பக்கம்:Tamil varalaru.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் ல் ேகா ள் 29 அதற்கப்பால் பன்மலையடுக்கம் உண்டென்றும், அதற்கிப்பால் குமரியாற்றின் சுரையிருந்ததென்றும் நூல்களாலும் உரை களாலுக் தெரிகின்ருேம். வடிவே லெறிந்த கடல் கொள்ள' எனச் சிலப்பதிகாரத்து வருதலானும், "நெடியோன் குன்றமுங் தொடியோள் பெளவமும்' (சிலப். 8, 1) என்னுஞ் சிலப்பதிகாரத்து அடிக்கு அடியார்க்கு நல்லார் 'தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரியாற்றிற்குமிடையே எழு நாற்றுக் காவதவா றும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலைகாடும், ஏழ்பின்பாலைநாடும், ஏழ் குன்றநாடும், ஏழ்குண காரைநாடும், ஏழ்குறும்பனேகாடுமென் லும் இந்த காற்பத்தொன்பது நாடும், குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும் காடும் கதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண்டது' என உரைத்தலானும் அறியலாம். பஃறுளியாறு குமரியாற்றிற்குத் தெற்கண் ஒடிய தென்பது 'குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண் டது' என்பதன் கண் பஃறுளியாற்றுடன் கடல் கொண்டதென்து கூறியதனுல் கன்கு தெளியப்பட்டதாம். குமரியாற்றிற்கு வடக்கண் ஒடியதாயின் கடல், குமரியின் வடபெருங்கோட்டின் H காறுமே கொண்டது என்றலின் பஃறுளியழியாது உளதாதல் வேண்டுமென்க. குமரியாறு ஓடிய கிலன் கடல் கொள்ளப்பட் டும் அது குமரிக்கரை யெனவும், அதன் கடற்றுரை குமரித்துறை யெனவும் வழங்குதலானும், அது பஃறுளிப் பெயரான் வழங் காமையானும் உண்மையுணர்க. உரையாசிரியர், "வடவேங்கடங் தென்கு மரியாயிடை’’ என் புழிக் கடல் கொள்வதன் முன்பு பிறகாடும் உண்மை யிற் றெற்கும் எல்லேகூறப்பட்டது' என்ரு ராலெனிற் கூது வேன். ஈண்டு பிறநாடு என்றது தெற்கட்டமிழ்திரிமொழி வழங்கிய பிறங் லத்தையெனக் கொள்க. தெற்கட்டமிழ்திரிங் ல னெனக் குமரிக்கு அப்பால் உள்ளகாடும் பாண்டியரதே என்பது அடியார்க்கு கல்லார் 'அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாவி முகத்து வடவெல்லேயாகிய பஃறுளியாறு” எனக் கூறியதல்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/37&oldid=731545" இலிருந்து மீள்விக்கப்பட்டது