பக்கம்:Tamil varalaru.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ேக | ள் ைக்க ள் 121 எனவும் வருவனகொண்டு உணரலாம். வேள்பாசி முடியுடை வேந்தர்க்கு மகண் மறுத்த செய்தியும் (புறம். 109) பெருஞ் சிக் கல் கிழான் மகட் கொடை மறுத்த செய்தியும் (தொல். புறத் 19 இளம்பூரணர் உரை) சண்டைக்கு கினேக. 'வவ்விக் கொளலும் அற்னெனக் கண்டன் று' (குறிஞ்சிக்கலி. 23) என் முராயினும் 'பின்னேய கான்கும் பெருந்திணே பெறுமே' (தொல், களவியல். 14) என்பதனுல் ஆசிரியா வவவக கொளும் மணத்தைப் பொருந்தாக் காமத்துச் சேர்த்தது காண்க. கச்சினர்க்கினியர் இது (வல்விக் கொளல்) தோமாதலான் அடியோர் தலைவராக வந்த பெருக் தினே எனக் கூறியொழிவதுங் காண்க. முறைகடந்து மகளிரை வவ்வினவர் ஒறுக்கப்பட்டனரென்பது, 'கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளுர்தி திருதுதற் குறுமக ளனிகலம் வவ்விய அறனிலாள னறியே னென்ற திறனில் வெஞ்கு ளறிகரி கடாஅய் முறியார் பெருங்கிளே செறியப் பற்றி நீறுதலைப் பெய்த ஞான்றை வீறுசா லவையத் தார்ப்பினும் பெரிதே' (அகம். 256) என்பதஞ ல் அறியப்படும். இவ்வருமைப் பாடலான் ஊர்தோ ஆறுங் தீயோர் தீமைகண்டு ஒறுப்பதற்குரிய வீறுசாலவைகள் பண்டைத் தமிழகத்திருந்து முறைசெய்தன வென்பது புலஞ த லுமுணர்க. புகார்ப்பட்டினத்துக் ககந்தன அரசாண்டபோது அவன் தன் புதல்வர் இருவரும் முறைதவறிப் பெண்டிரை விழைந்தது o தெரிந்து அவரை வாளால் எறிந்த செய்தியும் மணிமேகலையுட் (காதை. 32) கூறப்பட்டுள்ளது. தமிழரசர் கற்புடை மடந்தை யரை எத்துணே மதித்துப் போ ற் றி யொழுகினர் என்பது கீரந்தை மனைவி பொருட்டுத் தன் கை குறைத்துக் காட்டிய பொற்கைப் பாண்டியன் சரிதையில் நன்கறிந்ததாம். (சிலப். 28) 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/129&oldid=731280" இலிருந்து மீள்விக்கப்பட்டது