பக்கம்:Tamil varalaru.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 333 ஆழி வடிம்பலம்ப கின்ரு னும் அன்ருெருகால் ஏழிசைநூ ற் சங்கத் திருந்தானும் - நீள்விசும்பில் நற்றேவர் துாது கடந்தானும் பார கப்போர் செற்ருனுங் கண்டாயிச் சேய் ' (நளவெண்பா. 137) எனப் பாராட்டினர். இவர், பாரதப்போர் .ெ த ா ட ங் க ற் கு முன்னே காட்டில் மறைக்தொழுகிய ஐவருள்ளே தருமற்கு வியா சர் எடுத்தோதிய கள சரிதத்தின்கண் பாரதப்போர் செற்ருனும் என்று கூறியிருக்கமாட்டார். ஆதலான் பாரகப்போர் என்று பாடங் கொண்டேன் என்க. * ஆழி வடிம்பலம்ப நின்ற பெருஞ் செயலாவது இவன் கடலில் வேற்படையொடு சேய்மைக்கட்சென்று, ஆண்டு வேத் துத் தன் அடியைப் பதித்து அங்கே ரே லம்பும்படி செய்த வெற் றியையே குறிக்கும். இங்ஙனம் தான் வேற்படையுடன் கடல் கடத்தற்கு அதுகூலமானது பற்றி அக்கடற்றெய்வத்திற்கு விழா வெடுத்தான் என்று துணியலாம். இதஞனே முக்ர்ே விழவி எனப்பட்டாளுவன் (புறம். 9). இஃது இவன் உண்டாக்கிய பஃறுளியாறு கடல் கொள்வதற்கு முக்தியதாகும். கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்து முடத்திருமாறன கியும் னெடியோன் அரிய கற்று கல்லிசைப் புலவருடன் வாழ்ந்து அரசரேறும்புலவ ரேறுமாய் விளங்கிளுன் என்று கினேயலாம். இவன் புலவனு மாதல் இவன் பாடிய கற்றினேப் பாடல்க ளான் அறிந்தது. (கற் 105, 328). இறையனர் களவியலுரைகாரர், கவியரங் கேறிஞர் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியணுகிய கிலந்தரு திருவிற் பாண்டியன் ருெல்காப்பியம் புலப்படுத்திரீ இயினன் ' எனக் கூறுதலான், இவன் கவியரங்கேறிஞருள் ஒருவனதல் காண்க. இதனைன்றே நல்லிசைப் புலவர் தொகையுள் இவன் செய்யுட்களே யுங் கோத்தார் என வுணரலாம். 'அடியிற்றன்னள வர சர்க்குனர்த்தி ' என்பது முதலாகச் சிலப்பதிகாரம் கூறிய அடிகளால் கடல்கொள்வதன் முன்னும் கடல்கொண்ட தன் பின் லும் இருந்த பாண்டியன் ஒருவனேயாதல் தெள்ளிது.

  • பாாகப்போர்-கரையை யடைந்து செய்யும் போர் : பாரம்
  • יעקT :
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/341&oldid=731515" இலிருந்து மீள்விக்கப்பட்டது