பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பும் எஃகும் 92 இரும்பும் எஃகும் எஃகு இரும்பு வகைகள் கரிப்பொருள் சத விகிதம் கள் கொண்ட எஃகு வகைகளைப் பெற முடிகிறது. எந் குறைந்த கரியுள்ள எஃகு 020 வரை திர உறுப்புக்களில் பயன்படும் எஃகு சில பண்புகள் சாதாரண (Mild) எஃகு 0-25) கொண்டிருக்க வேண்டும். அது எளிதில் எந்திரத்தில் நடுத்தர (Medium) எஃகு '25 - '45 , வடிவாக்கத் தக்கதாயும், தகைவுகளுக்கு உள்ளானால் அதிகக்கரி (High) எஃகு .45 - 1'5 , முறியாமலும் உருமாறாமலும் இருக்கவேண்டும் எங் வார்ப்பிரும்பு 25 -- 4'5 ,, திரத்தின் இயக்கத்தினால் அதன் தன்மை மாறாமல் இருப்பதும் அவசியம். கரியின் விகிதம் (1-17% துத்தநாகத் தகடுகள், ஆணிகள், கப்பல்கள் செய்ய உள்ள சாதாரணக் கரி எஃத வகைகள் இத்தேவைக்கு உதவும் தகடுகள், கம்பிகள், கட்டடங்களில் பயன்படும் ஓரளவு போதுமான வைகளாக இருந்தன. ஆனால் பொருள்கள், மற்றப்படி சாதாரணமாய் வியாபார இவற்றைவிடச் சிறந்த பண்புகள் கொண்ட எஃகு மாகும் எஃகுகள் ஆகியவை சாதாரண ரகத்தைச் சேர்ந் வகைகள் எந்திரங்களுக்குத் தேவையாயின. நெடுநாட் தவை. நடைமுறையில் ஓர் எஃகு வகை தாங்கவேண் கள்வரை தேயாமல் அதிர்ச்சிகளையும் தகைவுகளையும் டிய பளுவுக்குத் தகுந்தாற்போல் அதில் கலக்கப்படும் நன்கைத் தாங்க, ரசாயனப் பொருள்களால் அரி உலோகங்கள் முடிவு செய்யப்படுகின் றன. படாது, காந்த, மின்சார விளைவுகளால்பாதிக்கப்படாத சூட்டு வினை (Heat treatment) : துவைத்தல் எஃகு வகைகள் தேவையாகவே, குரோமியம், நிக்கல், (Tempering) என்ற செய்முறையினால் இரும்பின் கடி விடையம். மாலிப்டினம், செம்பு, சிலிக்கன் ஆகிய னத்தையும் வலிவையும் பெரிதும் மாற்றலாம் என்பது பொருள்களைக் கொண்ட எஃகு வகைகள் தோன் றின. இந்தியாவில் தொன்றுதொட்டு அறியப்பட்டிருக்கும் இவை எஃகின் கலவைகள் என அழைக்கப்படுகின் றன. உண்மையாகும். இரும்பைச் சூடேற்றித் தக்க விதத் இவை சாதாரண எஃகு வகைகளுக்கு இல்லாத பல தில் குளிர்விப்பதால் அதன் பண்புகளை மாற்றியமைக் நல்லியல்புகளைக் கொண்டவை. கலாம். அனுபவத்தால் கையாளப்பட்ட இம்முறை எஃகுடன் கலக்கும் உலோகங்களில் குரோமியத் களுக்கு விஞ்ஞான அடிப்படையான காரணங்கள் தற் தைச் சேர்ப்பதால் பொருளின் மேற்பரப்பிலிருந்து காலத்தில் தெளிவாகியுள்ளன. இரும்பும் கரியும் கூடி அதிகமான ஆரம்வரை கடினமாகிறது. ஆகையால் யுள்ள வகையில் வெப்பத்தால் ஏற்படும் மாறுதல்க இவை இருசு தாங்கிகளிலும், பல்லிணைகளிலும் (Gear) ளால் அதன் பண்புகளிலும் மாறுதல்கள் தோன்று பயன் படுகின்றன. நீளவாட்டில் அதிகமாக மாறுதல் கின்றன எனத் தெளிவாகியுள்ளது. இந்த மாறுதல் கள் நேரத்தக்க உறுப்புக்களுக்கு நிக்கல் எஃகு