பக்கம்:Tamil varalaru.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ேகா ள் ைக க ள் 119 என்னுங் குறிஞ்சிக் கலியுள் 'இனேயன கூற விறைஞ் சுபு கிலநோக்கி கினேயுபு கெடிதொன்று கினேப்பாள்போன் மற்ருங்கே துணேயமை தோழியர்க் கமர்த்த கண்ணள் மனேயாங்குப் பெயர்ந்தாளென் னறிவகப் படுத்தே' என வருவது கண்டு இளம்பூரண வடிகள், 'இச் செய்யுள் உள்ளப் புணர்ச்சியுற்ற த லேவன் வரைதல் வேண்டிப் பாங்கற்குரைத்தது' (தொல். களவி. 7) என உரைத்தது காண்க. இவற்ருற் களவில் உள்ளப்புணர்ச்சி யுடன்பட்டு மெய்யுறு புணர்ச்சி யுடன்படாதாரும் அவ்விரண் டும் உடன்படுவாரும் என இருதிறத்தார் இக்காட்டிருந்தனசென் றும், அவருட் களவில் மெய்யுறு புணர்ச்சி யுடன்படாதாரைக் குறித்து அவரைத் தள்ளாப்பொரு எளியல்பிற் றண்டமிழாய்வக் திலார் என்று குன்றம் பூதனர் கூறினரென்றுங் கொள்வது தகும். விடுபிழை மணம்' எனக் கூறிய இளங்கோவடிகள் ஒத்த ஆசிரியரும் மணிமேகலையுட் சாத்தனர் கூறிய தருமதத்த னும் விசாகையு மொத்த தலைவன் தலைவியரும் இத்தென்குட் டுண்மை கண்டு இக்கொள்கை நன்கு துணியலாகும். மற்றுக் களவின்கண் மெய்யுறு புணர்ச்சியைப் பற்றிய இலக்கணங்களும் இலக்கியங்களும் பண்டு தொட்டே தமிழிற் பலவுளவாலெனின்: அவையெல்லாம் உயர்ந்தன எ ன் ைது அங்ானம் ஒழுகற்குரியாரும் உண்டாதல் பற்றி அவரை கோக்கி அம்முறையையும் கெறிப்படுத்தினவாமென்று கொள்க. இங் வனங் கொள்ளாக்கால் ஒருதலைக் காமமாகிய கைக் கிளை பற்றி யும் பொருந்தாக் காமமாகிய பெருந்தினே பற்றியும் இலக்கியமும் இலக்கணமும் பலவாக உண்டாதல் பற்றி அன்பினேந்திணைக்கு ஒவ்வாத அவற்றையும் கன்மணம் இஃதென்று தெளிந்து தமிழ் மக்கள் உடன்பட்டனரென்று கூறவேண்டியதாகுமென்க. இத் துணையுங் கூறியவாற்ருல் தலைவன் த லேவியரும் உள் ளம் ஒத்த வழிக் கரணத்தொடு வதுவை புரிதலே உத்தம வதுவையாகக் கருதியொழுகியது பு ல ளு ம். இவற்ருற்றமிழ்த் த லே வ ச து பெருமையும் உரனும் தமிழ்த் தலைவியரது காணும் சிறையுங் கற்பும் தெளியக் காணலாம். ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/127&oldid=731278" இலிருந்து மீள்விக்கப்பட்டது