பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பும் எஃகும் 88) இரும்பும் எஃகும் எஃகு . கீழ் இறங்குகையில் கரியைச் சுமார் 4 சதவிகிதம் வரை தயாரிப்பு : சூடு தாங்கும் கற்களால் உட்புறம் கட் யில் கிரகித்துக்கொள்ளுகிறது. இக்கரிக் கலப்பினால் டப்பட்ட உலை களில் இரும்புக் கட்டிகளை உருக்கி, இரும்பு 1,500 க்குள்ளாகவே உருகுகிறது. இவ்வாறு உரு அதிகமான இரும்புக் கனியத்தைக் கலந்து சூடேற்றி கும் இரும்பு உலையின் அடிப்பாகத்தை வந்தடைகிறது. னால் இரும்பிலுள்ள கரிப்பொருள், மாங்கனீஸ், சிலிக் அழுக்கு உருகி, இரும்பின் மேல் கசடாக மிதக்கிறது. கன் முதலிய அசுத்தங்கள் ஆக்சிஜனுடன் கூடிக் கச கசடும் அதன் கீழே உலோகமும் நேரமாக ஆக டாகப் பிரிகின்றன. சுமார் 11 மணி நேரத்திற்குப்பின் அதிகமாகிக்கொண்டு வரும். காற்றுக்குழாய்களின் கசட்டையும் சுத்தப்படுத்தப்பட்ட இரும்பையும், மட்டத்திற்கு வருமுன் அவை உலையிலிருந்து வெளி அடுப்பிலேயே பெரிய இரும்புக் கரண்டிகளால் அரை யேற்றப்படும். இரும்பு சுமார் 4 மணிக்கொரு முறை மணிநேரம் கலந்து, கூழ்போலாகும் இரும்பை எடுத் யும், கசடு 2 மணிக்கொரு முறையுமாக அதனதன் துப் பெரிய சம்மட்டிகளால் அடித்து அதிகப்படியான துவாரங்களின் வழியாக அப்புறப்படுத்தப்படும். - அழுக்கைப் பிரிப்பார்கள். இவ்விதம் 4 மணி நேரத் வெளிவரும் இரும்பு சூடு தாங்கும் கற்களால் உட் தில் 300 இராத்தல் நிறையுள்ள கட்டிகளைப் பெற புறம் கட்டப்பட்ட பெரிய பாத்திரங்களில் கொட்டப் லாம். பட்டு, உடனுக்குடனே எஃகு செய்யும் உலைகளுக்குக் தற்காலத்தில் இவ்விரும்புக்குப் பதிலாக எஃகே கொண்டு செல்லப்படும். அல்லது சுமார் 112 இராத் பயன்பட்டு வருகிறது. தல் நிறையுள்ள கட்டிகளாக வார்க்கப்படும். பயனா கும் கனியத்தைப் பொறுத்தும், தயாரிக்கும் இரும்பின் தரத்தைப் பொறுத்தும் கசடின் தன்மை வேறுபடும். முதன் முதலில் எஃகு செய்தது இந்தியாவில் என்ற இதைச் சிமென்ட் தயாரிப்பிலும், ரெயில் பாதைக்குத் லும் பிறகு இத்தொழில் முன்னேற்றமடைய தேவையான அடிப்பாரமாகவும் சாலைகள் போடுவதி வில்லை. 