ஏற்றது. களைக் கட்டுப்படுத்தித் தேவையான இயல்புகள் மோட்டார் வண்டிகளின் அதிர்ச்சி தாங்கும் பகுதிகள் கொண்ட எஃகு வகைகளைத் தயாரிக்க மூடிகிறது. தக்க நிக்கல் எஃகினால் ஆனவை. நிக்கல்' எஃகைத் தாழ்ந்த முறைகளால் இரும்பினாலான பொருளின் பரப்பை மட் வெப்பத்திலே யே அவக்கலாம் (Quenched). அவித்த டும் கடினமாக்கும் செய்முறைகளும் தற்காலத்தில் லின் போது பொருள் விகாரமடைவது இதனால் குறை வழங்கிவருகின் றன. கிறது. பலவேறு நிலைகளில் பயன் படத்தக்க உறுப் இந்தியாவில் இரும்பும் எஃகும் செய்யும் முக்கிய புக்கள் வனாடிய எஃகினால் செய்யப்படுகின் றன. தனி தொழிற்சாலைகள் கீழ்க்கண்டவாறு ஆண்டு உற்பத்தி யாகவோ, நிக்கல் அல்லது குரோமியத்தைக் கலந்தோ செய்யக் கூடியவை : எஃகுடன் செம்பைக் கலக்கும் முறை இப்போது அதிக ஊதுலை இரும்பு எஃகு பாளங்கள் மாசி வருகிறது. செம்பு எஃகின் கா'வைகள் இலை டாட்டா சானவை. ஆனால் நல்ல வலிவுள்ளவை. ஆகையால் இரும்பு - எஃகு 12 இலட்சம் 11 இலட்சம் ரெயில் தண்டவாளங்களில் இவை பயன்படுகின்றன. தொழிற்சாலை உலோக வேலைக் கலையும் பொறியியல் திறமையும் டன். டன். கல்கத்தா. ஒன்றோடொன்று இணையும்போது நிகழம் முன்னேற் இந்திய றத்திற்கு மோட்டார் காரின் வளர்ச்சி ஒரு நல்ல உதா இரும்பு எஃகு 85 ., ரணமாகும். குறைவான கனமும், தேய்வும், அதிக தொழிற்சாலை. மான வலிமையும் கொண்ட பொருள்கள் மோட்டாரில் கல்கத்தா. தேவையாகவே, அதற்கேற்றாற்போல எஃகின் கலவை வங்காள எஃகு ) களின் பண்புகள் சிறந்தன. இதைப் போலவே வேறு கார்ப்பரே துறைகளி ):ம் எஃகன் கா'வைகளின் பயன் பெருகி வரு 25 , ஷன். கிறது. சோதனைச் சாலையிலும் நடைமுறையிலும் பல கல்கத்தா. சோதனைகள் செய்த பின்னரே ஒவ்வொரு எஃகன் மைசூர் இரும்பு- ) கலவையும் தயாரிக்கப்படுகிறது. சரியான கலவையைத் எஃகு தொழிற் 0•25 - 0*25 - தேர்ந்தெடுத்து, அதைச் சரியானவாறு வினைப்படுத்தி சாலை ) இதில் குறிப்பிட்ட பண்புகள் இருக்குமாறு செய் எஃகின் பாளங் ) கிறார்கள். களிலிருந்து மற் வினைப்படுத்தும் வகையை யொட்டிக் கரி எஃகின் றச் சாமான் || தன்மை மாறுபடும். ஆனால் அதில் நல்ல வலிமையுடன் களை உருளை - 0.60 | சிறந்த உறுதியும் கம்பியாகுந் தன்மையும் சேர்ந்திராது!. களில் நீட்டும் | ஆனால் எஃகின் கலவைகளைச் சூட்டு வினக்கு உள்ளாக் தொழிற் கினால் அவை இப்பண்பைப் பெறும். ஒரு பொருளைத் சாலைகள் ) தயாரிக்க எத்தகைய கலவை தேவை என்பது பொரு ரா. மு. ளின் அளவையும், டிவத்தையும், அதன் பண்புகளை எஃகின் கலவைகள் : எஃலுள்ள கரியின் விக யும் பொறுத்திருக்கும். தத்தை ஒட்டி அதன் பண்புகள் மாறுவதால் அதி சில பயன் களுக்கு மட்டும் சாதாரண எஃகு தேவை லுள்ள கரியின் அளவை மாற்றித் தேவையான பண்பு யாகலாம். அவ்வாறு இதைப் பயன்படுத்தும்போது