பக்கம்:Tamil varalaru.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 த மி ழ் வ ர லா று (21) கருதல் சிந்தித்தலாதலின் சிந்தை எனப்படும். (22) ஆராய்ச்சி என்பது கன்றுந்தீதும் ஆராய்தலாதலின் மதி என்ப. (23) விரைவு என்பது ஆவேகமெனப்படும். (34) உயிர்ப்பென்பது உயிர்ப்பு மட்டிலுள்ள தாய கிலே இதனே ஜடதை என்பர். F. (35) கையாறு என்பது அவ்வுயிர்ப்புமின்றி வினேயொ ழிந்து இறந்த கிலே. இதனை மரணமென்ப. 'கையறவுரைத்துக் க்ைசோர்ந்தன்று " (பு. வெ. 10. சிறப்பிற். 14. கொழு.) என் லுன் வெண்பாமாலையால் இதனே அறியலாம். பாட்டியலுட்கை யறுங்லே கூறுதலானும் இஃதறியப்படும். (36) இடுக்கண் என்பது சிரமமெனப்படும். (3?) பொச்சாப்பென்பது அபஸ்மாரமெனப்படும். மறதி என்பது பொருள். (28) பொருமை என்பது அகுயை எனப்படும். (30) ஐயம் என்பது விதர்க்கமெனப்படும். ஒரு பொருண் மேலுண்டாகும் இருவித வுணர்ச்சியால் உண்டா தலின் விதர்க்க மெனப்பட்டது. (31) மிகை என்பது தன் னே மிக்கு கினேந்திருப்பது. இது கருவமெனப்படும். இது கல்லாமையுஞ் செல்வமுமிளமையு முதலாக வரும் உள்ள மிகுதியென்பர் பேராசிரியர். (33) நடுக்கம் உள்ள நடுக்கமென்பர். இதனைத் திராவ மென்ப. இனித் தொல்காப்பியனர் இச்சூத்திரத்திற் கூறிய இன்புறலென்பதனே இன்பும் உறலுமாகப்பிரித்துக்கொள்ளின், (33) உறல் என்பது ஊற்றுணர்ச்சிக்காதலின் அதனேயே தொட்டாலுணர்தலாகிய விபோதமெனக் கருதினரென்று துணியலாம். உறல்-ஊற்றுணர்ச்சி, இன்னுறல் (கலித். 100 குறுங் 314) ' காற்றத் தோற்றச் சுவையொலி யுறலாகி நின்ற எம்மான் ' (திருவாய்மொழி. 8, ,ே )ே என்னுஞ்சடகோபர் திருவாக்கானும் உணரலாம். இப்பரத நால் உரை செய்த அபிநவகுப்தாசிரியரும் தொட்டால் உணரும் உணர்ச்சியே உத்போதத்திற்குக் கூறுதல் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/276&oldid=731442" இலிருந்து மீள்விக்கப்பட்டது