பக்கம்:Tamil varalaru.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 த மி ழ் வ ர லா று பாண்டிகாட்டின் ஒரு பகுதி கட்ல் கொள்ளப்பட்டதென்று நன்கு துணியப்படும். கபாடபுரத்திருந்த இடைச் சங்கத்துக்கும், வட மதுரையிலுண்டாகிய கடைச்சங்கத்துக்கும் இலக்கண நூலா யிற்றுத் தொல்காப்பியமென்பது க் கீ ர னு ர், பேராசிரியர் முதலிய கல்லோர் துணிபாகும். இதனே நக்கீரர் இடைச்சங்கத் தார்க்குங் கடைச்சங்கத்தார்க்கும் நாலாயிற்றுத் தொல்காப்பி யம் என்ருர்' என்று பேராசிரியர் :வி னே யி னி ங் கி' (மரபி. 94) என்னுந் தொல்காப்பிய மரபியற் குத்திர வுரையிற் கூறுதலானுணர்க. இதல்ை தொல்காப்பியர் கடல்கோளுக்கு முன்னரே இடைச்சங்கமிருந்த கபாடபுரத்துப் பழகியவரா யிருத்தல் வேண்டுமென்று ஊகித்தல் பொருந்தும். == அடியார்க்கு நல்லார், முதற்சங்க காலத்தினை முதலூழி யிறுதி (ஆதியுகத்தின் முடிவு) என்று கொள்வர். அவர் 'கெடி யோன் குன்றமும்' (சிலப். 8) என்புழி, 'முதலூழியிறுதிக்கண் தென்மதுரையகத்திருந்த தலைச் சங்கத்து', -- என உரைத்தலான் இஃதறியலாம். அவர் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் 'இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல் கா ப் பி யம் புலப்படுத்திய சயமா கீர்த்தியகுகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்து' எனவுரைத்து, ஈண்டு வேனிற் காதைக்கண் தொல்காப்பியம் புலப்படுத்திரீஇயினவன் சயமா கீர்த்தியணுகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் என்றும், அக்காலத்து அவர் காட்டு நாற்பத்தொன் பது காடு கடல் கொண்டதென்றும் விளங்கவைத்தார். களவிய அரைகாரர் இடைச்சங்கவரலாற்றில் அவர்க்கு நூல் அகத்திய மும் தொல்காப்பியமு மாபுராணமும் இசை நுணுக்கமும் பூத புராணமுமென் இவையென்ப, அவர் மூவாயிரத்தெழுநூறு யாண்டு சங்க மிருந்தாரென்ப, அவரைச் சங்கமிரீஇயினர் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறனிருக ஐம்பத் தொன்பதின்மரென்ப, அவருட் கவிய ரங்கேறினர் ஐவர் பாண்டியரென்ப, அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ёLJTTL புரத்தேன்ப: அக்காலத்துப்போலும் பாண்டியனுட்டைக் கடல்கொண்டது' எனக் கூறுதல் காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/40&oldid=731549" இலிருந்து மீள்விக்கப்பட்டது