பக்கம்:Tamil varalaru.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 349 என்ற தல்ை இவனே இமயவிற் பொறித்தவகைக் கருதப்படு வான் இமயம்விற்பொறித்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேர லாததை ல் பதிற்றுப்பத்து இரண்டாம்பத்தால் நன்கறிந்ததாம்: அவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்த செங்குட்டுவனுக்குப் பல தலைமுறை முற்பட்டவன் என்பது மணிமேகலையுட் கச்சிமாநகர் புக்ககாதையில், 'குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலே பொறித்த வேந்தன் ' எனவும், "கின் பெருந்தாதைக் கொன்பது தலைமுறை முன்னேன் கோவலன் மன்னவன் றனக்கு நீங்காக் காதற்பாங் கன் ' எனவும் கூறுதலான் அறிந்தது . இமயவரம்பன் றம்பி பெயரும் குட்டுவதைல் போாடுதானப் பொலந்தார்க்குட் டுவ ” என்பதலைறியலாம். இதனுல் திருமாறன் பாடிய குட்டு வன், சேரலாதனுக்கு முந்திய சேரருள் ஒருவனவனென்க. மதுரைக்காஞ்சியிற் பல்குட்டுவர் வெல்கோவே' (அடி 105) எனப்பாடுதலான் குட்டகாடுடையார் பலராவர் என்றும் அப்பல ருள் குடவரையுடைமை இவனுக்குக் கூறுதலான் இவனே தலை யாய சேர னென்றும் கொள்ளலாம். முடத்திருமாறன் இவனேப்பாடுதலால் அப்போது இவன் அவற்கு கட்பின கைக் கருதப்படுவான். கீழ் கடனட்டுப்பேரக்கு (Perok) என்ற இடத்திற் கிடைத்த இரண்டு முத்திரையில், பூரீபதி குட்டஸ்ய' என்ற பெயருடையதொன்று. மற்றென்று 'விஷ்ணுவர்மஸ்ய' என்ற பெயருடையது. பின்னது விஷ்ணு வர்மண என்றிருக்க வேண்டுவது அப்படி எழுதப்பட்டுள்ளது. இம்முத்திரைகள் நெடியோன் பெயரையுங் குட்டுவன் பெயரை பும் உடையனவாதல் வியப்பைத் தருவது. அவை நாவலந்திவிற் றென்னட்டெழுத்தாக வடமொழியிலுள்ளன. (J.R.A. Malaya, XIV, 1936) சேரன் என்ற தீவும் அக்கடனட்டுண்டு. இனி இத்தொல்காப்பியஞர் காலத்துச் .ே சாமு ன் இவ னெனத் துணியலாவதில்லை. அகத்தியனர் காலத்துச் சோழன் காந்தன் என்பதும் அவன் பரசிராமற்குமறைக்தொழுகியவாறும் மணிமேகலையுட் கேட்கப்படுதலான் அவன்வழியிலொருவன்ருன் ஆர்பு னேந்த சோழன் என்பதே தக்கதாகும். தொல்காப்பியனர் மரபியலில், படையுங் கொடியுங் குடையு முரசும் நடைகவில் புரவியுங் களிறுக் தேருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/357&oldid=731532" இலிருந்து மீள்விக்கப்பட்டது