பக்கம்:Tamil varalaru.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 த மி ழ் வ ர ல | ற அவளுயர்விற்குத் தலைவன் தான் பணிக்தொழுகும் இல்வாழ்க் கைக்கும் யாண் டும் கிழவோனுயர்வும் கிழவோள் பணிவும்வேண் டிய தமிழ் நெறிவழக்கு உடன்படாதென்று தெளிக. அரசுத் திரு, தலைவற்கில்லாது அரசிக்கும் அரசியுடன் பிறந்தானுக்கும் எய்தற்குரிய மருமக்கட்டாய முறைமை, அரசனும் அவன் மணந்த அரசியும் செல்வனும் செல்வியும் ஆகி, அவர் பயந்தவன் செல்வ மகனுமாம் தமிழ்நெறிக்குச் சிறிதுமியையா தென்க. கலே வனேச் செல்வனென்பதும், மகன்ரு யுயர்புக் ஹன்னுயர்பாகுஞ் செல்வன் பணிமொழி யியல்பாக லான் ' (தொல். கற்பியல். 33) என் புழிக் காண்க. ஈண்டு நச்சிளுர்க் கினியர் ' வன்கு பன்மக்களே யுங் தன்னுணே வழியிலே யிருத்துத் திருவுடைமை பற்றி ' எ ன் று விளக்கியதன.னுண்மை யுணர்க. அ. ச ன் மணந்த கற்புடையாட்டியை கின் தொன்னகர்ச் செல்வி ' என் பது முன்னரே சோர்பதிற்றுப்பத்துளிருப்பது(81)காட்டினேன். செல்வச் சிருர் ' (குறுந்தொகை. 148) எனவும் செல்வன்' எனவும் வழங்குதல்கொண்டு புதல்வற்கும், புதல்வர்க்குப் புதல் வர்க்கும் ஆதல் உணர்க. 'தம் பொருளென்பதம் மக்கள்' (3ே) என்ருர் திருவள்ளுவனரும். சேரர் கொல்லிமலையில் இவ்வாறு தலமுறை தலைமுறையாகச் செல்வவுரிமை பெற்றுவரும் செழுங் குடிச் செல்வர் நிறைந்து இரவலர்க் கீந்து வாழ்ந்தனரென்பது செழுங்குடிச் செல்வர், கலி மகிழ் மேவல ரிரவலர்க்கீயும், சுரும் பார் சோலைப் பெரும் பெயற் கொல்லி ' என வரும் பதிற்றுப் பத்தான் (81) அறிக. கொழுங்குடிச் செல்வர் ' என்பதற்கு (மதுரைக்காஞ்சி. 577) வளவிய குடியிற் பிறந்த செல்வர் ' என்றும் ' குடிச்செல்வர் என்ருர் கான்கு வருணத்தை ' என் றும் கச்சினர்க்கினியர் உரை கூறுதல் காண்க. ஒங்கு கொல்லியோ ரடுபொருங் ' (புறம். 33) எனச் சேரன் விளிக்கப்படுதலு நோக்குக. அரசனுடன் வாழ்க் தும் ஒரு சிறப்பு மில்லாத அவன் தலைவியையும் அவ்விருவர்க்கும் பிறந்து அரசுரிமையில்லாத புதல்வரை யும் இத்தமிழ் நூல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/180&oldid=731337" இலிருந்து மீள்விக்கப்பட்டது