பக்கம்:Tamil varalaru.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 த மி ழ் வ ர ல | வ டலைவியரைத் தலைவர் நீங்குதலறியாமை கூறினர். இஃது அகறலறியா வணியிழை கல்லார் ' என்பதற்கு 'இக் கற்புப் போலத் தலைவரை நீங்குதலறியாத களவிற் புணர்ச்சியுடைய மகளிர் ' என்று உரைகாரர் கூறியதலைறியலாம். இதனுண் மையைச் சிறிதாராய்வாம். களவின் கண்ணே தலைவன் தலைவியைப் பக ற்குறியிற் சேர்க் தாளுயின் இரவில் அவளுடன் அவள் மனேயிற்புக இயலாமை யால் அவ்விரவெல்லாம் பிரிந்தொழிவன். இரவில் அவளேக் குறி யிடத்து வந்து சேர்ந்தானயின் பலரறிதற்கஞ்சிப் பகலெல்லாம் பிரிக்தொழிவன். இங்ஙனமன்றி வரைவிடை வைத்துப் பிரிதலும் இக்கள வினுண்டு. இங்ானம் நிச்சலும் உடனுறைய வியலாது த ஆலவன் பிரிதலும், சின்னளேனும் வரை பொருள் தேடப் பிரித லும் உடைய களவினையுடைய மகளிர் தலைவர் அகறலறியாதவர் ஆவாரோ கோக்கியுணர்க. "யாங்குவல் லுகையோ ஒங்கல் வெற்ப பசஅலபாயப் பிரிவு' (ஐங்குறு. 331) என வும், 'கனவிற் கானு மிவளே கனவிற் காணுணின் மார்பே தெய்யோ' (ஐங்குறு. 334) என வும் வருவன களவிற் பிரிவாதலும், 'குறுமகள், சேயரி நெடுங்கண் கலுழச் சேய்த்தாற் பெரும பிரியு காடே' (ஐங்குறு. 257) என்பது களவிலே வரை விடை வைத்துப் பிரித லாதலும் கன்கு நோக்கியறிக. இவையன்றிக் களவிற் றலைவனேப் பகலினும் இர வினும் வாரற்க என்று வலியச் சொல்லுதலும் உண்டென்பது, நல்வரை நாட வேரின் மெல்லிய லோருங் தான்வா முலளே” (அகம். 12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/122&oldid=731273" இலிருந்து மீள்விக்கப்பட்டது