பக்கம்:Tamil varalaru.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ர் 197 என்ரு ராகலின், வாயிற் சிறந்த மதியிற் சிறந்த' என்பதற்குத் தாய்போல காண்சிறத்தலும் நாணிலும் கற்புச்சிறத்தலும் ஆகிய இரண்டும் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த நூல்களிடத்துச் சிறப் புடைய பொருள் என்றுரைப்பினும் அமையும் ' என உயிரி ஒவஞ்சிறந்தன்று காணே ' என்னுங் தொல்காப்பியத்தினை எடுத் தோதி அதனேக் கூத்தப்பிரான் வாயிற்சிறந்த நூலாகக் கொண்டு காண் சிறத்தலும் கற்புச்சிறத்தலும் இரண்டும் அந் நூற் பொரு ளெனக் கூறு தற்கு உடன்பட்டதனு ற் றெளிந்துகொள்க. இத .ைலும் கூத்தப்பிரான் அருளியது இலக்கணமென்பதுணரப்படும். இவர் முத்திறத் தமிழிலக்கணமுஞ் செய்தது பல்லுரைகாரரும் தம் கல்லுரைக் கண்ணே ஆங்காங்கு அகத்தியம் ' எனப்பெய ரெடுத்துக் காட்டிய மேற்கோட் குத்திரங்களால் உணரப்படும். இவற்றை யாப்பருங்கல விருத்தி உரையினும் நன்னூல் மயிலை நாதர் உரையினும் காணலாம். சிலப்பதிகாரம் அந்திமா அலச்சிறப் புச்செய்காதையில் அடியார்க்கு நல்லார் உரைமேற்கோளாக எடுத்துக் காட்டிய, தக்கராக கோதிறங் காந்தார பஞ்சமமே துக்கங் கழிசோம ராகமே-மிக்கதிறற் காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென் ருர் பூக் தா ரகத்தியனர் போந்து + 1 என்னுஞ் செய்யுளால் அகத்தியனர் இசைத்தமிழிலக்கணம்செய் தது அறியலாம். சிலப்பதிகாரம் அரங்கேற்று காதைக் கண், அவை தாம், சாந்திக் கூத்தும் விநோதக் கூத்துமென் ருய்ந்துற வகுத்தன னகத்தியன் ருனே ' எழுவகைக் கூத்தும் இழிகுலத்தோரை யாட வகுத்தன னகத்தியன் ருனே ' என்பன முதலாகக் காட்டும் மேற்கோள்களால் அகத்தியர் கூத் திலக் கணஞ் செய்தது உணர லாகும். தொல்காப்பியம் உவம வியலில் கிர னிறுத்தமைந்த என்னுஞ் சூத்திர வுரையில் (தொல். செய். 91) பேராசிரியர், " அகத்தியனராற் செய்யப் பட்டமூன்று தமிழினும்' எனக் கூறுதலான் இவர் முத்தமிழிலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/205&oldid=731364" இலிருந்து மீள்விக்கப்பட்டது