பக்கம்:Tamil varalaru.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 த மி ழ் வ ர ல | வ இச்சூத்திரமிரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உல கியல் வழக்குக் கூறினவாகக் கொள்வர். இவற்ருனே இத்தமி ழுலகத்தார் மேற்கொண்ட பழைய உயர்ந்த மணமுறையிஃ தென்று நன்கு துணியலாம். இத்தமிழ்நெறி வழக்கமெல்லாம் வடித்துணர்ந்த கம்பகாடர் சதாபிராட்டியார்க்குஞ் சீராம மூர்த்திக்கும் உண்டாகிய காதல் கூறப்புக்கு, அண்ணலு நோக்கின னவளு நோக்கிளுள் " (கம்பரா. மிதிலேக். 35) எனவும், இருவரு மாறிப்புக் கிதய மெய்தினர்.” (டிெ 37) எனவும், ஒருங்கிய விரண்டுடற் குயிரொன் ருயினர்' (டிெ 88) எனவும், பாடி, மெய்யுறு புணர்ச்சியில்லாமல் உள் ள ப் புணர்ச்சிமட்டிற் கொண்டு அப்பாற் கரணத்தொடு வதுவையின் மணத்தல் சொற்றதனல், வேதங்கூறிய உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்தவழிக் கரணத்தொடு வரைதலே தலையாயினதென்பது அவர்தங் கருத்தாக உணரலாம். திருத்தக்கதேவர் சிந்தா மணியுள், * . 'இன்றமிழியற்கை யின்பம், = நிலைபெற நெறியிற் றுய்த்தார் கிகர் தமக் கிலாத ரோர்' - (சுரமஞ்சரி. 69) என்பதல்ை மெய்யுறுபுணர்ச்சி கூறி அப்பால், = " கர்ட்கடி மாலையாற்கு ஆங்கையை கல்கினனே " (டிெ 84) என்பதன ற் கரணத்தொடு மணப்பது காட்டினர். பண்டைத் தமிழர் கருத்தால் இவ்விரண்டனுள் உயர்ந்ததின்னதென்பது சண்டாராயத்தக்கது. - இக்களவின் வாழ்க்கை இந்திங்களைக் கடவாதாயினும் அதற்குள் மெய்யுறு புணர்ச்சியாற் கருவயிறு வாய்க்காத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/112&oldid=731262" இலிருந்து மீள்விக்கப்பட்டது