பக்கம்:Tamil varalaru.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி யர் 201 என வருவதன் க்ண் இவ்வேளிர் குலமுதல்வன் வடபான் முனிவன் தடவினிற்ருேன்ற அவன் வழியில் துவரை நகரை யாண்டு காற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருட் சிறந்தவ கை இருங்கோவேள் என்னுங் குறுங் லமன்னன் குறிக்கப்பட்டி ருத்தல் காணலாம், அகத்தியர் துவாாபதியிலிருந்த வேளிரை உடன்கொண்டு தென் டுை புக்கன ரென்று கேட்கப்படுதலால் இவ்விருங்கோவேளுக்கும், முனிவன் தடவிலே தோன்றிய முதல் வேளரசனுக்கும் இடைப்பட்ட ஒருவன் காலத்தே தான் இவர் அவ்வேளிர் குடியைத் தென்னடு கொண்டுவந்திருக்க வேண்டுமென்று துணியலாம். துவரை யாண்டு நாற்பத்தொன் பது வழிமுறை வந்த வேளிர் என்ற தல்ை அகத்தியர் வடப்ான் முனிவன் தடவினிற் முேன்றிய முதல் வேளாசனையே தென் டுை கொணர்ந்தார் என்று துணிவதற்கு ஏதுவொன்று மில்லை. துவரை யாண்டு காற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளி ருள் வேளே ' என் புழி, அநேக தலைமுறைகள் துவராபதியிலே ஆண்டு கழிந்தனவென்றே கொள்ளக் கிடத்தலறிக. இனி, கன்னு ற் பெயரியல் ஏற்கு மெள்வகைப் பெயர்க் கும்” என்னுஞ் சூத்திர உரையில், மயிலேநாதரும் சங்கர நமச்சி வாயப் புலவரும் அகத்தியம் என வைத்து மேற்கோள் காட்டிய தும், தொல்காப்பியச் சொல்லதிகாரத்து அதனினியறல் ' என்னும் வேற்றுமையியற் குத்திர வுரையில் சேவைரையர் எடுத்தாண்டதுமாகிய, எழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகார மென் முேதிய புலவ.ணு முள ைெரு வகையான் இந்திர னெட்டாம் வேற்றுமை என்றனன் ' (13) என்றுஞ் ஆத்திரத்து அகத்தியஞர் பாணினியையும் இந்திர னேயும் எடுத்தோதி யுள்ளனரென்று பிரயோக விவேக நாலா சிரியர் கருதினர். இதனே ர்ே கொண்ட சென் னி ' என்னும் பாட்டுரை நோக்கித் தெளிக. இச்சூத்திரத்தில் பெயரது விகார மென், ருேதிய புலவனுமுளன் ' என்றது. பாணினி முனிவரை என்று அவர் கருதினராவர். அவர் கருத்துப்படி கோக்கின் இத்தமிழிலக்கணஞ் செய்த அகத்தியனர் அகத்தியர் 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/209&oldid=731368" இலிருந்து மீள்விக்கப்பட்டது