பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பை மாகாளம் 93 இருமைக் கொள்கை கிறது. | அதை ஏற்றவாறு வெப்பவினைக்கு உட்படுத்தவேண்டும். கொள்கை. இந்த மூலப்பொருள்கள் சடப் பொருள்க ஆனால் குறிப்பிட்டதோர் அளவிற்கும் மேற்பட்ட ளாகவுமிருக்கலாம், மனப்பொருளாகவு மிருக்கலாம் உறுப்புக்களைச் செய்யவும் வலிவான உறுப்புக்களைத் என்றும் அது கூறுகிறது. தயாரிக்கவும் எஃகின் கலவைகளே ஏற்றவை. நம்முடைய அனுபவமெல்லாம் ஒன்றுக்கொன்று ஒரு வேலைக்கு இத்தகைய எஃகு தான் ஏற்றது முரணான இரண்டு பொருள் அனுபவமாகவே இருக் என்று திட்டமாக வரையறுத்து விட முடியாது. கிரயம், கிறது என்று இருமைக்கொள்கை கூறுகிறது. மனித தயாரிப்பு முறை முதலிய பல விஷயங்களையும் மனத்திற் னானவன் சடம், மனம் என்னும் இரண்டும் சேர்ந்த கொண்டே அதை நிருணயிக்கலாம். அதிலும் அது ஒரு பொருளாவான். இதுபோலவே மனிதனுடைய எந்நிலையில் பயன் படப்போகிறது என்பதை நாம் அறிவும், மனிதன் அறியும் பொருளும் என்ற ஓர் இரு முக்கியமாகக் கருதிப் பார்க்கவேண்டும். குறிப்பிட்ட மையும் உள்ளது. கடவுள், சாத்தான் என்ற தொரு வேலைக்குக் கரி கலந்த எஃகு ஏற்றதாக இருக்க இருமையை மதமும், நன்மை தீமை என்ற இருமையை லாம். ஆனால் அதை மிகப்பெரியதாகவோ, சிக்கலான அற நூலும் கூறுகின் றன, அமைப்புள்ளதாகவோ தயாரிக்கவேண்டி இருந்தால் இவ்வாறு நம்முடைய அனுபவத்தில் காணப்படும் சாதாரண எஃகிற்குப் பதிலாகக் கலவை எஃகையே இருமைகளின் முரண்பாடுகளை விடுவிக்க முயல்வதையே பயன் படுத்த நேரும். மை. இ. எ. தொ இருமை கொள்கையின் வரலாறு கூறுகிறது. இரும்பை மாகாளம் புதுச்சேரிக்கு வட இருமைக் கொள்கை முதன் முதல் காணப் மேற்கே 5 மைலில் உள்ளது. மாகாளர் தலம். பங்குனி' பட்டது சமயக் கொள்கையிலே யாகும். சாத்தானும் உத்தரத்தில் முருகப்பெருமானுக்குக் காவடி யெடுக் கடவுளுடனே தோன்றக் கடவுளைப்போலவே அழியாப் கின் றனர். சுவாமி மாகாளேசுரர், அம்மன் குயில் பொருளாக உளன் என்று கிறிஸ்தவ சமயக்கொள்கை மொழியம்மை. திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. கூறுகிறது. இந்தக் கருத்து நாளடைவில் வேறு வேறு இவ்வூருக்கு 3 மைலில் அரசிலி என்னும் தலம் இருக் பொருள் பெற்று, ஆத்மிகம், இலௌகிகம் என்ற இருமைக்கொள்கை ஆயிற்று. ஆத்ரிகம் கடவுளையும் இருமல் : சுவாசப்பைக் குழாயி லுள்ள கபத் நன்மையையும் குறிக்கும். இலௌகிகம் சாத்தானையும் தையோ அல்லது அங்கு வந்து சேர்ந்த பிற பொரு தீமையையும் குறிக்கும். இதன் காரணமாக எழுந்ததே ளையோ அப்பு றப்படுத்துவதற்காக உடல் மேற்கொள் துறவறக்கொள்கை. துறவிகள் இலௌகிக வாழ்க்கை ளும் செயலே இருமல் என்பது. சுவாசப்பைகளையும் யைத் தீமையாக எண்ண, அதைத் துறந்து வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருடைக் கொள்கைக் அது சம்பந்தமான குழாய்களையும் சுத்தமாக வைத் திருப்பதற்காக உண்டா :சம் இருமல் உடல் நலத்ததே. குத் தத்துவப் பொருள் தரப்பட்டது. சடம் ஆனால் மற்ற விதமாக உண்டாகும் இருமல்கள் எல்லாம் அல்லது உடலும், மனம் அல்லது ஆன் மாவும் முற் தீயனவே. இருமல் நீண்ட காலம் மிகுதியாக உண் றிலும் வேறுபட்ட