பக்கம்:Tamil varalaru.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லை ய | ய ஒ த் து 251 இத்தமிழ் கன்னிலத்துத் தவவொழுக்கம் நிலவத் தலப்பட்ட தென்று கொள்ளலாம். தொல்காப்பியனர், நாலிரு வழக்கிற் ருபதப்பக்கமும் ' (தொல். புறத். 20) எனவும், கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே ' (தொல். கற்பி. 51) என வுங் கூறுதற்கு முற்பட்டே இப்பெரிய வொழுக்கங்கள் இக் நாட்டு நிலவினவாதல் வேண்டும். திரு என்பது தமிழ்ப் பெயரே யாதலாலிறைவன் அருட் சத்தி யுணர்ச்சியும் இக்காட்டார்க்கு முக்தியே யாதல் வேண்டும். தமிழர் திருவுடையரிவரென்றுக் திருவிலரிவரென்றும் பகுத்து முன்னரே வழங்கிய முறைமை அறிவாளராற் பாராட்டப்பட்டது. இப்பாடல் இல்வாழ்க்கை யியல்பும் துறவியல்புங் கூறுதலால் மனேயறக் துறவற மெனத் துறை கூறப்பட்டது. மாநில மொருபக லெழுவ ரெய்தி யற்றே ' என்பது இல்வாழ்க்கை யியல்பு கூறியவாரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/259&oldid=731423" இலிருந்து மீள்விக்கப்பட்டது