பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பும் எஃகும் 90 இரும்பும் எஃகும் உற்பத்தி குறைவு. இவற்றில் எஃகைத் தயாரிக்க விடுவார்கள். தகடுகளும் குழாய்களும் செய்ய இந்த ஆகும் செலவும் அதிகம். ஆனால் இம்முறையினால் எஃகு பயன்படுகிறது. தேவையான அளவு உயர்ந்த சூட்டைப் பெற முடிவ உருகின எஃகைப் பாத்திரத்தினடியில் பொருத்தப் 'தோடு எஃகின் தூய்மையையும் கட்டுப்படுத்த முடி பட்ட சூடு தாங்கும் குழாயின் வழியே பாள அச்சுக் கிறது. கலவை எஃகுகளைத் தயாரிக்க இம்முறை மிக களில் (Ingot noulds) வார்க்கிறார்கள், எஃகு குறுகிய கங்குழாய் வழியாய் வரும்போது சிதறாமலும் ஒரே எஃகு தயாரிப்பில் இருவகை உலைகள் பயன்படு வேகமாகவும், அச்சுக்களின் நடுமத்தியமாகவும் வர கின்றன. ஹெரோ (Heroult) என்னும் அறிஞர் வேண்டும். பக்கவாட்டங்களில் சிதறக்கூடாது. அமைத்த உலை அதிகமாக வழக்கத்திலுள்ளது. இது உயர்ந்த ரக எஃகுகளைத் தயாரிக்கையில் மத்தியிலுள்ள ஒரு பெரிய மூசையைப் போலிருக்கும். இதன் உட்புறம் குழாயின் வழியாக எஃகை வார்ப்பதுண்டு. கீழே உப்பு மூலத்தன்மையுள்ள பொருள்களால் கட்டப்பட்ட பொருத்தப்பட்ட கிளைக் குழாய்களின் வழியாகப் பல டிருக்கும் இதற்குள்ளிருக்கும் மின் முனைகளினிடையே அச்சுக்களில் ஒரே சமயத்தில் இது நிறைகிறது. இம் மின்வில்லொன்று தோன்றி உயர்ந்த சூட்டைத் தரு முறையில் சிதறலின்றி அச்சுக்களில் எஃகு ஏறுவதால் கிறது. இதனால் மூசைக்குள் இருக்கும் பொருள்கள் இதிலிருந்து செய்யப்படும் சாமான் களின் மேல் தளம் உருகிக் கசடு பிரித்து எங்கு கிடைக்கிறது. இதன் மின் சுத்தமாய் இருக்கும். பாளத்தில் பள்ளங்கள் இல்லா முனைகள் பென்சில் கரியால் ஆனவை. இந்த உலைகள் மலும் கலந்துள்ள பொருள்கள் சில இடங்களில் மட் 5 டன் முதல் 50 டன் வரை பொருள்களைக் கொள்ளும். டும் குவிந்து விடாமலும் கவனிக்க வேண்டும். 1000 டன் கொள்ளளவுள்ள உலைகளும் உண்டு. மற்றஉற்பத்தியாகும் எஃகின் ஒரு பகுதி பலவேறு உருவங் முறைகளில் தயாரிக்கப்படும் எஃகைத் தூய்மையாக்க களுடைய அச்சுக்களில் வார்க்கப்படுகிறது. சாமான் வும் இவ்வுல பயன்படும். களின் உருவங்களை நல்ல மரக்கட்டைகளில் செதுக் உயர் அதிர்வெண் மின்னுலையில் High frequency கிப் பிறகு இவற்றால் மணல் அல்லது உலோகத்தினா electric furnace) உயர்ந்த அதிர்வெண் கொண்ட லான அச்சுக்கள் செய்து, அவற்றில் எல்கை ஊற்று மாறு மின் னோட்டமொன்று பாய்ந்து, உலைக் தள்ளிருக் கிறார்கள். பிறகு அச்சைக் கலைத்துப் பொருள்களை கும் பொருள்களிடம் மின்னோட்டத்தைத் துண்டி. பெடுத்துச் சுத்தம் செய்கிரர்கள். அவற்றைச் சூடேற்றுகிறது. பொருள் களில் ஏற்படும் சூட்டில் வேலை செய்தல் (Hot working) : பாளங் காந்த விசைகளால் அவை நன்றாகக் கலக்கப்படுகின் கள் இறுகியதும் - அவை சூடாய் இருக்கும் போதே றன. ஆகையால் எஃகின் கலவைகளைத் தயாரிக்கும் தூக்கும் யந்திரங்களால் அச்சுக்களிலிருந்து எடுக்கிறார் போது சேர்க்கப்படும் பொருள்கள் எஃகில் சீராகக் கள். பிறகு அவற்றை உருளைகளிடையேயாவது நீராவி கலக்க இவ்வுலையில் வசதி உள்ளது. ஆகையால் கன யால் இயக்கப்பட்ட பெரிய சம்மட்டிகளினாலாவது முடைய உலோகமான டங்ஸ்டனைக் கொண்ட கலவை தண்ணீரால் இயக்கப்பட்ட அழுத்தி எந்திரங்களினா யைத் தயாரிக்க இவ்வுலை மிக ஏற்றது. குரோமிய லாவது தட்டி நீட்டுகிறர்கள். நீராவிக் கொதிக்கலங் எஃகு வகைகள், துருவேரு எஃகு வகைகள் முதலியவற் களின் உருளைகள், ஆகாயவிமானப் பகுதிகள், யுத்தத் றைத் தயாரிக்க இம்முறை பயன் படுகிறது. தளவாடங்கள் ஆகியவை கடைசி இரு முறைகளிலும் பாளங்கள் (Ingots) : மேர்சொன்ன விதம் தயா செய்யப்படுகின்றன. பாளங்களை 1,200 முதல் 1,300° ரிக்கப்பட்ட உருகின எஃசைச் சூடு தாங்கும் கற்களால் வரை காய்ச்சி வேலை செய்ய ஆரம்பித்து. அவை சுமார் கட்டப்பட்ட பெரிய பாத்திரங்களில் ஏந்துக மூர்கள். 900' சூட்டை அடைந்ததும், வேலையை நிறுத்தி, மீண் டும் காய்ச்சுசி yர்கள். 900'க்குக் கீழே அவ்வளவு எளி தல் உருவாக்க முடிவதில்லை ; அப்படிச் செய்தால் எஃகின் உட்று அமைப்பு மாறுகிறது. உருக்கிய எஃகை வார்ப்புக்களில் ஊற்றுதல் வெண்கட்டிற்குக் காய்ச்சப்பட்ட எஃகு பாளத்தை உதவி : பாட்டா இரும்பு எஃகு தொழிற்சாக் எடுத்தல் அப்படி ஏந்தும்போது வேண்டிய மட்டும் ஆக்சிஜனை உதவி : பாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை நீக்கும் உலோகங்களையும் கலவை உலோகங்களையும் சேர்க்கிறார்கள். சீரான மேற்பரப்புள்ள எஃகினாலான காய்ச்சி அடித்தலும் அழுத்தலும் (Forging and பொருள் தேவையானால் ஆக்சிஜனை நீக்காமல் விட்டு Pressing) : சம்மட்டிகளால் தட்டி வேலை செய்வதில்