பக்கம்:Tamil varalaru.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லை யாய ஒ த் து 245 வின் ஊடலினிது என்பதுபற்றி (திருவள்ளுவர்), சிறு துணி என்ருர் ஊடியே ஒழியாமைக்கு. தவறின்றி நிகழ்கின்ற ஊடலா தலின் நெடும்போதுநில்லாதென்று பரிமேலழகர் சிறு துனிச்குப் பொருள் கூறுதல் காண்க. திருவள்ளுவனர் சிறு துனி என்ற தும் இக்கெளதமனர் மொழியே போற்றியதாம். செங்கண்காமக்களிப்பாற் செய்ய கண் என்பது மமையும். சேங்தொத் திருந்த செழுந்தாமரையன்ன வாட்கண் (சிங் பதிகம்) என் ருர் திருத்தக்க தேவரும். மகளிரொடு அளே இ என்றது அவர் கருத்து முற்றத் தோய்ந்து என்றதாம். அங்கட்டேறல்-உண் டார்க்கு அழகுசெய்யும் கள் தேறல். மயக்கஞ் செய்யுங் தே நல்ல விலக்கியவாறு ஆய்கலம்-தேறலுக் கென்று ஆய்ந்து தாய் தாக எடுத்த கிண்ணம். கலத் தீமையால் தேறல் திரியாமற் பாதுகாத் தது. உகுப்ப என்றது தேறலுக்குக் குறைவின்மை குறித்தது. கெடலருக் திருவ (த்து)-கொடுத்தும் மடுத்துங்கெடாத வற் ருப் பெருஞ்செல்வத்து. மடைவேண்டுநர்க்கு இடை அருகாதுபான முதலிய மடுத்தலை விரும்பினர்க்கு அமையமறிந்து உதவ லிற்குறைவின்றி. அவிழ்வேண்டுகர்க்கு இடைஅருளி-சோறுண் டலே விரும்பினர்க்கு அமையமறிந்து அருடலைச்செய்து. விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப-ஆட்டுக்கிடாயைக் கொன்று அதன் குட் டிறைச்சியைப் பல்லாற் கிழிப்ப. அவிழ்வேண்டுநர்க்கு அருளி எனக் கூட்டுக. சிறிது அவிழ்வேண்டுகற்கு அவர் வயிருர எதிர் பாராத பெரிதை நல்கல் குறித்தது. ர்ேகிலே பெருத்த-நீர் நிலைகளே ப் பெருகச்செய்த வார்மணல் அடைகரை-வார்ந்த மணலால் அடைத்தகரை கரைக்காவுதோறும்-கரைகளே யடுத்த சோலைகடோறும். இதுவும் அரசர் ங்ாடுவளம் படுத்தற் குச் செய்வனவாம். மடங்கலுண்மை மாயமோ வன்றே-காலக் கடவுள் இருப்பது பொய்மையோ வன்று. இவ்வடி இவ்வாறே பின்னுள்ள புறப்பாட்டில் வருதல் காண்க. கின்போற் பெருமையோரும் மாய்ந்தனர். அதனல் அறவோன் மகனே ! மறவோர் செம்மால் யான் உரைப்பக் கேண்மதி ! கிடைத்த பொழுதை ஆள்வினேக்கு த.வி இரவின் எல்லே வருவதுநாடி சிறு துனியளைஇ வேண்டுநர்க்கு இடையருகாதருளி (க்காண்) என்று கூறியதாகக் கருதுக. அருகாதருளி என்ற தல்ை அறமும், ர்ே பெருத்தவார்மணலடைகரைக்காவு தொறுமெனவும் ஆள்விக்னக் குதவி எனவும் கூறியதல்ை நாடுவளம் படுத்தி அரசியல் நடாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/253&oldid=731417" இலிருந்து மீள்விக்கப்பட்டது