பக்கம்:Tamil varalaru.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய க் ெகா ள் ைக 179 உவரா வீகைத் துவரை பாண்டு ங்ாற்பத் தொன்பது வழிமுறை வக்த வேளிருள் வேவோ " என்று கபிலர் இருங்கோவேக்ாப் பாடுதலானறியலாம்.

  • அத்தை தாய கிறைவுற வெய்திய

தும் போனறிவி னுமரு ளொருவன் (புறம். 302) என்பதகுல் இவ்வேளிர் மக்கட்டாய முறை நன்கறியப்பட்ட தாம். வசிமுறை என்பது ஒருகுலத்துப் பிறந்தாரைக் குறிப்பது,

  • பழவினை யாளரை, வழிமுறை மரபிற்றங்

தொழின் முறை கிரீஇ ' (பெருங்கதை. 32-84) என்பதனை மிக. வழிமுறை ரோ விடும்பை தரும் ” (குறள். 508). என் புழியுங் காண்க. ஒருகுடிப் பிறந்து பிறிதோர் குடியுட் புகும் மருமக்கட்டாய முறைமைக்கு இஃதியையாமைதெளிவாரா குக. இதுசேரர் பைதிர வழிமுறைக்கே இயைந்து பிறிதொன்றற் கியையாமை நன்கு நோக்கிக் கொள்க. அடிகள் முறைமுதற் கட்டிலின்றமகனேற (கால்கோள் 2) எனச் செங்குட்டுவனக் கூறுதல் காண்க. இறைக்கு மகளுன தன்மையால் உரிமை பற்றிக் கட்டிலேறிஞன் என்பது தோன்ற உடம்பொடு புணர்த் திக் கூறியது உய்த்துணர்க. மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S மாலைத் திங்கள் வழியோ னேறினன் (ர்ேப்படை. 134, 138) என இவரே பாண்டியனேக் கூறிக்காட்டுதலாலுணர்க. பழந்தமிழ்ப் புலவர் நிகழ்ந்ததை யுள்ளவாறு நன்கெடுத் துரைக்க வல்லவர் என்பதில் ஐயமேயில்லை. சுருங்கச் சொல்லல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/187&oldid=731344" இலிருந்து மீள்விக்கப்பட்டது