பக்கம்:Tamil varalaru.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லே யாய ஒத் து 255 கொள்க. முன்பின் முன்னேர் என்றதனற் பின்னுள்ளோர் மெல்லியரென்பது பெற்ரும். விசும்பு முகனக இரு சுடர் கண்ணென உள்ளேன்-முன்னுள்ள ஏற்றத்தையும் இம்முகத் திற் கண்கொண்டு பார்த்தே கொண்டுள்ளேன் என்பது குறித்த தாம். யான் வாழியர் என்றது வியங்கோள் தன்மைக்கட்சிறு வரவிற்ருய் வந்தது. (தொல். வினேயி. கு. 37) உள்ளேன். யான் என்றது தானே உள்ளாக இப்பலருமிறக் 'தாழிதலைக்குறித்தது. இவ்வாறு பல்வகை நயங்களும் கிறைந்து அறவொளி பரப்பும் இவ்வரிய வினிய செய்யுள் தலையாய ஒத் தென்று நல்லுரைகாரர் துணிந்ததற் கேற்ப உயர்ங்லேயில் கிற்பது அறிவாளர் கண்டு இன்புறத்த்கும். இனி, இவர் பெய ரான் மார்க்கண்டேயனர் காஞ்சியென்ற பெயருடையதோர் நாலிருந்ததென்று கினைக்கும் வண்ணம் யாப்பருங் கல்விருத்தி காரராற் ருேலென்பதற்கு உதாரணமாக ஓர் செய்யுட் பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. அவ்வுரைகாரர் காட்டுமாறு, மாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் ஆயிர மணி விளக் கழலுஞ் சேக்கைத் துணி தரு வெள்ளக் துயிலெடை பெயர்க்கு மொளியோன் காஞ்சி யெளிதினிற் கூறின் இம்மை யில்லே மறுமை யில்லே . ான்மை யில்லை ைேம யில்லை செய்வோ ரில்லை செய்பொரு வரில்லே யறிவோர் யாரஃ திறுவுழி யிறுகென இது மார்க்கண்டேயனர் காஞ்சி. இழுமென் மொழியால் விழுமியது நுவன்றது.' இவ்வுரையா லிதனுண்மை உணரப்படும். இதன் கண் கிலேயாமையே கூறலாற் காஞ்சியெனப் பட்டதென்று கொள்ள லாம். இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியா னடிங் மிர்ந் தொழுகினுக் தோலென மொழிப தொன்னெறிப் புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/263&oldid=731428" இலிருந்து மீள்விக்கப்பட்டது