பக்கம்:Tamil varalaru.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HTI தமிழ்க mf (§: 25 தலுமுண்டு. இவற்றுள் பள்ளம் மேடுகள் நேரே கண்ணிற்குப் புலவைன என்பதும், கீழ்த்திசையும், மேற்றிசையும் ஞாயி து தோன்றி மறைவதைக் கண்டு மனத்தால் உய்த்தே உணரத் தக்கனவென்பதும் அறியலாகும். கண்ணிற்குப் புலனுகிய ஒன்றின் பெயரைத்தான் அதைத் துணையாகக் கொண்டு மனத் தான் உய்த்து உணர்ந்ததொன்றிற்கு இட்டு வழங்கினரென்று கினைப்பதே பொருத்தமாகும். இதல்ை கீழ், கிழக்கு எனவும், மேல், மேற்கு எனவும் இருபடியாக வழங்கிய பள்ளம் மேடு களின் பெயர்களையே ஞாயிறு தோன்றும் திசைக்கும், மறையுக் திசைக்கும் இட்டனரென்று துணியலாகும். அங்கனம் இடு தற்கு இத்தமிழர் வதிந்த கிலம் இயல்பாகவே மேல்பக்கம் மேடாகவும், கீழ்ப்பக்கம் பள்ளமாகவும் இருப்பதே காரணமல் லது வேறு துணியலாகாது. இங்கனம் இவரிட்ட திசைப் பெயர்க்கேற்ப உள்ளகாடு, வேங்கடங் குமரி ஆயிடைத் தென்னடேயல்லது வேறு காடாகச தென்பது பூகோள நால்வல்லார் கன்கு அறிவர். ஞாயி.அ தோன்றி யெழுந் திசையை உயர்ந்ததாகவும், அது விழுக்தி :உறையுக்திசையைப் பள்ளமாகவும் கூறின் அது பொருத்த முடையதேயாகும். அதற்கேற்ற பெயர்களே இட்டு வழங்காது மசறி வழங்கியதன் காரணம் அவர் வதிந்த கிலத்தியல்பாலல்லது வேகுென்குலன்றென யாரும் தெளியலாம். இப்பொழுதுள்ள மேத்குத்தொடர்ச்சி மலைக்கும், அப்பான் மேற்பாற் கடலிற்கும் இடைப்பட்ட காடு இவ்வழக்கிற்கு மாருகக் கீழ்பால் மேடும். மேல்பாற் பள்ளமுமாக இருந்தும், அங்காட்டார் இத்திசை வழக்கைத் தம் காட்டியல்பிற்கேற்ப மாற்ருது செந்தமிழ் காட் உயல்பிற்கேற்பவே வழங்குதலான், தமிழ் ஆங்கு முதற்கட் டோன்றியதாகாமையுங் காண்க. அது பரசுராமல்ை இடையிற் படைக்கப்பெற்றதென்பது பெளராணிகர் கொள்கை. 'பரசுபெறு மாதவ முனிவன் பரசிராமன் பெறு நாடு” (பெரியபுரா விறன்மிண்ட. 1-ம் பாட்டு) என்பது காண்க. 1. இவ்வாறு கிழக்கு மேற்கு முறையே பள்ளம் மேடாக உள்ள நாடு பிறர் கூறிய எந்த காடும் ஆகாமை கன்று கோக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/33&oldid=731502" இலிருந்து மீள்விக்கப்பட்டது