற்றுவதால் மட்டும் வாகவு மிருக்க வேண்டும். சாம்பலில் மணல் போன்ற இதன் அளவு 3 டன்னாகக் குறைகிறது. இக்கால பொருள்களும், கந்தகம், பாஸ்வரம் முதலியவையும் உலைகளில் ஒரு டன் இரும்பிற்கு 1,800 இராத்தல் இருக்கின்றன. கந்தகம் அதிகமானால் உலைகளில் கல்கரி போதுமானது. பெரிய உருளை வடிவான அதைப் பிரிப்பதில் பல தொல்லைகள் உண்டாகின்றன. கோபுரங்களில் முதலில் ஊதுலைவாயுவை எரித்தும், மணல் போன்ற பொருள்களால் அழுக்கு அதிகமாவ பிறகு சூடேற்றப்பட்ட கற்களின் மூலம் காற்றுச் தோடு, அதை உருக்க எரிபொருளும் அதிகமாகச் செல செலுத்தப்பட்டும் சூடேற்றப்படுகிறது. வழிகிறது. பாஸ்வரத்தை நீக்க அதிகச் செலவு ஆவ உலையின் இயக்கம் (Operation of furnace): தால் எஃகின் விலை அதிகமாகிறது. கனியமும், கரியும், கண்ணாம்பும் உலைக்குள் கொட்டப் ஊதுலை (Blast furnace) : இரும்புக் கனியங் பட்டதும் அவை இரு முடிகளின் வழியே உள்ளே களைக் கரியுடன் கலந்து சூடேற்றும் அமைப்பு ஊதுலை சென்று நாற்புறமும் பரவி விழுகின்றன. பொருள்கள் எனப்படும். தற்கால ஊதுலை சுமார் 100 அடி உயர கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறிக் கீழ்நோக்கிச் செல் மும், அகன்ற பாகத்தில் 28 அடி. குறுக்களவும் உள் லும். மேல்நோக்கி வரும் கார்பன் மானாக்சைடு கனி ளது. இதன் அமைப்பு முனையற்ற இரு கூம்புகளை யத்தை இரும்பாகக் குறைக்கிறது. மேலேயிருந்து 20 ஒன்று சேர்த்து வைத்தது போல் இருக்கும். இதன் அடி உயரத்தில் சுண்ணாம்புக்கல் கார்பன் டை யாக் வெளிப்புறம் ஓர் அங்குலத்திற்கும் அதிகமான தடிப் சைடை இழந்து சுண்ணாம்பாக மாறுகிறது. சூடேற புள்ள எஃகின் தகடுகளால் ஆனது. உட்புறம் சூடு ஏற, இம்மாறுதல் வெகு வேகமாக நடைபெறுகிறது. தாங்கும் கற்களால் 2 முதல் 5 அடி வரை கட்டப்பட் இச்சுண்ணாம்பு, கீழே உலையின் அகன்ற பாகத்திற்கு - டிருக்கும். தண்ணீரைத் தொடர்ச்சியாக உள்ளே வந்ததும், கனியத்திலுள்ள சிலிக்காவுடன் கூடிக் கச செலுத்தி, ஊதுலையின் உட்புறம் அதிகமாகச் சூடேறா டாகிறது. மேலே கரியிலிருந்து பிரிக்கப்பட்ட இரும்பு மல் பாதுகாக்கப்படுகிறது. இதை ஒருமுறை இயக்கத் பஞ்சுபோல் இருக்கும். இவ்வாறு தோன்றும் இரும்பு