பக்கம்:Tamil varalaru.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 த மி ழ் வ ர ல | ற ருனறியலாம். களவிற் பிரிவு பெரும்பான்மையும் தலைவியின் தந்தையையும் தமையன்மாரையும் ஊரையும் அஞ்சி நிகழ்த அலும், பகலும் இர்வும் பிரியாதொழுகும் கற்பின் கண்ணே பிரிவு பிறர்க்கு உதவும் பொருட்டு கிகழ்தலும் நூல்களிற் கண்டு தாழ் வும் உயர்வும் உணர்ந்து கொள்ளலாம். இவ்வினிய உண்மை யைப், = - 'பல்பூஞ் சேக்கையிற்.பகலு நீங்கார் மனேவயி னிருப்பவர் மன்னே துனே தங் திரப்போ ரேந்துகை கிறையப் புரப்டோர் புலம்ப லுள்ளமொடு புதுவதந் துவக்கு மரும்பொருள் வேட்ட மெண்ணி S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. நெடுமா மருங்கின் மலையிறக் தோரே' (அகம். 889) எனவரும் நக்கீரனர் கூற்ருன் நன்கு தெளிக. இத்துணையுங் கூறியவாற்ரும் குன்றம் பூதனர் ஒன்பதாம் பரிபாடலிற் களவினே மிகுத்துக் கூறியது துதிவாதமாதல் தெளிக. இங்கனங் களவினை மேம்படுத்துக்கூறிய இவ்வாசிரியர் களவில் புணராது கரணத்தொடு மணந்த தெய்வ யானையார் திருவடியில் வள்ளியாரைக் களவிற் புணர்ந்த முருகக் கடவுள் தன் திருமுடிதோய வணங்கிய செய்தியைத் தெளிவித்தலும் ஈண் டைக்கு நோக்கிக் கொள்க. இஃது, இகலி னிகந்தாளே யவ்வே டலககணண திருந்தடி தோயத் திறைகொடுப் பானே (பரிபா. 9, 36.37) எனப்பாடு தலா னறியலாம் இவர் பரிபாடலால் இவர் காலத்து இத்தமிழ் நாட்டிற் களவினில் மெய்யுறுதலே உயர்ந்ததாகக் கொள்ளாதார் உண்டு என்பது மட்டில் நன்கு புலங்கொள்ளலாகும். இதற்கேற்பவே, H வேயெனத் திரண்ட தோள்' (21)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/126&oldid=731277" இலிருந்து மீள்விக்கப்பட்டது