பொருள் களாகக் கருதப்பெற்றன. இக்கருத்தேதான் இருமைக் கொள்கைக்கு இப்பொழு டாகுமானால் மார்புத் தசைகளிலும், வயிற்றுத் தசை களிலும் புண்ணுற்றது போல் நோய் உண்டாகும். துள்ள பொருள். சுவாசப்பைகளும் இருதயமும் வலிமையற்றிருப்பின் மேனாட்டில் இந்தத் தத்துவக் கருத்தில் இருமைக் கொள்கையை முதன் முதலாகக் கூறியவர் பண்டைக் அவை இருமலால் பழுதடையும். சிறு குழந்தைகளா யிருந்தால் குடல் இறக்கம் (Hernia) உண்டாகலாம். கிரேக்கத் தத்துவ சாள்: திரி ஆனாக்சகோரஸ் என்பவ க்ஷயரோகிகளாயிருந்தால் இரத்தக் குழாய்கள் வெடித் ராவர். உ.டலையும் உள்ளத்தையும் வேறுவேறு பொரு துப் போகலாம். சிகிச்சை இருவகைப்படும்: ளாக முதன் முதல் கருதியவர் அவர் தாம். அவர் 1. உள்ளே புகுந்த பிற பொருள்களை அப்புறப்படுத் காலத்திருந்தவரும் அணுக் கொள்கையை முதன் முத தல், 2. இருமல் உண்டாகும் நரம்புகளை ஆற்றல். லாகக் கூறிய வருமான டெமோக்கிரிட்டஸ் என்பவர் முதல் சிகிச்சை முறையில் வாந்தி (Emetics) மருந்து இந்த இருமைக் கொள்கைக்கு ஆதரவு அளித்தார். களும், இரண்டாவது சிகிச்சை முறையில் ஆற்றி அடுத்த பெரிய இருமைக் கொள்கையர் பிளேட்டோ மருந்துகளும் (Sedatives) பயன்படும். ஆவர். அவருடைய இருமைக் கொள்கையானது இருமைக் கொள்கை கருத்துக்கள் பற்றிய கொள்கையிலே உற்பத்தி (Dualism): பிரபஞ் யாயிற்று, கருத்துக்களே உண்மையான உள்பொருள் சம் எதனால் ஆக்கப் பெற்றுள்ள தோ, அதன் தன் கள் என்பதும் அந்த நித்தியமான கருத்துக்களின் புறத் மையை ஆராயத் தொடங்கிய காலமே தத்துவ விசா தோற்றமே புலன் களால் அறியப்படும் சடமாகிய ரணையின் வைகறையாகும். அதன் காரணமாகக் கீழ் உலகம் என்பதும் அவருடைய கருத்து, நாட்டிலும் மேல் நாட்டிலும் பல கொள்கைகள் எழுந் பிளேட்டோவின் புகழ்வாய்ந்த மாணவரான அரிஸ் தன, பிரபஞ்சமானது ஒன்று, இரண்டு, அல்துை பல டாட்டில், பிளேட்டோ கூறும் கருத்துக்கள் என்னும் மூலப் பொருள்களிலிருந்து தோன் றியிருக்கவேண்டும் பொருள் அனுபவத்துக்கு எட்டாதவை என்று ஏற்றுக் என்னும் நம்பிக்கையே இந்தக் கொள்கைகளின் அடி கொள்ளாமல், சடம், உருவம் என்ற இருமைக் கொள் நிலை மூலப் பொருள்களின் எண்ணிக்கையைப் கையைக் கூறுகிறார். நம்முடைய அனுபவம் எல்லாம் பொறுத்து ஒருமைக்கொள்கை (Monism), இருமைக் சடம் பற்றிய தென்றும், அதில் நிறைந்து நிற்கும் கொள்கை, பன்மைக் கொள்கை (Pluralism) என்னும் பொது உருவத்தையே நாம் அறிகிறோம் என்றும் கூறு மூன்று தத்துவக் கொள்கைகள் காணப்படுகின் றன. கிறார். சடப்பொருளோ, மனப்பொருளோ, எதுவாயினும் வாயனும் இவ்வாறு இருமைக்கொள்கை பண்டைக் கிரேக்கத் ஒரே ஒரு மூலப்பொருளே உண்டு என்று கூறுவது ஒரு தத்துவ சாஸ்திரிகளிடம் காணப்பட்டபோதிம் மைக் கொள்கை. ஒன்றுக்கொன்று முரணான இரண்டு கணிதத் தத்துவ சாஸ்திரியான டேக்கார்ட் என்பவரே மூலப்பொருள்கள் உண்டு என்று இருமைக்கொள்கை மனம்-சடம் என்ற இருமைக் கொள்கைக்கு உறுதி கூறுகிறது. ஒன்றுமன்று, இரண்டுமன்று, பல மூலப் யான அடிநிலை அமைத்தவர். அவரே தத்துவ சாஸ்திர பொருள்கள் உண்டு என்று கூறுவது பன்மைக் ஆராய்ச்சிக்கும் விஞ்ஞான முறைகளைக் கையாண்டவர். க'PT.