பக்கம்:Tamil varalaru.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 த மி ழ் வ ர ல | வ செய்த முதனூலினத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் வழி நூல்கள் செய்தனரெனவும், பன்னிருவர் சேர்ந்து ஒரொருவர் ஒரு படலமாகப் புறத்திணை இலக்கணங்களெல்லாம் அமையப் பன்னிரு படலம் ' என ஒரு நால் செய்தனரென்றுங்கூறுவர். தொல்காப்பியஞர் செய்த நூல் தொல்காப்பியம் எனப்படுவது. இது முழுதும் உள்ளது. அதங்கோட்டாசான் செய்ததால் இப் போது கிடைத்திலது. இவரைத் தொல்காப்பியப் பாயிரத்து, அறங்கரை காவி ன்ைமறை முற்றிய அதங்கோட்டாசாற்கு ' எனப் பனம்பாரளுர் பாடுதலான் அறமே மொழியும் காவில்ை. நான்கு வேதங்களையும் முற்றக்கற்ற பெருந்தகையார் என்று தெரிகிற்பது. இவர் தொல்காப்பியம் அரங்கேறிய அவையிற் றலைமையில் விற்றிருந்து அதனேக் கேட்டவராவர். துராலிங்க ஞர் செய்த நூல் ஒன்றுங் கிடைத்திலது. செம்பூட்சேய் செய்த நூல் கூற்றியல் என்ப. (இறையனர் களவியல். 56, உரை) இந்நூ ல் கிடைத்திலது செம்பூட்சேய் என்னும் பெயர், கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான் ஈன்ற புக ழொருவன் செம்பூட் சேஎய் என்று கனியறிந்தனர் பலரே ' (வீரசோ. யாப். 13 உரைமேற்கோள்) என்பத்ல்ை கொற்கைக் கோமாளுகிய பாண்டியற்கும் பெய ரென்று தெரிகிறது. வையாபிகனர் செய்த நூல் ஒன்றுங் கிடைத்திலது. வாய்ப்பியர் செய் த து வாய்ப்பியம் என்னும் நூ லாகும். இந்நூலுள் சிலபல சூத்திரங்களே யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மேற்கோள் காட்டுகின்றனர். அச்குத் திரங்களால் இவர் இசைபற்றியும் குத்திரங்கள் செய்துள்ளன ரென்று தெரிகிற்பது. இவற்றை அவர் பெயரால் இதளுேடு கோக்கப்பட்டுள்ள சூத்திரங்களிற் கண்டுகொள்க. பனம்பார ஞர் செய்த நூல் பனம்பாரமெனப் பெயர்பெறும் யாப்பருங்கல விருத்திகாரர், " அகத்தினே யல்வழி யாங்கதன் மருங்கின் வகுத்தன சொற் சீர் வஞ்சியொடு மயங்கும் ' (பக். 118)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/216&oldid=731376" இலிருந்து மீள்விக்கப்பட்டது