பக்கம்:Tamil varalaru.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமி ழ் வ ர லா று உணரப்படும். இவ்வருந்தமிழாற்றலே நாயன்மாரும் ஆழ்வார் களுமாகிய, தெய்வப்பெரியாரை உண்டாக்கி இத்தென்னட்டை மேம்படுத்தியது.தெளிக. வடகாட்டி ல் ஆரியவர்த்தம் எனப்படும் ஒரு பகுதியிடத்தில் வழங்கிய ஆரியமொழி வேங்கடம்வரை நாளடைவிற் பெருகி வந்ததுபோல, இவ்வாரிய வழக்கிற்கு முன்னே இத்தெள்ளுட்டி லிருந்த வடவேங்கடத்தின் தென்பாலுள்ள ஒரு பகுதியிடத்தில் விளங்கிய தமிழ்மொழி பெருகி விந்தியத்திற்கப்பாலும் வழங்கிற் றென்று கூறுதற்குச் சான்றுகள் பலவுள்ளன. இதனுண்மையை விந்திய மலைக்குத் தெற்கிலும் வடக்கிலுமுள்ள பலபல நாடுகளில் அரவர் எனக் (அருவர்-தமிழர்) கூறப்படுவார் இன்றுமிருத்தலே ஜனகணித் அறிக்கையாற் (Census Report) நெரியலாம். ஆரியமொழி தனக்கு நிலைக்களகை நூல்கள் கூறிய ஆரியா வர்த்தத்தில் பேசும் வழக்கொழிந்து திரிந்து வ்ேருகியவிக்காலத் தும், தமிழ்மொழி தனக்கு கிலேக்களகை நூல்கள் கூறிய தென். குட்டில் நிலைபெற்றுப் பேச்சு வழக்கினுமிகுந்து,சிறத்தலானும் இதனழியாத்தன்மை. நன்கு உணரலாம். இதுகொண்டே கம்ப காடா, 'என்றுமுள தென்றமி மியம்பியிசை கொண்டான்' == (இராமா. அகத்திய, 47) என்னுமடியில் தென்றமிழென்று இதனையே சிறப்பித்தார். தென்றிசையென்றுமுள்ளதுபோல அதன் மொழியும் என்று முண்டென்பதை யறியத் தென்தமிழென்று காட்டினர். இவற். ருல் இத்தமிழின் அழியாப் பெருகிலை ஒருவாறுணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/30&oldid=731469" இலிருந்து மீள்விக்கப்பட்டது