பக்கம்:Tamil varalaru.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய க் கே i ன் ைக 159. தந்தை தம்மூ ராங்கட் டெண்கினே கறங்கச்சென் முண்டட் டனனே "' - (புறம். 78) என வருவது கற்ரு ரறிவர். இதற்குப் பழையவுரைகாரர் இகழ்ந்துவந்த நிலையில்லாத வீரர் புற்கென்ற கண்ணராய் கின்றவிடத்து கில்லாது புறத்தேபோக அவரை இப்போர்க் களத்தின் கண்ணே கொன்றிடுதலு முடன்படாய்ை அவ்விடத்து அவர் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் நாணின் ராய் இறந்துபடத் தந்தையருடையவாகிய தங்களுரிடத்துத் தெளிக் த போர்ப் பறையொலிப்பச்சென்று அவ்விடத்தேகொன் முன் ' என்று உரை கூறித் தந்தை தம்மூர் என்றதன் ஏவவிளேயர் தாய் வயிறு கரிப்ப என்ரு ற் போலக்கொள்க. தங்தை தம்மூர் என்றது தாம் தோற்றிச்செய்த நகரியன்றி. உறையூருங் கருவூரும் முதலாகிய ஊர்களே ' என நன்குவிளக்கி னர். சாண்டியன் இருபெரு வேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய எழுவருடன் ப்ொருதசெய்தி அகப்பாட்டில் (36) கொய் சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன் ஆலங் கானத் தகன்றலை சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம்பூ ணெழினி காரரி கறவி னெருமை யூரன் இருங்கோ வேண்மா னிய றேர்ப் பொருங்னென் றெழுவர் கல்வல மடங்க வொருபகன் முரசொடு வெண்குடை யகப்படுத் துரை செலக் கொன்று களம் வேட்ட ஞான்றை ' என வருமடிகளான் அறியப்படும். மேற்காட்டிய பாடல்களின் கருத்து இங்ங்னம் ஐம்பெருவேளிர் துணையாகத் தன்ளுேடு பொருத சேரனேயும் சோழனையும் அப்போர்க்களத்தே அவர் கல்வல மடங்கவென்று அவர் துணைப் படையைக்கொன்று களம் வேட்ட பின்னரும், அவர் தந்தையர் தலே நகர்களிலே புக்க அவரையும் அவ்வூர்களிலே அவர் மகளிர் கானினர்கழிய அட்ட னன் என்றவாரும். பாண்டியைெடு பொருத சேரல் செம்பி யன் ' எனப்பட்ட இருபெரு வேந்தர்க்கும் அவர் தந்தையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/167&oldid=731322" இலிருந்து மீள்விக்கப்பட்டது