பக்கம்:Tamil varalaru.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * | H = - அ. க த் தி ய ர் 209 என் ருர் பனம்பாளுர் என எடுத்து மேற்கோள் காட்டி இவர் பெயர் கூறுதலால் இவர் இலக்கண நூல் செய்தது உணரப் படும். ' வடவேங்கடம் தென் குமரி ' என்று தொடங்குக் தொல் காப்பியச் சிறப்புப் பாயிரத்துரைக்கண் இளம்பூரணர், ' அவருள் இக் நாற்குப் பாயி ரஞ்செய்தார் தன் குேஇ ஒருங்கு கற்ற பனம்பார ஞர் ' என்று கூறுதலால் இவர் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் பாடி யது தெரிகிற்பது. இனிக் குறுக்தொகையில், ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பில் ' (52) என்னும் பாடல் இவர் பெயராற் கோக்கப்பட்டுள்ளது. இவர் தொல்காப்பியனர் கல்வி யறிவொழுக்கங்களில் பெரிய கன் மதிப்புடையவர் என்பது அவர்க்கு இவர் பாடிய பாயிரத்தால் கன்கு தெரியலாகும். தோன்ரு தோற்றித் துறைபல முடிப்பினும் F i f து க் التي தான்ற ற் புகழ்தல் தகுதியன் .ே ' " மன்னுடை மன்றத் தோலேத் தாக்கினும் தன்னுடை யாற்ற லுணரார் இடையிலு மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினுக் தன்னே மறுதலே பழித்த காலையுங் தன்னேப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே † : என்னும் கன்னுாற் பாயிாச் சூத்திரங்களிரண்டும் பனம்பார மென்று மயிலேகாதர் உரையாற் றெளிகின்றன. கழாரம்பகுள் செய்த இலக்கணத்தைப் பற்றி ஒன்றுங் தெரியவில்லை. அவி கயனர் செய்த நால் அவிநயம் என்பர். இந்நூாற் சூத்திரங்கள் மயிலே காதர் உரையிலும் யாப்பருங்கல விருத்தி யுரையிலும் எடுத்தாளப்பட்டுள்ளன. மயிலேகாதர் கன்னு லுரையில், 11 ' அளவறு புலமை யவிநயனர் H 1 புவிபுகழ் பெருமை யவிநயனர் 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/217&oldid=731377" இலிருந்து மீள்விக்கப்பட்டது