பக்கம்:Tamil varalaru.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ் கா டு 27 வளர்த்தவன் ஆதலானும் அவன் பெயரையே விளித்து இசையி னமைத்துப் பாடும் வழக்கம் இக்காட்டில் உண்டாயிற்றென்று கருதுவது பொருந்தும். யமனே யழைத்துப் பாடியதென்பது பொருந்தாமை நோக்கிக் கொள்க. 'ங்கரி லாத், தென்கு தெனவென்று பாடுவரே லாளத்தி மன்னவிச் சொல்லின் வகை." (சிலப். அடியார்-உரை) 'மதுவை புண்டு வரை தோறும், பன்னு சார லவையெங்கும் பற்றி யார்க்கும் வகையே போல், முன்ன மோசை பலவாகி முழுதும் வேருய் மிடருென்ருய்த், தென்ன வென்னு மிசைவளர்த்துப் பண்ணு மாறு தேன்போல' (சிலப். வேனிற்கா. உரை.) இவற்ருலும் இத்தென்றிசை கிலத்தையே தமிழர் தம் நாடாகக்கொண்டனரென்பது விளங்கும். தென்றமிழ் என்ற பெரு வழக்கும் இதனேயே வலியுறுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/35&oldid=731524" இலிருந்து மீள்விக்கப்பட்டது