பக்கம்:Tamil varalaru.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா ய க் ெகா ள் ைக 187 என்னும் மணிமேக்லேயடியினே யெடுத்துக்காட்டி விளக்கியதஞ னறியலாம். இவற்ருற் பதிற்றுப்பத்துப் பதிகங்களில் நான் கனுருபு பெற்றுவரும் பெயர்கள் ஈன்ற மகளின் கணவன் பெயரேயாதல் நன்கு தெரிந்துகொள்க. தேவியென்ற பெயர் நான்கனுருபு பெற்றபெயரோடியைந்து பொருள் தெரிப்பதை முன்னரே காட்டினேன். நான்காம்பத்துப் பதிகத்துள் சேர லா தற்கு வேள் ஆவிக் கோமான் பதுமன்றேவி யின்ற மகன் ' என்பது சேரலாதற்கு தேவியின்ற மகன் எ-று. இத்தொடர் பெருங்கதையுள் மேலே காட்டிய பி ர ச் .ே சா த ன ற் கு . . .தேவி வயிற்றகத்தியன்ற வாசவதத்தை ’’ என்பது போல வந்துள்ளது கண்டுகொள்க. சேரலாதற்குத் தேவி இக்குடிப் பிறந்தவள் என்று விவாக்கவேண்டி. வேளாவிக் ாே மான் பதுங் TTTT TTT GGG GGGTTT TT TT TTTT T 00TTT S0 G S0 S0 TT GS வாரும். இவ்வாறே ஆரும் பத்துப்பதிகத்துள், நெடுஞ் சேரலாதற்குத் தேவியின்ற மகன் ' எனவும் அத்தேவி இன்ன குடியிற்ருேற்ற முடையளென்பது வேண்டிவேளாவிக்கோமான் குடித்தேவி என்னுங் கருத்தால் வேளாவிக் கோமான்றேவி என வந்ததெனவும் .ெ த ரி ந் து கொள்க. ஏழாம்பத்துப் பதிகத்துள் அந்துவ ற்கு அவன் பெருந் தெவியின்ற மகள் என்னுங் கருத்தால் அந்துவற்குப் பொதிை யன் பெருக்தேவி யீன்ற மகன் என வந்தது. எட்டாம் பத்துப் பதிகத்துள் செல்வக் கடுங்கோவுக்குத் தேவியின்ற மகன் என வும், அத்தேவி வேளாவிக் கோமான் பதுமன் குடியிற்ருேற்ற முடையள் என்னுங் கருத்திாற் பதுமன் றேவியெனப்பட்டன. ளெனவும் கொள்க. இவ்வாறு பொருள் கொள்வதே பொருத்த மென்பது 2, 5, 9 ஆம் பத்துப் பதிகங்கள் இனிது காட்டுதல் உய்த்துணர்க. உதியஞ் சேர ற்கு கல்வினி யின்றமகன் என வியைந்து, அக்கல்லினி பிறந்த குடியை விளக்கி, வெளியன் வேண்மானல்லினி யெனக் கிடத்த லானும், சேரலாதற்கு நக் விள்ளி யின்ற மகளென இயைந்து அங்கக்கிள்ளி பிறந்த குடியை விளக்கிச் சோழன் மகள் எனக் கிடத்தலானும் குட்டுவனிரும் பொறைக்கு அந்துவஞ் செள்ளே யீன்றமகன் என வியைந்து அவ்வந்துவஞ் செள்ளே பிறந்த குடியை விளக்கி மையூர்கிழான் வேண்மானந்துவஞ் செள்ளை யெனக் கிடத்தலானும் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/195&oldid=731353" இலிருந்து மீள்விக்கப்பட்டது