பக்கம்:Tamil varalaru.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் வ ர ல | று யிற்று என கினேக்கத்தகும். ஷோஆங் என்பது சோழன் என் லுஞ் சொல்லே அவர்கள் ஒலித்த முறையாகும். பூஹி என்பது பூழியன் என்னுஞ் சேரன் பெயராகும். (இவற்றைப்பற்றி சம யம் நேர்ந்துழி விவரிக்கப்படும்.) ஈண்டு பலர் அறிஞரை ஒரு திரளாகச் சேர்த்த செய்தி ஹாண்டி என்னும் வேந்தனிடத்தில் கேட்கப்படுதற்கும், இத் தமிழ்நாட்டுப் பாண்டியனிடத்தே கேட்கப்படுதற்கும், உள்ள ஒற்றுமையை ஆராய்ந்துகொள்க. இப்பழைய வழக்கின்கண் ஏதோ ஒருண்மை இருப்பதென்று இஃது தெளிவிக்காதிராது. சீன்ர் இக்காட்டுக் குடியேறியிருந்ததுபற்றி முன்னரே கூறிளுேம். வில்லவர் சேரர் எனப்படுவார். கெல்லுடைய ர்ேகாடுடை யர் சோமுரெனப்படுவார்; இசையளவு கண்டாரும், இசை யாராய்ந்தாரும் சங்கம் கிறீஇயினரும் பாண்டியர் எனப்படுவார். சேரனேப் பதிற்றுப்பத்திற் பல்லிடத்தும் சான்ருேர் மெய்ம்மறை -வீரம் அமைக்தோர்க்குக் கவசமாக உள்ளவன் எனவும், வில். லோர் மெய்ம்மறை” எனவும், 'மழவர் மெய்ம்மறை” எனவும் கூறுதலான் இவர் படைஞரைத் தொகுத்துச் சிறப்பாகப் போற்றிய தன்மை உணரலாம். இதனால் இவர் புகழை, 'மறம் வீங்கு பல்புகழ்' - (பதிற். 12) எனச் சிறப்பிப்பர். மறம் வீங்கு புகழ் என்பது பல் புகழினும் விங்கிய மறப்புகழ் என்பர். சேரர் தலைநகரைப் பண்டைப் புல வர் 'பெருவிறன் மூதார்’ (பதிற். பதி.) எனவும் விறல் வஞ்சி' (புறம்.11) எனவும் 'பழவிறன் மூதூர்' (சிலப். வஞ்சிக். இறு திக் கட்டுரை) எனவும் பாடுதல்கொண்டு உய்த்துணர்க. புறத்திரட்டிற் கோக்கப்பட்டுள்ள ஆசிரியமாகல என்னும் பழைய நூற்செய்யுளில், - 'சிறுசெவி யன்னே பெருங்கேள்வி யன்னே குறுங்கண் ணினனே நெடுங்காட்சியனே இளைய ஞாயினு மறிவுமூத் தனனே. மகளி ரூடினும் பொய்யறி யலனே கீழோர் கீழ்மை செய்யினுந் தான்றன் வாய்மை வழுக்க மறுத்த லஞ்சி - - மேனெறி படரும் பேராளன்னே -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/66&oldid=731577" இலிருந்து மீள்விக்கப்பட்டது