பக்கம்:Tamil varalaru.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 த மி ழ் வ ர ல ம சாசனத்தும் ரீவிஜயாதிபதிக்கு மகாத் துவசமும் ரீமாற விஜ யோத்துங்கன் என்னும் பெயருங் கூறுதல் காண்க. யவத் வேத் துப் பல படியாகப் பகுப்புண்ட பெரு நிலப் பெயர்கள் இன்றைக் குப் பாண்டியன், மதியன், புகார், பா ண்டியவாலம், மலேயன் கோ ,கந்தளி, செம்பூட்சோய் என வழங்குதல் காணலாம்.கந்தளி என்பது அரசன் கொடியின் பெயர். இச்சொல் கொடிங்கல கந்தழி வள்ளி' (புறத். 33) என்புழ்த் தொல்கா ப்பியனர் கூறிய தாம். மதியன்-மதிகுலத்தவன், புகார்-ஆறுபுகும்.கடற்றுமை: செம்பூட்சேய் அகத்தியனர் மானுக்கருளொருவர் பெயராம் (இறையனர். 5. உரை). குறிஞ்சி, செங்கரை என்பன ஆண் முள்ள குளங்களின் பெயர்கள். இவற்ருெடு பொருந்தக் கீழ்கடம் பாகத்துச் சம்பா என்னும் காட்டிற் கண்ட பழைய சாசனத்து (Wokham Rock Inscription)

ப்ரஜாகாம் கருணு. . .ப்ரதம விஜய

பூரீமார ராஜகுல . . .பூரீமார லோன் குல +. - -छठी ख्छ” Lीth स्वजनस-मद्य வாக்யம் ப்ரஜா ஹி தகரம். . .கரி ளுேர்வரேண ' எனக் கூறுதல் காணலாம். பூlமார ராஜ குலம் என்பது திரு மாறனுகிய வேந்தன் குடி எ.று. பூரீமாரலோன் குலகந்தனன்திருமாறனுகிய சந்திரகுலத்து மகன் எ.று. லோன் என்பது ஆலோன் என்னும் பெயரின் ஏகதேசமாகும். ஆலோன்-மதி: இவன் பாண்டியர் குல முதல்வளுதல் அறிந்தது. இச்சாசனத்திற் ப்ரஜாகாம் கருளு ' என்ற தொடர்ப் பொருளுக் கியைய, கிலந்தரு திருவி னிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டுங் கவுரியர்' (சிலப் அடைக்கலக். 1,3) என் புழி அடியார்க்கு நல்லார், ' கிலத்திற்குப் பல திருவினையுங் தரும் அருளாகிய கிழலிடத்தே கின்று கேமியை முறைமையான் மேற்கொண்டு செலுத்தும் பாண்டியர் ' எனப் பொருள் கூறிய துங் காண்க. இச்சிறப்பிற்கியைய மேல் அழற்படுகாதையிற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/350&oldid=731525" இலிருந்து மீள்விக்கப்பட்டது