1700-ல் பெல்ஜிய நாட்டில் இம்முறை திரும் லும் பயன் படுத்துகிறார்கள். பக் கண்டுபிடிக்கப்பட்டது. தேனிரும்பிலுள்ள கரியின் ஊதுலையிலிருந்து கிடைக்கும் இரும்பு முதன்முதலில் விகிதத்தை அதிகப்படுத்தும் வழியைச் சுமார் 1722-ல் மணல் அச்சுக்களில் வார்க்கப்பட்டதால் இதற்குப் ரோமர் (Reaumur) என்பவர் கண்டுபிடித்தார். உருக் பன்றி இரும்பு (Pig Iron) என்று பெயர் வந்தது. இந்தியாவில் செய்யப்படும் இரும்பில் சுமார் 4 சதவிகி தம் கரியும், 1'3% சிலிக்கனும், ()'7-1% மாங்கனீஸும், ('3% பாஸ்வரமும், (0.05% கந்தகமு முள்ள ன. 1-15% சிலிக்கனுள்ள இரும்பை எக்கு செய்யவும், 3% வரை உள்ள இரும்பை வார்ப்பு வேலைகளுக்கும் பயன்படுத்து கிறார்கள். இரும்பை உருக்கும் மற்ற முறைகள் : இரும்பை உருக்கத் தனிப்பட்ட ரக நிலக்கரி வேண்டியிருப்பதைத் தவிர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி முதலிய நாடுகளில், வேறு வழிகள் ஓரளவு பயனகன் றன, மின் சார உலையில் இரும்பைப் பிரித்தெடுக்கும் முறை வழங்குகிறது. உலோக ரக நிலக்கரி குறைவாயுள்ள இந்தியாவில் இந்த முறையை ஆராய்வது அவசியம். நீர் வீழ்ச்சிகளால் மலிவான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாடுகளான நார்வே, ஸ்வீடன் போன்ற நாடு களுக்கும் இது ஏற்றது. மைசூர் இரும்புத் தொழிற் சாலையில் இம்முறையில் இரும்பைப் பிரித்தெடுக்க முடிவு செய்துள்ளனர். இம்முறையில் மின்சார சக்தி அதிகமாகச் செலவழிவதோடு மின்னுலைகளின் உற்பத் தியும் குறைவு. மட்ட ரகக் கரியைக் கொண்டு சுழலும் சூளைகளில் பஞ்சு இரும்பு (Sponge Iron) என்ற ஒரு வகை இரும்பு தயாரிக்கப்படுகிறது. தேனிரும்பு பழங்காலத்தில் களிமண் உலைகளில் செய்யப்பட்ட இரும்பு அசுத்தங்களிலிருந்து சரிவரப் பிரியாமல் கூழ்போன்ற நிலையில் இருந்தது. பிறகு அதைக் காய்ச்சிச் சம்மட்டியால் அடித்து, அசுத்தங்களை முடிந்த மட்டும் அகற்றினார்கள். இந்த இரும்பே தேனிரும்பு எனப்படும். இதில் கரியின் அளவு ( 010 சதவிகிதத்திற்கும் குறைவு ; மற்ற அசுத்தங்கள் மிகக் குறைவாக இருக்கும். இது வெண்சூட்டில் எளிதில் பெஸ்லிமர் உலையில் எஃகு தயாரித்தல். இணையும் தன்மையுள்ளது. இதிலிருக்கும் கசடு உருகி, உதவி : டாட்டா இரும்பு, எஃகு தொழிற்சாம. இணையும் இடங்கள் ஆக்சிகரணிக்காமல் பாதுகாக் கிறது. இது மிகச் சுத்தமான தாகையால் இதன் கன எஃகை உடனே பாளங்களாக வார்த்துக் காய்ச்சிச் வலிமை அதிகம். திடீரென ஏற்படும் தகைவுகளை இது சம்மட்டிகளால் அடித்து உருவாக்கினார்கள். மூசை நன்றாகத் தாங்குகிறது. இதில் விரைவில் துருவே.து. களில் 56-8(0) இராத்தல் எஃகை உருக்கிச் சுத்தமான ஆகையால் குழாய்கள், சங்கலிகள், நீராவி எந்திர ஆணி மூலப்பொருள்களிலிருந்து உயர்ந்த ரக எஃகு தயாரிக் கள் முதலியன செய்ய இது பயன்பட்டு வந்தது. கப்பட்டது. AA