பக்கம்:Tamil varalaru.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 த மி ழ் வ ர ல | ற இனி இவர் மாயோன் பிறந்த ஒன நன் னுளிற் கொண்டாடும் விழா முதலியனவும் வேத வழக்கொடுபட்டனவேயாம். இவ் விழா ஒன நாளினைப் (சிராவண தினத்தினே)பற்றியதுகொண்டு அவ்வுண்மை உணரலாம். மாயோன் பிறந்த ஒணம் என்பது திருமால் அதிதி வயிற்றில் வாமனனுகத் தோன்றிய சிராவணம் எ-று. சிராவணம் சுரோணம் என வேதத்தில் வழங்கப்படும். (தைத்திரியப்ராமணம்) அதுவே ஒன மாயிற்றென வுணர்க. 'திருவோணத் திருவிழாவில்' என்பது பெரியாழ்வார் திரு வாக்கு. முடிவாக காவலக் தீவில் ஆங்காங்கு வதியும் பல்வகை மக் களும் வேறு வேறு மானிட வாக்கினேயுடையராயினும் அவ்வெல் லார்க்கும் பொதுவாகிய வேத மொழியாகிய தெய்வ வாக்கையும் அறிந்து அவ்வேத நெறியே யொழுகினர் என்னுங் கருத்தையே இக்கொள்கை யொற்றுமை காட்டுமென்க. இவ்வாறு தெய்வி, மாதுவி என வாக்கிரண்டென்பதும் அவ்விரண்டும் அந்தணன் அறிந்தவளுவன் என்பதும் வேதங் கூறியனவே யாகும். இவ் வுண்மை இருக்கு வேதக் காடக ஸம் ஹிதையிலும் (14, 5) மைத் ராயணி ஸ்ம் ஹிதையிலும் (1, 11, 5) காணலாம். அடி யிற் கண்ட ஆங்கிலக் குறிப்பைப் பார்க்க. ; பஞ்சவிம்சப்ராம் மணத்தில் (17-1-9 (விராத்தியர் திகழிதரல்லாதவராயும் உச்சரித்தற்கரிய மொழியாகிய இrதவாக்கின எளிதில் மொழி பவராதலேக் (அதுருக்தா:) குறித்துச் சிறப்பிப்ப்து காண்டலால் இவ்விருமொழிவன்மை பழையதாகிய வேத காலங் தொட்டே இங்கு நிகழ்ந்ததுணரப்படும். வால்மீகர் ஸம்ஸ்க்ருதம், மானு ஷம் எனக் குறித்த மொழிகளும் இவ்வேதங் கூறியனவேயா மென்பது பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/140&oldid=731293" இலிருந்து மீள்விக்கப்பட்டது