பக்கம்:Tamil varalaru.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா ய க் கொள் ைக 155 லாதன் பொருட்டுச்சோழனும் அவன் மகளெனப்பட்ட மகனவியு மீன் றமைந்தன்' என்று பொருள் கொண்டு கூறலாமெனின் அங்க னங் கூறுமிடத்தும் சேரலாதன் மாமனதற்கும், மைந்தன் மருக னதற்கும், ஈண்டு மகளெனப்பட்டாள் சேரலாதன் தங்கை யாதற்கும் ஒரு குறிப்புமில்லாமை நோக்கிக்கொள்க. ' வேக் தன் பொருட்டுத் தந்தை யுங் தாயும் தந்தமைந்தன் சேபன் கதையிலொருவன் வழங்கின் ஆண்டு மைந்தனும் வேந்த

எனச் சன லும் மருகனும் மாமனும் ஆகாதவாறு போல சண்டுங்கொள்க. இனிப் பதிற்றுப்பத்துள் மாந்தரன் மருக (90), சேர லன் மருக (68) என வருதல் நோக்கிக் கோமகன், இறைமகன் பெருமகன் என்ற வழக்கல்லது வேறு மருகன் என்றியாண்டுங் கூறப்படாத செங்குட்டுவனேச்சேரலாதகிைய மாமனுக்குமருமக ஞகி அரசுரிமை யெய்தின கைத் துணியின் கிள்ளிவளவனே செம்பியர் மருகன் " (புறம். 228) எனக் கூறியதுகொண்டு அ சோழனும் மாமனுக்கு மருகயைரசுரிமை யெய்தின்ை என்று 83 வர் துணிவதே போலுமென்க. அங்ானங் துணிந்தாலென்ன யெனின் அது சோழர் குடித் தாயமுறையொடு மலேக்கு வச லாறு கெடுமென்க. உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னி முயுடைப் பேரரசனுகவும்.அவன்புதல்வன்கரிகாற்பெருவளத்தான் அவற்குப்பின்னே முடியுடைப்பேரரசனாகவும்கூறிய தொன் அால் வரலாறுகள் பிழைத்தல் காண்க. இவ்வுண்மையைப் பொரு நராற்றுப் படையுள், = 품 உருவப் பஃறே ரிளேயோன் சிறுவன் தாய்வயிற் றிருந்து தாயமெய்திப் பிறந்துதவழ் கற்றதற் ருெட்டுச் சிறந்தகன் ளுடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப S S S S S S S S S S S S S S * * * * * * * * * இருபெரு வேந்தரு மொருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு கோன்ருட் கண்ணுர் கண்ணிக் கரிகால் வளவன் # (130–148) H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/163&oldid=731318" இலிருந்து மீள்விக்கப்பட்டது