பக்கம்:Tamil varalaru.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 த மி ழ் வ ர ல ள ம என்னுஞ் குத்திரத்தாலறியப்படுவது. பாட்டுச் சில வந்து உரை பெருகியனவும், பாவேயில்லாது உரையாக வந்தனவும், பொருளொடு புணராப் பொய்மொழியுள்ளனவும், பொருளொடு புணர்ந்த நகை மொழியுள்ளனவும் என உரைநடை நான்கு வகைப்படும் என்று இவர் கூறுவர். பொய்மொழி ' கூறு மிடத்து அஃறிணைப் பொருள்களாகிய வாயிற் பேசும் வலியில் லாத முயலும் கரியும் போல்வன தாமே பேசுவனவாகப் பி. ற் காலத்துக் கட்டிப்பேசிய பஞ்சதந்திரக்கதைகள் போன்ற நால் கள் இவர்க்கு முன்னிருந்தன என்று துணியலாம். பிறர் கூறுஞ் சிறுகுரீஇ யுரை இவர்க்கு முந்தியதோ பிந்தியதோ அறிகி லேன். இவர், யான்யாம் காமென வரூஉம் பெயரும் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S H. H. H. H. H. H. H. H. H. து பாலறி வந்த வுயர்திணேப் பெயரே ' (தொல். சொல். பெயரி, 8) என்பதல்ை யான் முதலிய தன்மைச் சொற்கள் உயர் திணைக்கே வந்து அஃறிணைக்கு வாராமையுடன் பட்டாரேனும், பொருளிய அலுள் வழுவமைக்கு மிடத்து, சொல்லா மரபி னவுற்ருெடு கெழீஇச் செய்யா மரபிற் ருெழிற்படுத் தடக்கியும் ' (பொருளி. 3) என்பதல்ை வார்த்தை சொல்லா முறைமையினேயுடையவாகிய புள்ளும் மாவும் முதலியவற்ருேடே அவை வார்த்தை கூறுவன வாகப் பொருத்தி அவை செய்தலாம்ருத முறைமையினையுடைய தொழிலினே அவற்றின் மேலேற்றியும் பக்கச் சொல் கூறுதலுண் டென்று விளக்குதலான் இவ்வாசிரியர் கருத்து கன்கறியலாகும். அஃறிணைப் பொருள்கள் பேசியனவாகக் கூறுமிடத்து அவை உயர்தினேயவாகக் கருதப்படும் என்பது ஆசிரியர் கருத்தாம் என்க. செய்யுளியலுள்ளும், ஞாயிறு திங்க ளறிவே நானே கடலே கானல் விலங்கே மரனே

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * , * * * * * * * h i = H H H H = H is is
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/326&oldid=731498" இலிருந்து மீள்விக்கப்பட்டது