பக்கம்:Tamil varalaru.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ெகா ள் ைக க ள் 131 ணன் ஊதிய குழலேக் கிருஷ்ணபெ என வழங்குவர். தமிழர் வேய் என்று வழங்கிய இதனே ஆளுவது வம்சியம் என்னும் வட மொழிபற்றியாமெனக் கொள்ளத்தகும். வம்சம்-மூங் கி ல்: 'வஞ்சக் கண்ணுடைச் சிறுகோல்' (நற்றிணை 150) என்பது சங்க வழக்காதல் உணர்க. வேய், வங்கியம் மூங்கிற்குழற்குப் பெயர்கள். o இனி, 'மகளிர், துணங்கை நாளும் வந்தன. வவ்வரைக் கண்பொர மற்றதன் கண்ணவர் மண்கொளற் கிவரு மள்ளர் போரே' (குறுக். 364) என்பதல்ை வீரர் தம்முள் மனமொத்து வலி காண்டற்பொருட் டுப்போர்விழா எடுப்பதும் அதனே அடுத்து இளமகளிர்புக்கு ஆடி விளையாடுதலும் உண்டென்றுணரப்படும், இவ்வழக்கம் இருக்குவேத காலக்தொட்டு வழங்குவதென்பது ஸ்மா, வ்ரா, விஸ் என்னும் வேதச் சொற்களுக்கு ஆராய்ந்து கூறிய பொருள் களுேக்கி இனிதுணரலாகும். (ருக்வேதம். அஷ்டகம். 3 அத்' 8. ஸ்ர்க்கம் 11 டிெ 6.75. 4) ஸ்மா என்பது வீரர் தம் உள்ள மொத்த பரத்தையைத் தழுவுதற்கும், வீரர் தம் வென்றிகண்டு மகிழ்தற்கும் பெயரா மென்பர். வ்ரா என்பது வீரர் திரளுக்கும் மகளிர் திரளுக்கும் பெயரென்பர். Sir Monier Williams என்பவர் வ்ரா என்பது ஊர் கூடி மகிழும் கூட்டத்திற்குப் பெய ரென்பர். இதுவே விழா என்னும் தமிழ்ச்சொல்லாயிற்றென்று நன்கு துணியலாம். இவ ற்றை அடியிற்காட்டிய ஆங்கிலக் குறிப்பானுணர்க. "

  • Wra according to Roth means ‘troop” in the Rig Veda and Atharvaveda. on the other hand Pischel thinks “Wra' meant female used either of animals or of women who go to the feass (Samane) or courtezans (Wisyas of people or metaphorically the

hymns compared with courtezans, these senses are adequate. (Vedic Index. Vol. II. p. 339 of A. A. Macdonnel and A. B. Keith.) T. One division of speech referred to is that of the divine (Daivi) and the human manushi. The Brahman is said to know both. The Wratyas are described as speaking the laaguage of the intiated (Dhikshitavek) though not themselves intiated (adhikshita).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/139&oldid=731291" இலிருந்து மீள்விக்கப்பட்டது