பக்கம்:Tamil varalaru.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தமிழ் வரலாறு வாதல் கண்குணரலாகும். பரதமுனிவர் தந்நாற் கருத்து உலகு படைத்த பிரமன் முதலாக வருவதாக நூன்முகத்துக் கூறுத லான் அவரும் காக்கருவ வேதத்தை நோக்கி நூல் செய்தன ரென்றே துணியத்தகும். இம் மெய்ப்பாடுகள் பரதமுனிவராற் படைக்கப்பட்டனவென்று கொள்ளுதலும் பொருக்தாதாம். இத குற் பரதமுனிவர்க்குக் தொல்காப்பியனர்க்கும் பொதுவாக ஒர் முதனுாலிருந்து அதன் கருத்துக்களேயே இருவருங் கொண்டா ரென்று துணிவதே பொருந்தி ம்ருகும். தொல்காப்பியஞர்க்கு முன்னமே நாடக வழக்குத் தமிழ் நா லில் மலிந்ததென்பது சிகண்டியார் இசைநுணுக்க முதலிய நால்களானும், அகத்தியர் முத்தமிழ் இலக்கணம் செய்தாரென்றலானும் உய்த்துணரலாம். தொல்காப்பியனர் காந்தருவ வேதமே தமக்கு முந்து நூலாக இம்மெய்ப்பாட்டிற்குக் கொள்கின் ருர் என்பது, இசையொடு சிவணிய நரம்பின்மறை ' (நான் மரபு.33) (ஏழிசையொடு பொருந்திய யாழ் நால் என்பது இதன் பொருள்) என்பதனுலறியலாம். இதன்கண் யாழ் நூலை மறை என்றலால் இவர் காந்தருவ வேதம் உடன்படுதல் காணலாம். அக் காந்தருவ வேதமே பரதமுனிவர்க்குங்கருத்தென்று துணியப்படும். இதன லும் இத் தொல்காப்பியர் காலம் பிற்பட்டதாகாது பெரிதுமுற் பட்டதா தற்கே இடந்தருவது காணலாம். இதற்கேற்பவே பரதமுனிவர் தம்காட்டிய நாலில் (17-48) காவலந்தீவிற்சிறந்து புகழ்பெற்ற தங் காலத்து மொழிகளைக் கூறியவிடத்துத் தென் மொழியை ஒன்ருக எண்ணுத லால் அவர்க்கு முன்னே தமிழ் வளர்ச்சிபெற்றுவிளங்குதல் அவர்க்குடன்பாடாதல் காணலாம். இங்ானங்கொள்ளுதலன்றி இக்காலத்துச்சிலர்.துணிகின்றபடித் தொல்காப்பியனுர் கிறிஸ்து பிறந்ததன் பின்னுள்ள காலத்தவர் मागध्यवन्तिजा प्राच्या शरसेन्यर्धमागधी बाहूलीका दाक्षि ण(त्याश्च सप्तभिाषाः प्रकीर्तिताः। (காட்டிய சாஸ்திரம் NVI ) மாகதி அவந்திஜா, ப்ரா ச்யை. குரளேனி, அர்த்தமாக , பாஹ்லிகை, தென்மொழி ஆகிய இவை ஏழு பாஷைகள் என . சிறப்புற்றனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/278&oldid=731444" இலிருந்து மீள்விக்கப்பட்டது