பக்கம்:Tamil varalaru.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கொள்கைகள். அறிவென்பது கொள்ளுதற்கும் தள்ளுதற்கும் உ ரி ய கன்றையுக் கீதையும் நன்கு பகுத்துணர்வதேயாகும்.

ெேதாரீஇ, நன்றின்பா லுய்ப்ப தறிவு '

(குறள். அறிவுடைமை 2) என் ருர் திருவள்ளுவர், உலகிற்கும் தனக்கும் நன்மை செய்வன இவையென்றும், கீமை செய்வன இவையென்றும் இவ்வறிவாற் பகுத்துத் தெளிந்து நன்மை செய்வனவற்றைப் புகழ்ந்து நன்றி பாராட்டி அவற்றிற்குத் தெய்வத் தன்மையைக் கற்பித்து வழி படுதலும், தீமை செய்வனவற்றை இகழ்ந்து வெறுத்துக் கடித லும், மக்கள் உள்ளத்தின் பாங்கிற்குப் பொருந்த நிகழ்வன வாகும். இம்முறையில் ஆரியர், கிலம், நீர், தீ, கால், வின் என்பன தமக்கு நன்று பயன்படுதலே யறிந்து அவற்றைத் தெய்வமாக வழிபட்டவாறு பழமையான இருக்குவேத முதலிய வைகளில் நன்கு தெளியலாம். இவற்றில், கிலத்தை எல்லாம் பிறத்தற்கு இடமாதல் பற்றிப் டெண் தெய்வமாகக் கூறுதல் அம்மறை வழக்கா கும். ' ப்ருதிவி மாதர மிமாம் ' என்ப. அவ்வாறே நீரினே ஒர் கடவுள் வடிவாகக் கொண்டு அதை அளிப்பவனே இந்திரன், வருணன் எனக்கொள்வதும் அம்மறை க்கு ஒத்ததேயாம். பெரு நீரான கடலே வருணன் கோயிலாக அவர் கொள்வர். எல்லாவற்றையுந் தெறும் அங்கியஞ் செல் வனே அக்கிபகவான் என்பர். காற்றினே வாயுபகவான் என்பர். ஆகாயம் மிக நுண்ணியதாய்ப் புலப்படாமை பற்றி ஒரு பெருங் கடவுளாகவே உபசரிப்பர். உலகிற்கு ஒளியாய் இருள் நீக்கிப் பெரிதும் பயனளித்து இயங்கும் ஞாயிற்றைப் புகழ்ந்து தொழுவதும் அவர்க்கியல்பு. இவ்வாறே திங்களே யும் விண் மீன்களே யும் ஒளிவிட்டு உலவுதல் கருதித் தெய்வமாக வழிபடு தலும் அவர் நால்களிற் கண்டதே. உலகத்தில் ஆண் பெண் அன்பாற் கூடி மகவினை உண் டாக்குவதற்கு ஒர் தெய்வத்துனே வேண்டுமென்று கொண்டு அத்தெய்வம் காமன் என்று வைத்து அவனே வழிபடுவதும் அவர் தாலிற் கண்டதேயாம். இவ்வாறு செல்வத்திற்கு ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/93&oldid=731607" இலிருந்து மீள்விக்கப்பட்டது